Saturday, 30 June 2018

" ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்" நோட்டீஸ் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-6-2018 அன்று    " ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்" என்ற தலைப்பில்  நோட்டீஸ் அடித்து வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. (நோட்டீஸ் = 350)

அல்ஹம்துலில்லாஹ்


சிறுமியர்களுக்கான மக்தப் மதரஸா சம்பந்தமாக நோட்டீஸ் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-6-2018 அன்று  கிளை சார்பாக நடைபெற்று வரும் சிறுவர் சிறுமியர்களுக்கான மக்தப் மதரஸா சம்பந்தமாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக  நோட்டீஸ் = 250 அடித்து வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


Tntjதிருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 30:6:18 சனி பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் "ரமலானுக்குப்பின்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவ உதவி : செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 29/06/2018/-ஜும்ஆ வசூல் அன்று  செரங்காடைச் சேர்ந்த மாற்றுமத 

மாணவர் ஜெயபால்  என்பவரின்  தசைசிதைவு நோய் சிகிச்சைக்காக  
ரூ2600  வழங்கப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


 திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  30/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  இப்ராஹிம்  வசனம்(14: 42 லிருந்து 52வரை ஓதப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


Tntjதிருப்பூர் மாவட்டம்

காலேஜ்ரோடு கிளையில் 30:6:18 சனி ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்

சிறுமியர்களுக்கான மக்தப் மதரஸா கரும்பலகை அறிவிப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-6-2018 அன்று  கிளை சார்பாக நடைபெற்று வரும் சிறுவர் சிறுமியர்களுக்கான மக்தப் மதரஸா சம்பந்தமாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக  நெய்க்காரன்தோட்டம் பகுதியில் உள்ள கரும்பலகையில் எழுதப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-6-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 30/6/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம், 32 வசனம் 1முதல் 8வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 30-6-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் மரணச் செய்தியை அறிவித்தல் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்.

ا

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-30-06-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-141-142- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 28-6-2018அன்று
4 இடங்களின் கரும்பலகையில்  திருக்குரான்  வசனங்கள் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

முதியோர், சிறுவர் இல்லம் உண்டியல் வசூல் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 28-6-2018 அன்று  முதியோர்,   சிறுவர் இல்லம் உண்டியல் வசூல் ரூபாய் : 8031 மாவட்ட பொருப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 29/6/2018 , உணர்வு போஸ்டர் 10 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 29/6/2018, இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் அத்தியாயம் அல் மாவூன், வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

.

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 29-6-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 118, 119, 120 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்,(போட்டோ எடுக்கவில்லை)

உணர்வு வால். போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 29-6-2018அன்று 20 உணர்வு வால். போஸ்டர்

முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

புக் ஸ்டால் மற்றும் உணர்வு வார இதழ் விநியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 29-6-2018 ஜும்மா தொழுகைக்கு பின்  புக் ஸ்டால் போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 29-6-2018 ஜும்மா தொழுகைக்கு பின்  40 உணர்வு பேப்பர்  விற்பனை செய்யப்பட்டது மேலும்
 40 உணர்வு
 பேப்பர்
போலீஸ் ஸ்டேஷன்
கட்சி அலுவலகங்கள்
மருத்துவ மனைகள்
சலூன் கடைகள் போன்ற இடங்களில் இலவசமாக போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 29-6-2018அன்று. ரம்யா கார்டன் பகுதியில் நடைபெற்று வரும் மக்தப் மதரஷாவில்

 பெண்கள் பயான்
நடைபெற்றது அதில் சகோதரி ஆபிலா அவர்கள்
 தொழகையின் அவசியம்
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 28-6-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது அதில் 
 குழந்தையில் இருந்தே மார்க்கத்தை போதிப்போம் 
என்ற தலைப்பில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

(போட்டோ எடுக்கவில்லை)

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 27-6-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் *சூரத்துல் பக்ராவின் 112, 113, 114 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்
(போட்டோ எடுக்கவில்லை)
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 28-6-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 115, 116, 117 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்
(போட்டோ எடுக்கவில்லை)

மடத்துக்குளம் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  பொதுக்குழு 29/06/2018 அன்று நடைபெற்றது. 

புதிய நிர்வாகிகளாக
தலைவர்: சையதுஅலி 9842962747
செயலாளர்: 
சிராஜுதீன்
9487880997
பொருளாளர்:
ராஜாமுஹம்மது 9965112786
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/06/2018/ அன்று  உணர்வு வார இதழ் 25 .nos விற்பனை செய்யப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

உணர்வு வால் போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/06/2018/ அன்று  உணர்வு வால் போஸ்டர் முக்கியமான பகுதியில் 

மக்களின் பார்வைக்கு தெறியும் விதமாக 10 nos ஒட்டப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

வாழ்வாதார உதவி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/06/2018/ அன்று  மங்கலத்தை சேர்ந்த  சகோதரர், இக்பால் என்பவருக்கு வாழ்வாதார உதவியாக  ரூ=5000 ஐந்தாயிரம் வழங்கப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/06/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல்குர்ஆன் வகுப்பு

