Sunday, 30 October 2016
Saturday, 29 October 2016
Thursday, 27 October 2016
முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு பெண்கள் குழுதாவா - G.K கார்டன் கிளை
திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 26-10-2016 அன்று பெண்கள் தாவா குழு அரம்பிக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் டிசம்பர்18-10-2016 அன்று நடைபெறவிருக்கும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாட்டுக்கு வீடு வீடாக சென்று அழைப்பு விடப்பட்டது,மேலும் எதிர் வரும் 6-11-2016 அன்று திருச்சில் நடைபெறும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் பேரணி & பொதுக்கூட்டத்திற்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .
திருச்சியில் நடைபெறும் பேரணி & மாநாடு கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 25-10-2016 அன்று கிளை நிர்வாக மசூரா மாவட்டதலைவர் அப்துல்லாஹ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது,இதில் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற நவம்பர் 6 அன்று பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து திருச்சியில் நடைபெறும் பேரணி & மாநாடு குறித்தும்,மேலும் டிசம்பர் 18 முஹம்மதுர் ரசூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாடு பணிகள் &செயல் திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
அல்ஹஹ்ம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)