Wednesday, 28 February 2018

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக,

(27-02-2018) அன்று  செவ்வாய் இரவு மஹ்ரிபுக்குப் பிறகு  மதினா நகர் பகுதியில்  சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஆற்றிய   இறைவன் வல்லமை என்னும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  அலங்கியம் கிளையின் சார்பாக  27/2/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், SVகாலனி கிளையின் சார்பாக 26/02/2018 அன்று ரேவதி மருத்துவமனையில் ஜோதி என்ற மாற்றுமத சகோதரி அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்ததானம்   B + 2 unit வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!


தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 27:2:18 அன்று இரவு சாதிக்பாஷா நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:இம்ரான் அவர்கள் "நரகில்தள்ளும் அனாச்சாரங்கள்" எனும்தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவமனை தாவா - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், SVகாலனி கிளையின் சார்பாக 26/02/2018 அன்று ரேவதி மருத்துவமனையில் மனிதனுக்குஏற்றமார்க்கம்புத்தகம்  மாற்றுமத இரு சகோதிரிகளுக்கு வழங்கபட்டது, அல்ஹம்துலில்லாஹ்...!


பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின்  சார்பாக  27/02/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின் 

மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) அவர்கள் சிரியாவில் கடும்துயரமுற்ற நிலையில் வாடும் மக்களுக்காக இறைவனிடம் பிராத்தனை செய்வோம்  மேலும் குனூத்துன் நாஸிலா துஆ சட்டங்கள் குறித்து  விளக்கமளித்து  உரையாற்றினார்கள்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 27-2-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 3ஆவது அத்தியாயம் 155ஆவது வசனத்தில் இருந்து 160ஆவது வசனம் வரையில் சகோ- இக்ரம் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையின் சார்பாக 23/02/2018 அன்று ரேவதி மருத்துவமனையில் கண்டாயி என்ற சகோதரியின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்ததானம்   O +ve 1unit வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையின் சார்பாக 26/02/2018 அன்று ரேவதி மருத்துவமனையில் குணசேகரன் என்ற சகோதரரின் டயாலிஸிஸ் சிகிச்சைக்கு அவசர இரத்ததானம்   O +ve 1unit வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 27-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 16 : 3 ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 27-02-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் அல்கஹ்ஃப்  18-வது அத்தியாயம் 1 முதல் 29 வரை உள்ள வசனங்கள்  வாசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் (போட்டோ எடுக்கவில்லை)

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  27-02-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் 33 லிருந்து 43 வரைக்கும் ஓதப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

பிறமதத்தவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்படும் பிளக்ஸ் பேனர் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  27-2-2018 அன்று பிறமதத்தவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்படும் என்பதை மக்களுக்கு அறிவிக்கும் வண்ணம்  வஞ்சிப்பாளையம் பிரிவு பகுதியில் ப்ளெக்ஸ் வைக்கப் பட்டது . 

( ப்ளெக்ஸ் - 5×4 - 1 ),அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/02/2018/ அன்று அஸர் தொழுகைக்கு பின் கோல்டண் டவர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் 35 நபர்களுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்கள்,சகோதரி. ஃபாஜிலா  அவர்கள் அமானித்தை பேனுவோம் என்ற தலைப்பில் விளக்கம்மளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/02/2018/ அன்று அல் குர்ஆன் : வசனம்  கரும்பலகையில் எழுதப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/02/2018/ அன்று குர்ஆன் ஓததெறியாத பெரியவர்களுக்கு குர்ஆன் எளிதில் ஓதிட பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பிறரை பற்றி புறம் பேசுவதின் தீமைகள் குறித்து  விளக்கமளித்து உரையாற்றினார்கள்,

(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 27/2/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 13, வசனம் 8 முதல் 10 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 27-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  பயிற்சி வகுப்பு நடைபெற்றது ,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 27-02-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,  அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - படையப்பா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளையின் சார்பாக 27-02-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றதுஅல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 27-2-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான் 56 லிருந்து 63 வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பில் 26-2-2018அன்று பெண்கள் தாவா குழு வினர்களுக்கு தர்பியா வகுப்பு நடைபெற்றது,பயிற்சி அளித்தவர் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பில் 26-2-2018ஃபஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (26-02-2018, திங்கள்)  அன்று ஃபஜ்ருக்குப் பிறகு  இறந்தவர்களுக்காக மூன்றாம் ஜியாரத், ஏழாம் ஜியாரத், 40ஆம் நாள்,  வருஷ பாத்திஹா, யாஸீன் ஓதுதல் இஸ்லாத்தில் உண்டா?! என்ற கேள்விக்கு  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.!