நடைபெற்றது சகோ.முஹமதுஇதீரிஸ் (இர்ஷாதி) அவர்கள் 9,:72,வசனம் வாசிக்கபட்டு  விளக்கமளித்து உரையாற்றினார்கள்,
(  அல்ஹம்துலில்லாஹ்)

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


1.  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 29-06-2018 அன்று  கரும்பலகையில் அல்குர்ஆன் வசனம் (57 :18)

எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 29-06-2018 அன்று  கரும்பலகையில் தர்மம் சம்பந்தமான ஹதீஸ் (புகாரி-1416)
எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 29.6.2018 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர்கள் மக்கள் அதிகமாக சந்திக்கும் பகுதிகளில் ஒட்டப்பட்டது,


குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


Tntj திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 29:6:18 வெள்ளி ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

TNTJ TIRUPUR மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ உரை

TNTJ TIRUPUR மஸ்ஜிதுர் ரஹ்மான் ரமலான் உரை - 2018

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 28-6-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

போட்டோ எடுக்க முடியவில்லை



2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 29-6-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-29-06-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள் 138-140- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 29-6-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் மூடித்தனமான காரியங்களை செய்யக்கூடாது

என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்.
الحمد لله

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 29/6/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம், 32 வசனம் 15முதல் 30வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  29/6/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  29/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  இப்ராஹிம்  வசனம்(14: 30  லிருந்து 41 வரை ஓதப்பட்டது.    அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


Tntj திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 28:6:18 வியாழன் மஃரிப் தொழுகைக்குப்பின் தினம் ஒரு நபிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 28/6/2018, இரவு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் அத்தியாயம் 5 வசனம் 08 படித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக  அன்று சில மாதங்கலாக நடைபெறாமல்  இருந்த தெருமுனைபிரச்சாரம் என்ற அந்த தாவாவை 28/6/2018 அன்று இரவு 8:00 ம‌ணி‌க்கு சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் சகோ ஷேக் பரித் IC அவர்கள் இஸ்லாம் கூறும் நல்லினக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 28-6-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 5 ஆவது அத்தியாயத்தில் 112 ஆவது வசனத்தில் இருந்து 120 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


Tntj திருப்பூர் மாவட்டம் ,

காலேஜ்ரோடு கிளையில் 27:6:18 புதன்
மஃரிப் தொழுகைக்குப்பின் தினம்ஒரு நபிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

அனுப்பர்பாளையம் கிளையில், இன்ஷா அல்லாஹ்,வரும் ஞாயிற்றுக்கிழமை  நடைப்பெறும் தர்பியா நிகழ்ச்சிக்காக கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 28-06-2018 அன்று  கரும்பலகையில்  ஹதீஸ் (புகாரி-1325)

( ) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் -28-06-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள் 135-137- படித்து விளக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 28/6/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம், 32 வசனம் 1முதல் 14வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


 திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  28/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  இப்ராஹிம்  வசனம்(14: 23  லிருந்து 29 வரை ஓதப்பட்டது.    அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,

இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/06/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல்குர்ஆன் வகுப்பு
நடைபெற்றது ,சகோ.முஹமதுஇதீரிஸ் (இர்ஷாதி) 4,:145,வசனம் வாசிக்கபட்டு  விளக்கமளித்து உரையாற்றினார்,(  அல்ஹம்துலில்லாஹ்)

ஒரு வருட ஆலிமா வகுப்பு அறிவிப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் நடைபெற்று வரும்

 பெண்களுக்கான
 ஒரு வருட ஆலிமா வகுப்பு

2018-2019 ஆண்டுக்கான மாணவிகள் சேர்ப்பு 
 2x4 சைஸ் 20 விளம்பர போனார்கள் 
திருப்பூர் பகுதியில் உள்ள
 TNTJ மர்கஸ்களிளும் 
மற்றும்
மங்கலம் பகுதியில் உள்ள
 சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் 
  அருகிலும் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
         மதரஷா
 2-7-2018அன்று முதல் துவங்க உள்ளது

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர்கிளை சார்பாக 27/6/18 புதன் இரவு  9.00 மணிக்கு தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்


தலைப்பு. திருக்குர் ஆனும்  முஸ்லீம்களின் நிலையும்
உரை சகோ.  சஜ்ஜாத்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 26-6-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 110, 111 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்,
(போட்டோ எடுக்கவில்லை)

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 25-6-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது அதில் 

 மார்க்க கல்வியின் அவசியம்
என்ற தலைப்பில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான மக்தப் மதரஷா ரமலான் விடுமுறைக்கு பின் 25-6-2018அன்று ஆரம்பம் ஆனது முதல்நாள் மாணவர்களுக்கு  தர்பியா வகுப்பு
நடைபெற்றது அதில்   மதரஷாவின் ஒழுங்குகள் என்ற தலைப்பில்
அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் நடத்தினார். அல்ஹம்துலில்லாஹ்