Tuesday, 31 January 2017

திருப்பூர் மாவட்ட மர்கஸ் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ உரை


திருப்பூர் மாவட்ட மர்கஸ் மஸ்ஜிது ரஹ்மான் ஜும்ஆ உரை


பிறமத தாவா - மங்கலம்R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளையின் சார்பாக 30-01-2017 அன்று ஆனந் பாபு என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன்  தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம்  கிளை சார்பாக 29-01-17 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரி- சுமையா அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் புறம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவடடம் ,உடுமலை கிளை சார்பாக 30-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "  அத்--42--அஷ்ஷூரா--1to7 " வசனங்களுக்கு   விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 29-01-2017 அன்று  அஸர் தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது, இதில் **அற்பமாக கருதப்படும் அழகிய நன்மைகள்** என்ற தலைப்பில் சகோ -சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா நிகழ்ச்சி வகுப்பு - M.S.நகர் கிளை

கிளைத் தர்பியா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 29-01-17 அன்று  தர்பியா நிகழ்ச்சி  வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் " அமல்களை அதிகமாக்குவோம்'' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இறுதியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....


குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவடடம் ,SV காலனி கிளை சார்பாக 30-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "  ஒழுக்க சீலர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தனிநபர் தாவா - SV காலனி கிளை

 திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின்  சார்பாக 29-1-2017 அன்று  குழுக்களாக சென்று   தனிநபர் தாவா SV காலனி  7 ஸ்டார்  பகுதியில் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் ,                    


பெண்கள் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

பெண்கள் பயான் : TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 29-01-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  சுப்ரணியன் நகர் பகுதியில்  நடைபெற்ற  பெண்கள் பயான் நிகழ்ச்சியில் ** மார்க்கத்தில் பெண்களின் பங்களிப்பு** என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி -செரங்காடு கிளை


தினம் ஒரு தகவல் : Tntj திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 27-01-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  மழைத் தொழுகையின் மகத்துவம்  எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : Tntj திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 27-01-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  மரணச்சிந்தனை(தொடர் 13) எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 30-01-17 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ** 2:199, 3:128, 77:1 ஆகிய வசனங்களின் பின்னணி, படிப்பினை பற்றி  **   சகோ- முஹம்மது சலீம் MISC அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 30-01-17 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ** நமக்குள் இருக்கும் சான்றுகள் ** என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா நிகழ்ச்சி - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கயம் கிளை சார்பாக  29-01-17  தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்** கொள்கையில் உறுதி **என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது ஹுசைன் அவர்கள்  உரைநிகழ்த்தினார்கள். பின்பு மார்க்க சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 28-01-17அன்று  காலை 10-30மணிக்கு கிளை மர்கஸில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் "நபித்தோழியர் வரலாறு" எனும் தலைப்பில் சகோதரி-சுலைஹா அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வரா நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 29/01/17அன்று   பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் "இஸ்லாம் கூறும் வாழ்க்கை திட்டம்" என்ற தலைப்பில் சகோ-சதாம் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

மழைத்தொழுகை - அவினாசி கிளை

மழைத்தொழுகை : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 29-01-17 அன்று காலை 8 மணியளவில் மழை வேண்டி தொழுகை நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 29-01-2017 அன்று பிறமத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் சில இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 29-01-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **கர்ப்பமும், பிரசவிப்பதும்**என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - வாவிபாளையம்

பிறமத தாவா: திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம், படையப்பா நகர் கிளையில் சர்பாக 29-01-2017 அன்று  குழந்தைக்கு மந்திரிப்பதற்காக வந்த பிற மத சகோதர்க்கு மூடநம்பிக்கை குறித்து  தாவா செய்து மனிதனுக்கு ஏற்ற மார்கம் புத்தகம் வழக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

மழைத்தொழுகை- வாவிபாளையம்

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் .படையப்பாநகர் கிளையின் சார்பாக 29-01-2017 அன்று மழை வேண்டி தொழுகை நடைபெற்றது,இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வாவிபாளையம்,படையப்பா நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் ,வாவிபாளையம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக  29-01-17 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உரை சகோ.ரசூல் மைதீன் அவர்கள் "ஒழுக்கம்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,

பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக  29-01-17 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு  ஆத்துப்பாளையம் (புதிய பகுதி) பகுதியில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உரை சகோ.அப்துல்ரஹ்மான் "தொழுகையின் அவசியம் "என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

