Saturday, 30 December 2017
பிறமத தாவா புக் ஸ்டால் - தாராபுரம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 29/12/17 அன்று மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாத்தை அறிந்துக் கொள்ளும் விதமாக ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் 1 நபர்களுக்கு கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 29/12/17 அன்று மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாத்தை அறிந்துக் கொள்ளும் விதமாக ஸ்டால் அமைக்கப்பட்டது.இதில் யார் இவர் ? மற்றும் ஒரிருக்கொள்கை ஆகிய இரண்டு தலைப்பில் 25 நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
உணர்வு போஸ்டர் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 28/12/17 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் மக்கள் அதிகமாக கூடும் 5 இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
2018 காலண்டர் விநியோகம் - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,காங்கேயம் கிளை சார்பாக 29/12/17 அன்று மாலை 5 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை காங்கேயம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக அடித்து காங்கேயம் கிளைக்கு வழங்கப்பட்ட 150 காலண்டர்களும் முழுமையாக விலையில்லாமல் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை
1.திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்- 28/12/17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அன்னிஸா வசனங்கள்(19-23) படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
2.திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்- 29/12/17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அன்னிஸா வசனங்கள்(24-31) படித்து விளக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக
சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
உடுமலை கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 28-12-17- அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் கிளைப்பொதுக்குழு நடைபெற்றது மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் மாவட்ட துணைச்செயலாளர் யாஸர் அராஃபத் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகத்தை சீரமைத்துக் கொடுத்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்
தலைவர்- முஹம்மது அலி ஜின்னா-9791534321
செயலாளர்- நபிஷா-9865730008
பொருளாளர்- ஆஷிக் ரஹமான்- 8973634383
துணைத்தலைவர்- ஜாபர்அலி- 9865406769
துணைச்செயலாளர்- அப்துல்லாஹ்-9150158952
துணைச்செயலாளர்- முஹம்மது அஸ்லம்-8695548010
மருத்துவ அணி- சவுக்கத் அலி-9865366277
தொண்டரணி- ரஹ்மத்துல்லாஹ்- 9786662746
மாணவரணி- நயீமுல்லாஹ்- 8438434743
Friday, 29 December 2017
Thursday, 28 December 2017
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விழிப்புணர்வு - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் மாணவரணி சார்பாக 28-12-2017 அன்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான முக்கிய வினாக்களின் தொகுப்பு புத்தகம் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு ( தமிழ் மீடியம் ) - 6
மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு (English medium ) - 2 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது
பன்னிரெண்டாம் வகுப்பு (English medium ) - 2 மாணவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)