Friday, 30 September 2016

**முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்** தர்பியா நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 25-09-2016 அன்று  இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய  டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு   ஆணகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் **முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் சகோ- அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 24-09-2016 அன்று  பள்ளிவாசல் பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் இருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது...அல்ஹமதுலில்லாஹ்..

உணர்வு போஸ்டர் -G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக 25-09-2016 அன்று உணர்வு போஸ்டர்  ஒட்டப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..

உணர்வு போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 25-09-2016 அன்று உணர்வு போஸ்டர்  ஒட்டப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,  தாராபுரம் கிளை சார்பாக அன்று 25-09-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  சகாேதரர் -ஷேக் ஃபரீத் அவர்கள்** முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் ஸல்** என்ற தலபை்பில் உரையாற்றினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...

** முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் ஸல்** பெண்கள் பயான் - வெங்கடேஸ்வராநகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,  வெங்கடேஸ்வரா  நகர் கிளை சார்பாக அன்று 25-09-2016  மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  சகாேதரர் -பஷீர் அலி அவர்கள்** முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் ஸல்** என்ற தலபை்பில் உரையாற்றினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்..

** முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் ஸல்** பெண்கள் பயான் - வெங்கடேஸ்வராநகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,  வெங்கடேஸ்வரா  நகர் கிளை சார்பாக அன்று 25-09-2016  மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  சகாேதரர் -பஷீர் அலி அவர்கள்** முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் ஸல்** என்ற தலபை்பில் உரையாற்றினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்..

** முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் ஸல்** பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் , வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக அன்று 25-09-2016  மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  சகாேதரர் - யாசர் அரஃபாத் அவர்கள்** முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் ஸல்** என்ற தலபை்பில் உரையாற்றினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்..

** முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் ஸல்** பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் , வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக அன்று 25-09-2016  மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  சகாேதரர் - யாசர் அரஃபாத் அவர்கள்** முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் ஸல்** என்ற தலபை்பில் உரையாற்றினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 25-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் **அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு இரு மடங்கு அருள்** என்ற தலைப்பில் சகோ.M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 25-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் **காரூனின் மமதை** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

**மெஃராஜ் பயணம்** குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 25-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் **மெஃராஜ் பயணம்** என்ற தலைப்பில் சகோ.அப்துல் ஹமீது அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத தாவா- ஊத்துக்குளி கிளை


திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி  கிளை சார்பில் 24-09-2016 அன்று பிறமத சகோதரர்  ரங்கசாமி  அவர்களுக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம்,மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகமும்  வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத தாவா - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பில் 24-09-2016 அன்று பிறமத சகோதரர் பிரபாகரன் அவர்களுக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்..

மெகாபோன் பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் மாணவரணி சார்பாக   24-09-2016 அன்று மஃரிப்  தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கடை வீதியில் மெகாபோன்  பிரச்சாரம்  நடைபெற்றது. இதில்** தவ்ஹீத்   ஜமாஅத் மீது பாெய் குற்றச்சாட்டு** என்ற தலைப்பில்  சகோ . பி.ஜே  அவர்கள்  உறையாற்றிய ஆடியோ ஒலிபரப்பப்பட்டது....   அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 24-09-2016அன்று   பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் "நற்பண்புகள்"எனும் தலைப்பில் சகோதரி- பர்வீன் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்... 

பிறமத தாவா- VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளை பல்லடத்தில் நடைபெற இருந்த  இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் நிகழ்ச்சிக்கு பிறமத சகோதரர் ராஜா அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..

"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் " பிறமத தாவா -பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் பல்லடத்தில் நடைபெற இருந்த "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் " நிகழ்ச்சிக்கு டீ கடை உரிமையாளர் பொன்னுசாமி அவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து அழைக்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ். ..                        

