Tuesday, 29 May 2018
உணர்வு இலவசமாக வழங்கப்பட்டது- பெரியதோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 10 உணர்வு இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
சிறுவர் மற்றும் முதியோர் இல்லம் வசூல் நிதியுதவி - தாராபுரம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 26-05 -18 அன்று நமது தலைமையின் சார்பில் நடத்தப்படும் சிறுவர் மற்றும் முதியோர் இல்லத்துக்காக 11300/- ரூபாய் மாநில தலைமையின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள அதன் பொறுப்பாளர் சகோதரர் அப்துர் ரஹ்மான் பிர்தெளசி அவர்களிடம் வசூல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
ஹதீஸ் வகுப்பு - செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 26-05-2018 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு நினைவில் கொள்ள நபிமொழி 100 தொகுப்பில்( ஹதீஸ் புகாரி - 37)வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 27/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா யூசூஃப் வசனம்(12 : 20 லிருந்து 24)வரைக்கும் ஓதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
வாழ்வாதார உதவி - மடத்துக்குளம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத், மாநில தலைமை மூலம் வாழ்வாதார உதவியாக ரூபாய் 10,000/- சைபுநிஷா என்ற சகோதரிக்கு 26/05/2018 அன்று திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையில் வழங்கப்பட்டது(பத்தாயிரம்) அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.அல்லாஹ்வின் வல்லமை
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.26:5:18.
பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைப்பெற்றது தலைப்பு.திருக்குர்ஆன் திருக்குர்ஆனின் சிறப்புகள்
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.25:5:18.போட்டோ எடுக்கவில்லை
உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 25-05-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ். போட்டோ எடுக்கவில்லை
உணர்வு இதழ்கள் விற்பனை - உடுமலை கிளை
உடுமலை கிளையில்-25-05-18 அன்று உணர்வு இதழ்கள்-60- விற்பனை செய்யப்பட்டது
குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 26/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா யூசூஃப் வசனம்(12 : 13 லிருந்து 19)வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)