Thursday, 27 September 2018
Monday, 24 September 2018
ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு -திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு
SVகாலனி கிளை மர்கஸில் (6 ஆவது வாரமாக) 23/09/2018 அன்று காலை 6:30 முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.
அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள் பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள்.
ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
Saturday, 22 September 2018
சமூக அமைதியை நிலைநாட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் -திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 19/09/2018 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்
விநாயகர் சதுர்தி ஊர்வலம் என்ற பெயரில் இந்து முன்னனியினர் சமூக ஒற்றுமை யை கெடுக்கும் விதமாக இந்தியன்நகர் பகுதியில் கலவரம் ஏற்படுத்த முயன்றனர்.
அதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்தியன் நகர் கிளை, மங்கலம் கிளை மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் குழுவாக சென்று சமூக அமைதியை நிலைநாட்ட புகார் செய்யப்பட்டது.
காவல்துறை சார்பில் தகுந்த நடவடிக்கை எடுத்து வருங்காலத்தில் இதுபோல ஏற்படாவண்ணம் பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்
பேச்சு பயிற்சி வகுப்பு -திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு
SVகாலனி கிளை மர்கஸில் (5 ஆவது வாரமாக) 16/09/2018 அன்று காலை 6:30 முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.
அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள் பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள்.
ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
Friday, 21 September 2018
Sunday, 16 September 2018
திருப்பூர் மாவட்ட செயற்குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயற்குழு 16/09/2018 ஞாயிறு அன்று காலை 9:30 முதல்திருப்பூர் ஹோட்டல் DRG மீட்டிங் ஹாலில் நடைபெற்றது.
Saturday, 15 September 2018
Monday, 10 September 2018
பேச்சு பயிற்சி வகுப்பு- திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு
SVகாலனி கிளை மர்கஸில் (4 ஆவது வாரமாக) 09/09/2018 அன்று காலை 6:30முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.
அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள் பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள்.
ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
Sunday, 9 September 2018
மாவட்ட தர்பியா - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 09/09/2018 அன்று காலை 10:00மணி முதல் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தர்பியா ஆரம்பமானது.
முதல் அமர்வாக சகோ. கோவை அப்துர்ரஹீம் அவர்கள் இஸ்லாம் கூறும் நிர்வாகம் எனும் தலைப்பில் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்.
திருப்பூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
ஏழை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் அவர்களின் இல்லம் தேடி ...உடுமலை கிளை
கணவனை இழந்த இரண்டு சகோதரிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதமும்
Subscribe to:
Posts (Atom)