Monday, 29 May 2017

கரும்பலகை தாவா + DTP ஜெராக்ஸ் -வெங்கடேஸ்வரா நகர்


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 27-05-2017 முதல் ரமலான் பிறை அன்று பெண்களுக்கான இரவுதொழுகை நடைபெற்றது,மேலும் ரமலான் சம்பந்தமான அறிவிப்புகள் அடங்கிய DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டது,மேலும் கரும்பலகை தாவா செய்யப்பட்டது


ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/05/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயன்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள(இறைவனின் பார்வையில் வெற்றியாளர்கள் யார் ) என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உரையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்

)

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு -வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 27-5-2017 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும் அமலும் நடைபெற்றது . இதில் , சகோ. சிக்கந்தர் அவர்கள்  உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 25/5/17அன்று இரவு 8-30 மணிக்கு  சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் "அமல்களைப் பாழாக்காதீர்கள்"எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 27-5-2017 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. சேக் பரீத் அவர்கள்  " மரணமும் அதற்கு பின் உள்ள வாழ்வும்   " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் அறிவிப்பு DTP ஜெராக்ஸ் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 25-5-2017 ரமலான்  சம்பந்தமாக மக்களுக்கு  அறிவிப்பு செய்யும் வகையில் DTP - 30 வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்பின்  பயன்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (திருமறை குர் ஆனின் சிறபபு பற்றி )  விளக்கம் அளித்து உரையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

ரமலான் தொடர் பயான் நிகழ்ச்சி விளம்பர பிளக்ஸ் பேனர் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளையின் சார்பாக சஹர் நேர ரமலான் தொடர் பயான் நிகழ்ச்சி விளம்பர பிளக்ஸ் பேனர் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ்கள் விற்பனை - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 26/05/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு உணர்வு இதழ்கள் 100 விற்பனை செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்



கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மூன்று இடங்களில் கரும்பலகை தாவா எழுதப்பட்டது   நாள் .26:5:17.



உணர்வு போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் நான்கு இடங்களில் உணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டது,  நாள் .26:5:17.

அவசர இரத்ததானம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்- தாராபுரம் கிளையின் சார்பாக 25/5/17 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேகர் என்ற சகோதரர் ரவி 

 என்ற சகோதரருக்கு B+ இரத்தம் வழங்கபட்டது. மேலும்
இரத்த தானம் மற்றும் மருத்துவம் சம்பந்தமாக

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்,
தாராபுரம் கிளை,
 தொடர்ப்புக்கு:9150518586

மழைத்தொழுகை - தாராபுரம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  26/05/17 அன்று வெள்ளிக்கிழமை தாராபுரம் ஜின்னாமைதானத்தில் மழைத் தொழுகை நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்



உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 25-05-2017 அன்று உணர்வு போஸ்டர் 15 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - பாண்டியன் நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பாண்டியன் நகர் கிளை சார்பாக 26/05/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு கொள்கை உறுதி எனும் தலைப்பில்  சகோ- அப்துல் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 26-05-17  அன்று உணர்வு வார இதழ் சுவரொட்டிகள் 20  ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 26/05/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "மூன்று மற்றும் நான்காவது ரக்அத்கள்   எனும் தலைப்பில்   சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 26-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.   இதில்  சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையில்  26/05/17 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ்  அவர்கள் நம்பிக்கைகொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழி (திருக்குர்ஆன்) என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 26/05/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகையில்  இஸ்திகாரா  தொழுகை   எனும் தலைப்பில்   சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

திருப்பூர் மாவட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ உரை

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 26-05-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவமனை தாவா - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர்கிளையின் சார்பாக 25-5-2017 அன்று  மணிகண்டன் என்ற  சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற நூல் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  A positve. இரத்தம்  ஒரு யூனிட்  பழநிச்சாமி என்ற மாற்று மத சகோதரருக்கு அறுவை சிகிச்சைக்காக  வேண்டி குமரன் மருத்துவமனையில் அன்று  25/05/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 25-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்  சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "படைப்புகளில் மிகச்சிறந்தவர்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்      

                 

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-5-2017 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ.சைய்யது இப்ராஹிம்  அவர்கள்   உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 25-5-2017 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. அரஃபாத் அவர்கள்  உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் கிளை சந்திப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-5-2017 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பின் கிளை சந்திப்பு நடைபெற்றது இதில் சகோ ஜாகிர் அப்பாஸ் அவர்கள் ரமலான் சம்பந்தமாகவும் , அறிவும்  அமலும் சம்மந்தமான தகவலையும் ,அறிவுரையும் வழங்கினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-5-2017 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும் அமலும் நடைபெற்றது . இதில் , சகோ. சிக்கந்தர் அவர்கள்  உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையில்  25/05/17 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ்  அவர்கள் அனைவருக்குமான கால அவகாசம் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 25.05.2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அதில் 2அத்தியாயம்223-229 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக /25/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது,அத்தஹிய்யாயத்தில் ஓத வேண்டியவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /25/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

மதரஸா மூன்றாம் ஆண்டு விழா நடந்தது - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 24-05-2017 அன்று  அஸர் தொழுகைக்கு பிறகு மதரஸா  மூன்றாம்  ஆண்டு விழா நடந்தது ,இதில்  மாணவ, மாணவிகளின் பேச்சுப்போட்டி,கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது,இதில் சகோ-அப்துர் ரஹ்மான்   அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்



குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் ஃபஜ்ர் தெழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது 

தலைப்பு: பார்வை நிலை குத்தும் நாள் 
பேச்சாளர் .சிகாபுதீன் நாள் .25:5:17.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /25/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்பின்  பயன் நிகழ்ச்சி  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் திருமறை கூறும் நற்பன்புகள்(குழப்பம் செய்து கொள்ளாதீர்கள்) என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உரையாற்றினார்கள். ( அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /24/05/2017 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக்  நோன்பின் சட்டங்கள் பற்றி விளக்கம் அளித்து உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /23/05/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி சல்மா அவர்கள்( நோன்பின் நன்மை களை பற்றி)ய 24/3/17/ அன்று சகோதரி கதீஜா அவர்கள்( நோன்பின் நன்மை களை பற்றி ) விளக்கம் அளித்து உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

"நாளும் ஒரு நபிமொழி" என்ற பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 24-5-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு "நாளும் ஒரு நபிமொழி" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதில்  சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "சிறுவர்களுக்கு நோன்பு கடமையில்லை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 24-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்  சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "பொறுமையாளருடன் அல்லாஹ் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

"நாளும் ஒரு நபிமொழி" என்ற பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 23-5-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு "நாளும் ஒரு நபிமொழி" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "ஷஹர் பாங்கு" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்