ஆண்கள் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி - SV காலனி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 25-2-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ஆண்கள் பெண்களுக்கான பயான் நடைபெற்றது அதில் :சகோ :ஈஸா அவர்கள் இஸ்லாம்வழங்கிய பெண்உரிமை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

கரும்பலகை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/02/2018/ அன்று அல் குர்ஆன் : வசனம்   கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-26-02-18- அன்று அப்பாஸ் என்ற சகோதரருக்கு A+ இரத்தம் ஒரு யூனிட் அவசர இரத்ததானமாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 26-2-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வசனம் தப்ஸிர்  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 26-02-18 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் உண்மை வழிநின்ற இப்ராஹீம்(அலை)  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர்  தவ்ஹீத் பள்ளியில் 25-02-18 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. யாசர் அராஃபத் அழைப்புப்பணியின் அவசியமும்,நன்மைகளும்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 26-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 8 : 3 ),அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 26-02-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் கூறும் தத்துவங்கள்  என்ற தலைப்பின் கீழ் வசனம் 2 : 142 பற்றி  சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

ஆடியோ தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 25-02-2018 நேற்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு  மத்ரஸத்துல் ஹுதா பள்ளியின் முன்பு ஒலிப் பெருக்கியின் மூலம் சகோதரர் PJ அவர்கள் ஆற்றிய அழிக்க முடியாத இஸ்லாம் என்ற தலைப்பின் பெருநாள் உரை ஒலிபரப்பப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  26-02-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் 21 லிருந்து 32 வரைக்கும் ஓதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பேருந்துகளின் நேரங்கள் அடங்கிய கால அட்டவணை பிளக்ஸ் பேனர் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 26-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான தகவல் பலகை மற்றும்  வடுகன்காளிபாளையம் பகுதிக்கு வந்துசெல்லும் பேருந்துகளின் நேரங்கள் அடங்கிய கால  அட்டவணையை தயார் செய்து பஸ் ஸ்டாப் அருகே ப்ளெக்ஸாக வைக்கப்பட்டது .(ப்ளெக்ஸ் - 6×4 ) அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 26-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-26-02-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள்-112-114- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 26//2//2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 26/2/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 13, வசனம் 1 முதல் 7 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹ

ம்துலில்லாஹ்.

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/02/2018/ அன்று குர்ஆன் ஓததெறியாத பெரியவர்களுக்கு குர்ஆன் எளிதில் ஓதிட பயிற்சி வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பிறர்பார்பதற்காக அமல்செய்யாமல் இறைவனின் திருபொருத்ததை  எதிர்பார்த்து அமல் செய்யவோம் என்ற தலைப்பில்  விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  26/2/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 26-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, 

அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 26-2-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான்50லிருந்து55வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - படையப்பா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளையின் சார்பாக 26-02-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றதுஅல்ஹம்துலில்லாஹ்


தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,(25-02-2018)  அன்று ஞாயிறு இரவு மஹ்ரிபுக்குப் பிறகு அரசமரப் பகுதியில்  P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய  இறைவன் எல்லாம் அறிந்தவன்.என்னும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!


 ஒலிபெருக்கிபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்   (25-02-2018, ஞாயிறு) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு மார்க்க அறிஞர்கள் மக்களை மவ்லித் ஓதச் சொல்லி மறுமை வெற்றிக்கு வழி காட்டுகிறார்களா? அல்லது மக்களை மடையர்களாக்கி தம் வயிறுகளை வளர்க்கிறார்களா?என்ற கேள்விக்கு  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்து லில்லாஹ்.!

10 மற்றும் 12 பயிலும் மாணவ & மாணவிகளுக்கு இலவசமாக "வினா வங்கி" புத்தகம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 10 மற்றும் 12 பயிலும் மாணவ & மாணவிகளுக்கு இலவசமாக "வினா வங்கி" புத்தகம் 300 புத்தகம் வழங்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்..!

பெண்கள் பயான் நிகழ்ச்சி - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 24/02/2018 அன்று மாலை பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரி- ஜினத் நிஷா அவர்கள் "குழந்தை வளர்ப்பு"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...!