Thursday, 28 September 2017

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 27/9/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.  குர்ஆனோடு நபிவழியும் அவசியம்  என்ற தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 28/9/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.  அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்  என்ற தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.



தெருமுனைபிரச்சாரம் ஆடியோ பயான் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக இன்று (புதன்கிழமை 27/09/17) மஹ்ரிபுக்கு பிறகு ஆடியோ பயான் மூலம் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. தலைப்பு :முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்,இடம்:     பெரிய பள்ளிவாசல் எதிரில்,உரை: P.ஜைனுல்ஆபிதீன்,அல்ஹம்துலில்லாஹ்!

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 27/09/17 அன்று சுபுஹுக்கு பிறகு கரும்பலகை தாவா ஓர் இடத்தில் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 27/09/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோதரர்- அபூபக்கர் சித்தீக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ் 

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 27-09-2017 அன்று வாராந்திர குர்ஆன் விளக்கவுரை வகுப்பு பஜ்ர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.இதில் அத்தியாயம்:சூரா அத்தீன்- 1.2.3 வசனங்களுக்கு சகோ-ஜாகிர்அப்பாஸ்   அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - ராமமுர்த்தி நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், ராமமுர்த்தி நகர் கிளை சார்பாக 28/09/2017அன்று  கிளை மசூரா நடைபெற்றது,இதில் கிளை தாவா பணிகள் வீரியப்படுத்துவது குறித்து ஆலோசனைசெய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 28-09-17  சுபுஹு தொழுகைக்குப் பிறகு   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  சூரா அல்பகரா-180-182- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் .அவர்கள்  (மூட நம்பிக்கைகளை) குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

காலேஜ்ரோடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 27/09/17அன்று இரவு 9-30 மணிக்கு கிளை மர்கஸில் மாவட்ட நிர்வாகிகள் சகோ-ஜாகிர்அப்பாஸ் சகோ-பஷீர்அலி ஆகியோர் முன்னிலையில் கிளை சந்திப்பு நடைபெற்றது. இதில் கிளையில் நடக்கின்ற தாஃவா பணிகள் மற்றும் எதிர்கால தாஃவா பணிகள் குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் -காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 27/09/17அன்று சாதிக்பாஷா நகர் வீதியில் இரவு 8-30 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,  பிறமத கலாச்சாரத்தை  புறகணிப்போம்    எனும் தலைப்பில் சகோ-பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/09/2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (ஆஷூரா நோன்பின் சிறப்புகள்)குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/09/2017 அன்று கரும்பலகை தாஃவா (நபி மொழி ஹதீஸ் ) எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், GK கார்டன் கிளையின் சார்பில் 27/9/2017 அன்று நிர்வாகிகளுக்கு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது, இதில் சகோதரர்- ஷேக்பரித் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....

சமுதாயப்பணி - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 27.09.2017 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு மர்க்கஸ் அருகில் 6 மரக்கன்றுகள் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...


Tuesday, 26 September 2017

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 26/9/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.  குனூத் நாஸிலாஎனும் சோதனைக் கால பிரார்த்தனை  என்ற தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக திங்கள்கிழமை 25/09/17 இன்று அஸர் & மஹ்ரிபுக்கு பிறகு 2 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.

தலைப்பு :
முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்
இடம் 1: 
    சீராஸாஹிப் தெரு,
இடம் 2:
    வ.உ.சி தெரு,
உரை: 
P.ஜைனுல்ஆபிதீன் ஆடியோ


அல்ஹம்துலில்லாஹ்!

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - இந்தியன் நகர் கிளை

1.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் மூலமாக /26/09/2017 அன்று சகோதரர்    K செந்தில்குமார்-வயது 33,அவர்  மனைவி  S.ப்ரியா -வயது.29,மகள். S சக்ரவர்தினி -வயது-        09,மகள் 
S .வரர் சவர்தினி       07 ,மேற்கண்ட ஆகிய 04 நான்கு நபர்களும் குடும்பத்துடன் இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுகொண்டு கலிமா மொழிந்தனர், அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/09/2017 அன்று இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக குடும்பத்துடன்  ஏற்று கொண்ட  சகோதரர் 
செந்தில் குமார் குடும்பதிற்கு அல்குர் ஆன் 
தமிழ் ஆக்கம்}        _(01)
இனைகற்பிதல் 
பெரும் பாவம்  }    _ ( 01)
மா மனிதர் 
நபிகள் நாயகம்}    _ ( 01)
அர்த்த முள்ள கேள்விகள்அறிவு 
பூர்வ பதில்கள்}    _  ( 01)
புத்தகங்கள் அண்பளிப்பாக அவர்களுக்கு வழங்கப்பட்டது
 அல்ஹம்துலில்லாஹ்

