Saturday, 28 April 2018

TNTJ TIRUPUR செரங்காடு கிளை ஜும்ஆ உரை

TNTJ TIRUPUR செரங்காடு கிளை ஜும்ஆ உரை

TNTJ TIRUPUR செரங்காடு கிளை ஜும்ஆ உரை

நோட்டீஸ் விநியோகம் - G.K கார்டன் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளை சார்பில் 27-4-2018  ஜும்மா தொழுகைக்கு பின்  சுன்னத்ஜமாத் பள்ளிகளில் Sap மற்றும் பாத்திமாநகர் பள்ளிகளில்   டவுன்ஹாலில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

2.Gkகார்டன் கிளை சார்பாக 25:4:2018 மாலை மதரஸா மாணவர்கள் மூலம் வீடு வீடாக சென்று பொதுக்கூட்ட நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது   அல்ஹம்துலில்லாஹ்,குறிப்பு:போட்டோ எடுக்கவில்லை

உணர்வு இதழ் விநியோகம் - G.K கார்டன் கிலை

திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 27-4-2018 அன்று நடைப்பெற்ற ஜூமுஆ அன்று விற்பனையான உணர்வு இதழ் எண்ணிக்கை 20....
.குறிப்பு:போட்டோ எடுக்கவில்லை

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 26-4-2018 அன்று நடைபெற்ற பெண்கள் பயானில்  சாகோதரி:ரஹ்மத் அவர்கள் பராத் இரவு இஸ்லாத்தில் உண்டா என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
குறிப்பு :போட்டோ எடுக்கவில்லை
 அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/04/2018/  உணர்வு வார இதழ்  25 nos விற்பனை செய்யப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 27-4-2018 ஜும்மா தொழுகைக்குபின் 40 உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது மேலும் 40 உணர்வு பேப்பர் போலீஸ் ஸ்டேஷன்,கட்சி அலுவலகங்கள்,சலூன் கடைகள்,

ஆஸ்பத்திரிகள் போன்ற இடங்களில் இலவசமாக போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

நோட்டீஸ் விநியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 27-4-2018  ஜும்மா தொழுகைக்கு பின்  சுன்னத் ஜமாஅத் பெரிய பள்ளிவாசலில் டவுன்ஹாலில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பில் 27-4-2018அன்று 15 உணர்வு வால் போஸ்டர் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 27-4-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 90, 91, 92 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் குழு தாவா - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 26/04/2018 அன்று  பெண்கள் குழு தாவா குழுவினர் வீடு வீடாக சென்று பொதுக்கூட்டத்திற்க்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..!

நோட்டீஸ் விநியோகம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 27-04-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு பொதுக்கூட்டம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. பெரிய பள்ளிவாசல் பகுதியிலும் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்

லாஹ்.

உணர்வு வார இதழ் விநியோகம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 27-04-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 26-04-2018 அன்று உணர்வு போஸ்டர் 10 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

நோட்டீஸ் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் சார்பாக. இன்ஷா அல்லாஹ். டவுன்ஹால் மைதானத்தில்  இன்று 27/4/18 மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ள. பொதுக்கூட்டத்திற்க்கு மக்களுக்கு அழைப்பு விடும் விதமாக. வெங்கடேஸ்வரா நகர் கிளையின் பெண்கள் தாவா குழு  இன்று காலை 9.30 மணி முதல்  வீடுதோறும் நோட்டீஸ் கொடுத்து அழைப்பு விடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,   அல்ஹம்துலில்லாஹ்
போட்டோ எடுக்கவில்லை

போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 25-04-2018 அன்று பொதுக்கூட்டம் போஸ்டர் 40 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை - மடத்துக்குளம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்,மடத்துக்குளம் கிளை சார்பில் 27-4 -18 அன்று இன்ஷாஅல்லாஹ் நடைபெற உள்ள மனித குல வழிகாட்டி திருக்குரான் மாநில மாநாட்மாநாட்டின் அறிமுகப் பொதுக்கூட்டம் குறித்து அறிவுப்புப் பலகையில் எழுதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

கோடைகால பயிற்சி முகாம் DTP ஜெராக்ஸ் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 25/04/2018 அன்று இரவு கோடைகால பயிற்சி முகாம் சம்பந்தமாக 27 DTP கள் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..!

கரும்பலகை - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 25/04/2018 அன்று இரவு பொதுக்கூட்டம் சம்பந்தமாக கரும்பலகையில் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!

