Sunday, 30 April 2017

பெரிய கடை வீதி கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்

பெரிய கடை வீதி கிளையின் பொதுக்குழ 30/4/2017 அன்று மாவட்ட துணை  செயலாளர்.உசேன் தலைமையில் நடைபெற்றது.

புதிய நிர்வாகிகள்.

தலைவர் :அப்துல்லா          9150050667

செயலாளர் அசேன்             9566644498 

பொருலாளர் யாஷர்.          9442003537. 

து.தலைவர் இலியாஸ்.      7845101407 

அப்துல்லா து செயலாளர் 95140 65353

Saturday, 29 April 2017

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 27/04/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகையின் நியத் எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 27/04/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகைக்கான நேரங்கள்" எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 25/04/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகையின் நேரங்கள்" எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/04/2017 அன்றுஇஷா தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்ககள் (இஸ்லாம் குறித்து மாற்று மத சகோதரர் கேட்கும் கேள்விகளுக்கு  (இறைவனை அவன் என்று சொல்வது ஏன்) என்பதை பற்றி விளக்கமளித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சி பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை

 T N T J திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 26-03-2017 அன்று காட்டு பாளையம்,யாசின் பாபு நகர்,முத்தனம் பாளையம் ஆகிய இடங்களில் கிளையின் சார்பாக மே - 1 ம் தேதி நடைபெறவிருக்கும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக பிறசமூக மக்களை அழைக்கும் விதமாக  பத்திரிக்கை வைத்து அழைப்பு கொடுக்கப்பட்டது மொத்தம்.220 குடும்பங்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 26-4-2016 அன்று    அவசர இரத்ததானம் ஒரு சகோதரருக்கு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்,  அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 26-04-17 அன்று  பஜ்ரு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அதனைத்தொடர்து  அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் "சஜ்தா செய்யும் முறை" வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்                        

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 26/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது பாங்கிற்குப்பின் ஓதும் துஆ பற்றி விளக்கமளிக்கப்பட்டது   ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி -இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (பொறுமை ) என்ற தலைப்பில் விளக்கம் அழித்து  உறையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)

                       

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 26-4-17 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளூவின் சட்டங்கள் பாடத்தில் உளூவின் செயல்கள் என்ற பாடத்தை  வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 26-04-2017 அன்று மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுவதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் தண்ணீர்  1000 லிட்டர்   வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 26-04-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.பேச்சாளர்:  சிஹாபுதீன்,தலைப்பு: இறை நினைவு,அலஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 26-04-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள்   இணைகற்பிப்பவைகளை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 22-04-17 அன்று 50 உணர்வு நாளிதழ்கள்  வீடு வீடாக சென்று விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

தாராபுரம் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்   திருப்பூர்மாவட்டம்,  தாராபுரம்  கிளையின் சார்பாக  28/04/2017  வெள்ளி  அன்று ஜும்ஆ தொழுகைக்கு பின்  தாராபுரம் கிளையின் பொதுக்குழு கிளை மர்கஸில் 


மாவட்டதலைவா். அப்துர்ரஹ்மான்,  தலைமையில் மாவட்ட பொருளாளர்  சேக் ஜீலானி,  மற்றும் மாவட்ட  துணை செயலாளர் அப்துல்ரஷீத்  முன்னிலையில் நடைபெற்றது.  



புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் தேர்வு  செய்யப்பட்டனர்.

தலைவர்          :ஆசிக்                               9788641900 
செயலாளர்      :  ஜெய்லானி                9943366767 
 பொருளாளர்   :Sm பாருக் பாய்             9865258603 
து தலைவர்       :  அபுத்தாஹிர்             9442434873
து செயளாலர்  :  அஸார்தீண்                7010359097

பல்லடம் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளையில் 28/04/2017 மக்ரிப் தொழுகைக்கு பின்  கிளை பொதுக்குழு மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் தலைமையில்  மாவட்ட துணைத்தலைவா் அப்துர்ரஹ்மான்   முன்னிலையில் நடைபெற்றது. 

கிளையின் புதிய நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.



தலைவர் :              சிக்கந்தர்        9486238402

செயலாளர் :           ஷேக்முஸ்தபா  8056336065
பொருளார் :            A.மீரான்          9791467593
து.தலைவா் :           குத்பூதீன்         9894431998
து.செயலாளா்:          சிராஜ்தீன்        9750442521

Friday, 28 April 2017

"அறிவும் அமலும் "நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 24-4-2016 அன்று "அறிவும் அமலும் "நிகழ்ச்சி  நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பாக 23-4-2016 அன்று  தர்பியா நடை பெற்றது அதில் மார்க்க சம்மந்தமான கேள்விகள் கேட்கப்பட்டு மூன்று பேருக்கு பரிசு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் 


                     

தனிநபர் தாவா - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பாக 23-4-2016 அன்று  தனிநபர் தாவா சந்திப்பு 4 குழுவாக சென்று 40 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு -யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மஃரிப் தொழுகைக்கு பிறகு நாழும் ஒரு நபிமொழி வாசித்து விளக்கமளிக்கப்பட்டது

நாள்.25:4:17

அவசரதேவைக்கு இரத்ததானம் - M.S.நகர் கிளை


அவசரதேவைக்கு இரத்ததானம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் M.S.நகர் கிளை சார்பாக 24-04-17 அன்று குமரன் மருத்துவமனையில் சிவகாமி   என்ற சகோதரிக்கு அவசர தேவைக்காக B +. இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் -பெரியகடைவீதி கிளை


TNTJ பெரியகடைவீதி கிளை சார்பாக 24-04-2017அன்று இரவு 8:45 மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு:- தேர்வில் தோல்வியும் தவறான முடிவும்
உரை:- அஜ்மீர் அப்துல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்.