குனூத் நாஸிலா சட்டம் விளக்க DTP ஜெராக்ஸ் நோட்டிஸ் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /25/09/2017 அன்று மஃரிப் நேரத்தில் மியான்மர் நாட்டில் வாழும் முஸ்லீம் மக்களுக்கு ஏற்படும் துயரங்கள் குறித்து மற்றும் அவர்களுகாக  நாம் செய்யவேண்டிய பிராத்தனை சட்டங்கள்  குறித்து  இந்தியன் நகர் பள்ளியின் உள்ளே 04 இடங்களில் DTP ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/09/2017 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர் முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் 

 (இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதாரம் ) என்ற தலைப்பில் பொருளாதார மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /25/09/2017 அன்று மஃரிப் நேரத்தில் மியான்மர் நாட்டில் வாழும் முஸ்லீம் மக்களுக்கு ஏற்படும் துயரங்கள் குறித்து மற்றும் அவர்களுகாக  நாம் செய்யவேண்டிய பிராத்தனை தொழுகையின் சட்டங்கள் குறித்து  சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் விளக்கமளித்து உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்       

                

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 25/9/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  நபித்தோழர்களும் நமதுநிலையும் என்ற தலைப்பின் தொடர்ச்சி  வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-25-09-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சூரா அல்பகரா -173-176- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் .அவர்கள் 

(மூட நம்பிக்கை களை பற்றி)  விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 22-09-2017 அன்று மூன்று இடங்களில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


உணர்வு வார இதழ்,ஏகத்துவம் மாத இதழ் விநியோகம் செய்யப்பட்டது -


 1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 22-09-17 அன்று உணர்வு வார இதழ் 10 விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 22-09-17 அன்று ஏகத்துவம் மாத இதழ் 8 விநியோகம் செய்யப்பட்டது 2 இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், GK கார்டன் கிளையின் சார்பில்24/9/2017அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு சூரத்து யூசுப் அத்தியாத்திலிருந்து வசனம்42முதல்50வரை படித்து விளக்கம் அளிக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.....

மருத்துவ உதவி - G.K கார்டன் கிளை


1.திருப்பூர் மாவட்டம், GK கார்டன் கிளையின் சார்பில் நமது கிளை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2030கொடுக்கப்பட்டுள்ளது....                        

2. Gkகார்டன் கிளையின் சார்பில் இந்த வார ஜூமுஆ வசூல் மருத்துவ உதவியாக ரூபாய்=1930  சகோதரி ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.....

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக சனிக்கிழமை 23/09/17 அன்று மஃரிபு  தொழுகைக்குப் பிறகு   தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. இடம் : தெற்கு முஸ்லீம் தெரு,தலைப்பு : முஹர்ரம் மாதத்தின் சிறப்பு,உரை: சகோ.PJ அவர்கள் ஆடியோ உரை,அல்ஹம்துலில்லாஹ் 

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,M.S நகர் கிளையின் சார்பாக அன்று 22/09/2017  நமது பள்ளியிலுள்ள கரும்பலகை மூலம்  தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!

உணர்வு வார இதழ் விற்பனை - M.S.நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், M.S நகர் கிளையில் 22-09-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 50 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 22-09-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் -காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 23/09/17அன்று காலை 10-30 மணிக்கு  கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது ஆடை  அலங்காரம் "எனும் தலைப்பில் சகோதரி-சுலைஹா அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 23/09/2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பின்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர்- இக்ராம் அவர்கள் தொழுகையைக் கொண்டும்,பொறுமையைக் கொண்டும் உதவி தேடுங்கள் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 23-09-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ் ,

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை

திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 22-09-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ் ,

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 21/09/2017 அன்று லுஹர்  தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்.இக்ராம் அவர்கள் நஃப்ஸை கட்டுப்படுத்துதல் என்ற  தலைப்பில் உரையாற்றினார்,  அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 20/09/2017 அன்று லுஹர்  தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-இக்ராம் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் 

 உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 19/09/2017 அன்று லுஹர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோதரர்-இக்ராம் அவர்கள் இறைவனின் திருப்தி பெருவோம் என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  காதர்பேட்டை  கிளையின் சார்பாக 18/09/2017 அன்று லுஹர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோதரர்-இக்ராம் அவர்கள் பாவமன்னிப்பு தேடுவோம் என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  S.V.காலனி  கிளை  சார்பாக  ரேவதி மருத்துவமனையில்  O positve. இரத்தம்  2 யூனிட்   மாற்று மத   சகோதரியின்  அவசர  சிகிச்சைக்காக  ரேவதி மருத்துவமனையில் அன்று  22/09/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், G.K கார்டன் கிளையின் சார்பாக  22/09/2017  அன்று "உணர்வு"இதழ் 20 இதழ்கள் விற்க்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!

உணர்வு வார இதழ் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  22/09/2017  அன்று "உணர்வு"இதழ் 76 இதழ்கள் விற்க்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!

"புக் ஸ்டால்" -கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  22/09/2017  அன்று "புக் ஸ்டால்" போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!  

                     

கரும்பலகை தாவா - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக அன்று 22/09/2017  கரும்பலகையில்  கரும்பலகை தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!