கரும்பலகை - செரங்காடு கிளை



1.   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செரங்காடு  கிளை சார்பாக

திருக்குர்ஆன் மாநில மாநாடு அறிமுக  பொதுக்கூட்டம்

கரும்பலகையில் அறிவிப்பு செய்யப்பட்டது 

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செரங்காடு  கிளை சார்பாக 

கோடைகாலப் பயிற்சி முகாம் 

கரும்பலகையில் அறிவிப்பு செய்யப்பட்டது

மக்தப் மதரஸா மாணவருக்கு மாதந்திர சிறப்பு பரிசு - பெரியதோட்டம் கிளை


 திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக  '25-4-2018. அன்று மக்தப்  மதரஸா மாணவருக்கு மாதந்திர சிறப்பு பரிசு வழங்கப்பட்டது

போஸ்டர் - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்  சார்பாக 27-4-2018 அன்று டவுன் ஹாலில் நடைபெற உள்ள  மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆனின் மாநில   மாநாடு அறிமுக பொதுக்கூட்டம் போஸ்டர்கள் 23.4.2018 அன்று முதல் 27.4.2018 இன்று வரை  மற்றும் உணர்வு வார இதழ் போஸ்டர்களும் காதர் பேட்டையின் கிளையின் சார்பாக பல இடங்களில்   

ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/04/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோ.முஹம்மது யூசூப். misc அவர்கள் 21:அத்தியாயம் 

01,வசனம் வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது,
(  அல்ஹம்துலில்லாஹ்)

கரும்பலகை தாவா - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 27-04-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 5 : 39 ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 27-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் யூஸுஃப் அத்தியாயத்தின்  88 முதல் 91 வரை உள்ள வசனங்களை  வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 27/4/2018, அன்று உணர்வு போஸ்டர்கள் பத்து முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஹதீஸ் வகுப்பு - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக சுப்ஹ் தொழுகைக்கு பின் புஹாரி ஹதீஸ் நூலிலிருந்து 

1386 வது ஹதீஸ் வாசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 27-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் கலை(அரபி)ச் சொற்களில் (ஈதுல் அள்ஹா,ஈதுல் ஃபித்ரு)      

என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 27/4/2018,பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 21, வசனம் 85 முதல் 102 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  27/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அத்தவ்பா வசனம்(9: 117லிருந்து 124) வரைக்கும் ஓதப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -27-04-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள் 96-98- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவ உதவி - உடுமலை கிளை

உடுமலை கிளையில் -26-04-18- அன்று   எம் ஜாஹிர் உசேன் என்ற சகோதரருக்கு இருதய மருத்துவ சிகிச்சைக்காக ரூ, 5000( ஐந்தாயிரம்) மருத்துவ உதவி வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

போஸ்டர் - ராமமூர்த்தி நகர் கிளை

TNTJதிருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக26/04/18அன்று திருக்குர்ஆன் மாநில மாநாடு அறிமுக (பொதுக்கூட்டம்)போஸ்டர்கள் ராமமூர்த்தி நகர் ,மேட்டுப்பாளையம், லட்சுமி நகர் பகுதியில் ஒட்டப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)

போஸ்டர் - அவினாசி கிளை


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 26-4-18 அன்று 27.04.17திருப்பூரில் நடைபெற உள்ள பொது கூட்ட போஸ்டர்கள் 30 ஒட்டப்பட்டது.    அல்ஹம்துலில்லாஹ்.

பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில், 26/4/2018, இஷாவிற்க்குப் பிறகு தொழுகையின் சட்டங்கள் புத்தகத்தில் இருந்து தொழுகையின் அவசியம் பற்றி படித்து விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குழு தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ms நகர் கிளை சார்பாக  திருக்குர்ஆன் மாநாடு அறிமுக விளக்க பொதுக்கூட்டம் சம்மந்தமாக 26:4:2018 அன்று வீடுவீடாக சென்று விளக்கி பொதுக்கூட்டத்திற்குஅழைப்பு விடுக்கப்ட்டது.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ms நகர் கிளை சார்பாக திருக்குர்ஆன் மாநாடு அறிமுக விளக்க பொதுக்கூட்டம் சம்மந்தமாக 26:4:2018 அன்று  பெண்கள் தாவா குழு சார்பாக வீடுவீடாக சென்று  விளக்கி பொதுக்கூட்டத்திற்கு
அழைப்பு விடுக்கப்பட்டது

கரும்பலகை - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ms நகர் கிளை சார்பாக திருக்குர்ஆன் மாநாடு அறிமுக விழக்க பொதுக்கூட்டம் சம்மந்தமான 26:4:2018 அன்று கரும்பலகையில் அறிவிப்பு செய்யப்பட்டது

போஸ்டர் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ms நகர் கிளை சார்பாக  திருக்குர்ஆன் மாநாடு அறிமுக விழக்க பொதுக்கூட்டம் போஸ்டர் 26:4:2018 அன்று காலை மீண்டும் ஒட்டப்பட்டது

நோட்டீஸ் விநியோகம் -மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 26-4-2018 அன்று  இன்ஷா அல்லாஹ் வெள்ளிக்கிழமை டவுன்ஹாலில்


