Wednesday, 30 November 2016
Tuesday, 29 November 2016
தர்பியா நிகழ்ச்சி மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி - குமரன் காலனி கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையின் சார்பாக 27/11/2016 அன்று காலை 9.00 மணிமுதல் 10.00 மணி வரை கிளை மக்களுக்கு தர்பியா நடைபெற்றது. சகோ.அபுபக்கர் சித்திக் ஷாஆதி அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.
,TNTJ திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையின் சார்பாக 27/11/2016 அன்று காலை 10.00 மணிமுதல் 11.00 மணிவரை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ.அபுபக்கர் சித்திக் ஷாஆதி அவர்கள் இஸ்லாம் குறித்து கேட்கபட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
Monday, 28 November 2016
அவசர இரத்ததானம்,பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 26/11/16 அன்று ரேவதி ஆஸ்பத்திரியில் பிறமத சகோதரர் ரங்கசாமி அவர்களுக்கு A+v ரத்ததானம் வழங்கப்பட்டது.சகோ-முஹம்மது இப்ராஹிம் அவர்கள் ரத்ததானம் வழங்கினார்.அவரது மகனுக்கு தூய இஸ்லாம் குறித்து தாஃவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம்,மாமனிதர் நபிகள் நாயகம்(ஸல்) ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
பெரியதோட்டம் கிளை பொதுக்குழு
திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையில் 27-11-2016 அன்று பொதுக்குழு மாவட்ட நிர்வாகிகள்,அப்துல்லாஹ்,முஹம்மது ஹுசைன்,அப்துர் ரஹ்மான்,அலாவுதீன் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது, இதில் கிளை பொருப்பாளர்களா ராஜா ,ரபீக் ,வாசிம், மூவர் அணி குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் ,கிளை அணிப்பொருப்பாளர்களாக, மருத்தவ அணிஂஅரபு, மாணவர்அணிஂமுஜ்ஜமீல் தொண்டர்அணிஂபஷீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்,அல்ஹம்துலில்லாஹ்
கோம்பைதோட்டம் கிளை பொதுக்குழு
திருப்பூர் மாவட்டம் ,கோம்பைதோட்டம் கிளையின் பொதுக்குழு மஸ்ஜிதூர்ரஹ்மான் பள்ளியில் 27-11-2016 அன்று மாவட்ட செயலாளர் முஹம்மது உசேன் அவர்களும், மாவட்டத் துனைச்செயலாளர் அலாவுதீன் அவர்களின் தலமையில் நடத்தப்பட்டது, இதில் தலைவராக- முஸ்தபா செயலாளராக - ஹனிபா, பொருளாளராக- தாரிக், துனை தலைவராக - பாபு , துனை செயலாளராக - ஷாஜகான் அவர்களும் தேர்ந்துதெடுக்கப்பட்டார்கள்,அல்லஹம்துலில்லாஹ்.
VSA நகர் கிளை பொதுக்குழு
திருப்பூர் மாவட்டம் ,VSA நகர் கிளையின் பொதுக்குழு 27-11-2016 அன்று காலை 11 மணிக்கு மாவட்ட பொருளாளர் சகோ- அப்துர் ரஹ்மான் அவர்கள் மற்றும் மாவட்ட துணை தலைவர் சகோ- ஷாஹிது ஒலி, மாவட்ட துணை
செயலாளர் சகோ- இர்ஷாத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இதில் அழைப்பு பணியின் அவசியம் குறித்து சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார். பின்னர் சகோ. அன்வர்,
சகோ. சேக் முஹம்மதுரூமி, மற்றும்
சகோ. அப்துல்லாஹ்
ஆகிய 3 பேர் கொண்ட குழு நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
செயலாளர் சகோ- இர்ஷாத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இதில் அழைப்பு பணியின் அவசியம் குறித்து சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார். பின்னர் சகோ. அன்வர்,
சகோ. சேக் முஹம்மதுரூமி, மற்றும்
சகோ. அப்துல்லாஹ்
ஆகிய 3 பேர் கொண்ட குழு நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
பிறமத தாவா - M.S.நகர் கிளை
பிறமத தாவா:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 26-11-2016 அன்று ராமசாமி என்ற சகோதரருக்கு இஸ்லாம் #தீவிரவாதத்தை தூண்டாத #அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு #மனிதனுக்கேற்ற மா்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)