கோடைகாலபயிற்சி முகாம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக ஏப்ரல் 24 ஆம் தேதி முதல்  மாணவர்கள் மற்றும் மாணவிகளின் கோடைகாலபயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது வகுப்புகள்  நடைபெற்று வருகின்றது ..... அல்ஹம்துலில்லாஹ்......




இணைவைப்பு பொருட்கள் அகற்றம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 24-04-2017 அன்று இஸ்லாம் குறித்து தாவா செய்து இணைவைப்பு பொருட்கள் அகற்றம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்   25-4-17 அன்று  பஜ்ரு தொழுகைக்குப்பின்  அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் "பாங்கு மற்றும் இகாமத் பற்றி" வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கோடைகால பயிற்சி வகுப்பு DTP ஜெராக்ஸ் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 25-4-2017 அன்று கோடைகால பயிற்சி வகுப்பு சம்பந்தமாக மக்களுக்கு  அறிவிப்பு செய்யும் வகையில் DTP - 30 வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 25-04-2017 அன்று   யாசின்பாபு நகர் கிளையில் நடைபெறும்  இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்  போஸ்டர் - 10 மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 25/04/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நடைபெற்றது அதில் சகோ அபூபக்கர் சித்திக் நபி  ஸல் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


T N T J  அனுப்பர்பாளையம் கிளையில் இன்று (செவ்வாய் . 25-4-17) பஜ்ரு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அதனைத்தொடர்து 

அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் "சஜ்தா செய்யும் முறை" வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுவதால்

மக்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது 1000 லிட்டர்
நாள்.25:4:2017
நேரம்.காலை .6.மணி முதல்

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 24-04-2017 அன்று இஸ்லாம் ஓர்  இனிய மார்க்கம்  400 போஸ்டர் அனைத்து கிளைகளுக்கு கொடுக்கப்பட்டு யாசின்பாபு கிளையிலும் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

                       

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 25-4-17 புதன் பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும்  "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது, நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளூவின் சட்டங்கள் பாடத்தில் உளூச் செய்யும் முறை பல் துலக்குதல் என்ற  பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 25.04.2017 அன்று  பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.


பேச்சாளர்:  சிஹாபுதீன்
தலைப்பு: திருக்குர்ஆன் ஜோசியக்காரனின் கூற்று அல்ல

பெண்கள் பயான் நிகழ்ச்சி- யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில்பெண்கள் பயான் நடைப்பெற்றது 
பேச்சாளர்.ராஜா 
தலைப்பு.தியாகப் பெண்கள்
நாள்.23:4:17.நேரம் .மாலை
தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக முத்தனம் பாளையத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது 
பேச்சாளர்.ராஜா 
தலைப்பு.தியாகப் பெண்கள்
நாள்.23:4:17.நேரம் .மாலை
போட்டோ எடுக்கவில்லை

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுவதால்

மக்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது 1000 லிட்டர்
நாள்.24:4:2017
நேரம்.காலை .6.மணி முதல்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு -யாசின்பாபு நகர்


T N T J திருப்பூர் மாவட்டம்,யாஸின் பாபு நகர் கிளையில் 24-4-17 புதன் பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும்  "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில்  உளூவின் சட்டங்கள் பாடத்தில் வீட்டில் உளூச் செய்தல் என்ற  பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


Ms நகர் கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்,   Ms நகர் கிளையின் சார்பாக 27-4-2017 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு Ms நகர் கிளையின் பொதுக்குழு கிளை மர்கஸில் மாவட்ட தலைவர் சகோ.அப்துர் ரஹ்மான்  மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட பொருளாளர் சகோ. ஷேக் ஜீலானி, மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ.சிராஜ் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. இதில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 


கிளை நிர்வாகிகள் :- 

தலைவர்                           :  அர்ஷத்                                   7871444888

செயலாளர்                      முஹம்மது பஷீர்                  98422 69601 

பொருளாளர்                   :  அன்வர்                                     96558 67739 

துணைத்தலைவர்         :  அல்தாஃப்                                 9677888875
 
துணைச்செயலாளர்     மர்ஜுக் அஹம்மது                74182 72811

Thursday, 27 April 2017

பெண்கள் பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 23-04-2017 அன்று 4:30 மணிக்கு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோதரி- ரஹ்மத் (பல்லடம்) அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 24/04/17 அன்று மஃரிபுக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 24/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்