TNTJ திருப்பூர் மாவட்டம் நடத்தும்

திருக்குரான் மாநாடு அறிமுக
பொதுக்கூட்டத்திற்கு

மங்கலம் பகுதியில் உள்ள கொள்ளுகாடு, கிடங்குத்தோட்டம், கோல்டன் நகர், ஸ்டார் நகர், மைதீன்தோட்டம், E B ஆபீஸ் வீதி, புருகாடு ஆகிய பகுதிகளில் 700க்கும் மேல் உள்ள வீடு களுக்கு நேரில் சென்று 
அழைப்பு கொடுக்கப்பட்டு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பில் 26-4-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் தமிழகத்திற்கு இஸ்லாம் வந்த வரலாறு என்ற தலைப்பில் தொடர் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 26-4-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,Ms நகர் கிளையில் 26:4:2018 ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது

போஸ்டர் - அவினாசி கிளை


இன்ஷா அல்லாஹ்,  27-04-2018 அன்று  திருப்பூர் டவுன்ஹாலில் நடக்கவிருக்கும், "திருக்குர்ஆன் மாநில மாநாடு" அறிமுக பொதுக்கூட்டம் சம்மதமாக அவினாசி கிளை சார்ந்த, அவிநாசி பேருந்து நிலையம், மார்க்கெட், வானியர் வீதி, சுன்னத் பள்ளி அருகில் மற்றும்  அவினாசிக்கு அருகில் உள்ள தேவராம்பாளையம் ஆகிய சுற்று வட்டார பகுதிளில் சுமார் 20 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.                         அல்ஹம்துலில்லாஹ்.


போஸ்டர் - மடத்துக்குளம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பில் 26-4 -18 அன்று இன்ஷாஅல்லாஹ் 27-4 -18 அன்று மாலையில் நடைபெற உள்ள மனித குல வழிகாட்டி திருக்குர் ஆன் மாநில மாநாட்டு அறிமுகப் பொதுக்கூட்டத்திற்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,

அல்ஹம்துலில்லாஹ்

நிர்வாக சீரமைப்பு -


25/4/2018 அன்று vkp கிளையில்  மாவட்ட துணை செயலாளர்கள் யாசர் மற்றும் ரபீக் தலைமையில் .நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டது  இதில்  தேர்வு 

 செய்யப்பட்ட நிர்வாகிகள்.....


தலைவர் ..சிக்கந்தர்
செயளாளர்..காஜா
பொருளாலர்..அரபாத்
து.தலைவர்..சையது
து.செயளாளர்..உவைஸ்
து.செயளாளர்..தவ்பீக்

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில்  26:4:18 வியாழக்கிழமை இஷாதொழுகைக் குப்பின்  தினம்ஒருநபிமொழி நிகழ்ச்சியில் தொழுகையில் நபிவழி எனும் தலைப்பில் தொடர் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

அறிமுக பொதுக்கூட்டம் அறிவிப்பு - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 26-04-2018 அன்று இன்ஷா அல்லாஹ் வருகின்ற 27-04-18 வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெறவிருக்கின்ற  மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாட்டின் அறிமுகப் பொதுக்கூட்டம் குறித்து அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 26-04-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 9 : 113 ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 26-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் அலக் அத்தியாயத்தின் வசனங்கள் வாசிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக26/04/18அன்று தெருமுனைபிரச்சாரம் குர்ஆன் அற்புதம் பற்றியும் பொதுக்கூட்டம் அழைப்பும் உரை  சகோதரர் இம்ரான் பொதுக்கூட்டம் (நோட்டீஸ் போது மக்கள்க்கு கொடுக்கப்பட்டது) (அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  26/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 26 April 2018

பொதுக்கூட்டம் சம்பந்தமாக கரும்பலகை அறிவிப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/04/2018/  பொதுக்கூட்டம் சம்பந்தமாக 

கரும்பலகையில் எழுதப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம். Svகாலனி கிளையின்  சார்பாக 24--04--2018 அன்று  முதல் தொடர்ச்சியாக  நீர்மோர்  வழங்கப்பட்டு வருகிறது,    அல்ஹம்துலில்லாஹ்


பொதுக்கூட்டம் கரும்பலகை தாவா - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டிய கவுண்டனூர் கிளையில் 25-04-18 அன்று 2 இடங்களில் கரும்பலகை தாவா பொதுக்கூட்டம் சம்பந்தமாகவும் நபி மொழி ஹதீஸும் எழுதி போடப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-26-04-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்-93-95- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பொதுக்கூட்ட போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில்-26-04-18- அன்று நாளை இன்ஷா அல்லாஹ் 27-04-18  நடைபெறவுள்ள பொதுக்கூட்ட சுவரொட்டிகள் 50- நகரின் முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உடுமலைகிளையில்-26-04-18- அன்று உணர்வு சுவரொட்டிகள் -20- ஒட்டப்பட்டது