Monday, 30 January 2017

மாபெரும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 29-01-17 அன்று மாபெரும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி  நிகழ்ச்சி மதரஸா மாணவ மாணவிகள் மூலம் G.K கார்டன் மற்றும் அதன் சுற்று  பகுதிகளான கிருஷ்ணா நகர்,மாஸ்கோநகர், பூத்தார்தியேட்டர்,சாரதநகர்,தனிக்கை நகர்,M.N.S பள்ளி பகுதி,ஆகிய வழிதடங்கள் வழியாக 2 கிலோ மீட்டர் சென்று GK கார்டன் பகுதியில் முடிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ,மேலும் மூன்று இடங்களில் **இஸ்லாம்  கூறும்  தூய்மை** என்ற தலைப்பில் சகோ-M.அப்துல் ஹமீது,காமில், சகோதரி -ஹஸ்மத் ஷகீனா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 29-01-17 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- யாசர் அரபாத் அவர்கள் இஸ்லாத்தில் மிருகவதை கூடாது என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 29-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "  பொருளாதாரம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 28-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "  இறை நினைவு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 29-01-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்   "இறைவனின் அருட்கொடைகளில் ஒன்று மழை" என்ற தலைப்பில் சகோ: முகமது சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  29-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "அருள் நிறைந்த வியாபாரம்" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மழைத்தொழுகை போஸ்டர் - பல்லடம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் , பல்லடம் கிளையின் சார்பாக 27-01-2017 அன்று    29-01-17 -அன்று நடைபெறவிருக்கும் மழை வேண்டித் தொழுகை போஸ்டர் பல்லடம் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டது. 

மழைத்தொழுகை DTP ஜெராக்ஸ் - செரங்காடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் , செரங்காடு கிளையின் சார்பாக 26-01-2017 அன்று  இஷாவிற்குப் பிறகு 29-01-17 -அன்று நடைபெறவிருக்கும் மழை வேண்டித் தொழுகை DTP 50 செரங்காடைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஆலோசனை கூட்டம் - செரங்காடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 26-01-2017 அன்று  இரவு 8:15 மணிக்கு கிளை உறுப்பினர்களுக்கான பொது மஷூரா நடைபெற்றது. இதில் கிளையின் தாவா பணிகளை வீரியப்படுத்தவும், 29-01-17 -அன்று  நடைபெறவிருக்கும் மழைத் தொழுகை சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்

 திருப்பூர் மாவட்டம் ,வாவிபாளையம் ,படையப்பா நகர் கிளையின் ஃபஜர் தொழுகைக்கு பின் குர்ஆனின் 20:41to 52 வரை உள்ள வசனங்களுக்கு விளக்கவுரை  வழங்கப்பட்டது.    உரை: அப்துல் ரஹ்மான் அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக  28-01-2017 அன்று  பஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின்  சார்பாக  மஃரிப் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது .இதில் "தொழுகைக்கு இடையூராக எதையும் செய்யாதீர்கள்" என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளை சார்பாக 28-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மத் அலி ஜின்னா அவர்கள் "வேதத்தை வளைப்போரும் மறுப்போரும்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 27-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "  பாவமன்னிப்பு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  28-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "உண்ணும் ஒழுங்குகள்" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மழைத்தொழுகை DTP ஜெராக்ஸ் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர்  கிளையின் சர்பாக 27-01-2017 அன்று 29-01-2017 அன்று நடைபெறவிருந்த மழைத்தொழுகைக்கு DTP ஜெராக்ஸ் எடுத்து ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

"பீட்டா மற்றும் புளுகிராசை "கண்டித்து போஸ்டர் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக "பீட்டா மற்றும் புளுகிராசை "கண்டித்து   24/01/2017 அன்று  இரவு தாரபுரம்ரோடு,காங்கயம் ரோடு ஆகிய இடங்களில் 70 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!!!

பெண்கள் குழுதாவா - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக இன்று 26-01-2017 காலை பெண்களுக்கான தாவா அண்ணாநகரில் மூன்று இடங்களில் நடைப்பெற்றது, இதில் தொழுகையின் அவசியம் பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டது. அல் ஹம்துலில்லாஹ்

மழைத்தொழுகை DTP ஜெராக்ஸ் - வாவிபாளையம், படையப்பா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்,  படையப்பா நகர்  கிளையின் சர்பாக 27-01-2017 அன்று 29-01-2017 அன்று நடைபெறவிருந்த மழைத்தொழுகைக்கு DTP ஜெராக்ஸ் எடுத்து ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

மழைத்தொழுகை கரும்பலகை - வெங்கடேஷ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஷ்வரா நகர் கிளை சார்பாக 27-01-2017 அன்று இன்ஷா அல்லாஹ் 29- 01- 2017 அன்று நடைபெறவிருந்த  மழைத்தொழுகை சம்பந்தமாக அறிவிப்பு கரும்பலகையில் எழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை  பள்ளியில்  27-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "அழகிய சொல்--(41--33)" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.⁠⁠⁠⁠

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  27-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிராஜ் அவர்கள் "நன்மை தீமைகளை அழிக்கும்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.⁠⁠⁠⁠

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர்,

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 26-01-2017 அன்று கிளை மசூரா நடைபெற்றது,இதில் கிளையில் தாவா பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்