"இஸ்லாம் ஓர் அறிமுகம்" மதரஸா மாணவ மாணவிகளுக்கான பயான் நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 24-09-2016 அன்று மதரஸா மாணவ மாணவிகளுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சவ்தா ஆலிமா அவர்கள் "இஸ்லாம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பிளக்ஸ் பேனர் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில்  25-09-2016 அன்று நடைபெறவிருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக   6×4  பிளக்ஸ் பேனர் பல்லடம் பேருந்து நிலையம்முன்பு =1,மற்றும் நால்ரோட்டில்=1,மற்றும் அண்ணாசிலை முன்பு=1மற்றும் சு.ஜமாத் பெரியபள்ளிவாசல் முன்பு=1 ஆகிய இடங்களில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..      

                  

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 24-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் **இரவையும் பகலையும்  படைத்திருக்காவிட்டால்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் 35 DTP ஜெராக்ஸ் - வடுகன்காளிபாளையம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-09-2016அன்று  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்   என்ற தலைப்பில் வடுகன்காளிபாளையம் பகுதியில் 35 DDP ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு பெண்கள் தாவா குழு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் சார்பாக  23-09-2016 அன்று வரக்கூடிய டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாட்டிற்கான தாவா பணிகளை வீரியப்படுத்த   பெண்கள் தாவா குழு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி  பள்ளி அருகில் உள்ள சகோதரர் அக்பர் வீட்டில் நடைபெற்றது. இதில் ** அளப்பரிய நன்மைகளை பெற்றுத் தரும் தாவா பணி ** என்ற தலைப்பில் சகோதரர் -முஹம்மது சலீம் MISC உரை ஆற்றினாரகள்...அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாடு கிளை சந்திப்பு - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 22-09-2016 அன்று  நடந்த  கிளை மசூராவில் கிளை பொருப்பாளர் சகோ அலாவுதீன் அவர்கள் கலந்து கொண்டார்.இதில் டிசம்பர் 18 அன்று நடைபெறவிருக்கும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவது பற்றி  ஆலோசனை செய்யப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போஸ்டர் - உடுமலை கிளை


 திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 23-09-2016 அன்று  பல்லடத்தில் 25-09-2016 அன்று நடக்கவிருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போஸ்டர்   ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போஸ்டர் - வெங்கடேஸ்வராநகர் கிளை


 திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 23-09-2016 அன்று  பல்லடத்தில் 25-09-2016 அன்று நடக்கவிருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போஸ்டர்   ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போஸ்டர் - வெங்கடேஸ்வராநகர் கிளை


 திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 23-09-2016 அன்று  பல்லடத்தில் 25-09-2016 அன்று நடக்கவிருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போஸ்டர்   ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போஸ்டர் - ஆண்டியக்கவுண்டனூர் கிளை

 திருப்பூர் மாவட்டம்,ஆண்டியக்கவுண்டனூர் கிளையின் சார்பாக 23-09-2016 அன்று  பல்லடத்தில் 25-09-2016 அன்று நடக்கவிருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போஸ்டர்   ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போஸ்டர் - ஆண்டியக்கவுண்டனூர் கிளை

 திருப்பூர் மாவட்டம்,ஆண்டியக்கவுண்டனூர் கிளையின் சார்பாக 23-09-2016 அன்று  பல்லடத்தில் 25-09-2016 அன்று நடக்கவிருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போஸ்டர்   ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

"கலவரத்தை உண்டுபண்ணும் இந்துமுன்னனி" பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக  23-9-2016  மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில்  "கலவரத்தை உண்டுபண்ணும் இந்துமுன்னனி"  என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..

"முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" மக்தப் மதரஸா மாணவர்கள் பேச்சுப் பயிற்சி - மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் சார்பாக 23-09-2016 அன்று  வரக்கூடிய டிசம்பர்-18 "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" திருப்பூர் மாவட்ட மாநாட்டிற்கான தாவா பணிகளுக்காக பயிற்சி பெறும் மதரஸா  மாணவர்கள். பயிற்சி அளிப்பவர் - முஹம்மது சலீம் MISC.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  23-09-2016அன்று அஸர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்  பெண்கள் பயான்  நடைபெற்றது, இதில் சகோதரி- பஐிலா அவர்கள்** இணைகற்பிக்காதிர்கள்** என்ற  தலைப்பிலும் சகாேதரி- சுமையா  அவர்கள்  "    முஹம்மதுர்ர ஸூலுல்லாஹ் " என்ற  தலைப்பில் உறையாற்றினார்கள். இதில் அதிகமான சகாேதரிகள் கலந்து காெண்டனர்... அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 23-09-2016 அன்று சுரேஷ் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா  செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

நபிவழி திருமணம் நிபந்தனைகள் பேணர் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் சார்பாக 23-09-2016 TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக    நடத்தி வைக்கப்படும் நபிவழி திரும ணத்திற்கான  நிபந்தனைகள் அடங்கிய  பிளக்ஸ்  மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக 23-09-2016  அன்று தமிழ் புலிகள் இயக்கத்தை சேர்ந்த சித்தார்த்தன்(மதுரை), முகிலரசன் (மதுரை),ஒன்டிவிரன்,தம்பி பிரபாகரன் இவர்களிடத்தில் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்றும் ஒரு கடவுள் தான் வணங்க வேண்டும் என்ற தாவா செய்து திருக்குர்ஆன் மற்றும் மாமனிதர் நபி(ஸல்) மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகங்கள் தரப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...


பிறமத தாவா- யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 22-09-2016 அன்று பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது...அலஹ்மதுலில்லாஹ்...

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு தனிநபர் தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 22-09-2016 அன்று பஸீர் என்ற சகோதரருக்கு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்  திருப்பூர் மாவட்ட மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து தாவா செய்யப்பட்டது...அலஹ்மதுலில்லாஹ்...

Wednesday, 28 September 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக கிளை மர்கஸில்  23-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் " தூய்மையான உள்ளம்"  என்ற தலைப்பில் சகோ- M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக  22-09-2016  மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில்  "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்"  என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 23-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்"இறைவனின் சான்றுகள்"எனும் தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 23-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்"மறுமை நாளில் மூன்று பிரிவினர்"எனும் தலைப்பில் சகோ-சுல்தான் அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் சார்பாக 23-09-2016 அன்று யாசின்பாபு நகரில் இருந்து விஜயாபுரம் மற்றும் ஒத்தகடை வரையில் உள்ள மக்கள் செல்லும் பாதைக்கு இடையுரான அனைத்து முற்செடிகள் அகற்றப்பட்டன. யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக முற்செடிகளை அகற்றும் போது பிறமத சகோதரி நம் பணியை பாராட்டி நம்மோடு கள்த்தில் பணியாற்றுகிறார்...அல்ஹம்துலில்லாஹ்..


முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் - குழுதாவா - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன்  கிளையின் சார்பாக  19,20,21,22-09-2016  ஆகிய நான்கு நாட்கள்  ஃபஜ்ர் தொழுகைப்  பிறகு ** சுப்ஹ் தொழுகை   மற்றும  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடுக்கு ** அழைப்பு குழுவாக சென்று  கொடுக்பப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்... குறிப்பு:போட்டா எடுக்கவில்லை

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் திருப்பூர் மாவட்ட முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்)  மாவட்ட மாநாட்டினை  முன்னிட்டு 22-09-2016 அன்று  பெரியதோட்டம் 1வது வீதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சபியுல்லாஹ் அவர்கள் ** மாநபி வழியா? மத்ஹப் வழியா? ** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - போஸ்டர் -பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 20-09-2016 அன்று பல்லடத்தில் நடைபெற இருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கான விளம்பர போஸ்டர் 130 நகரங்களிலும் மற்றும் கிராமத்தில் குறிப்பிட்ட பகுதியில் ஒட்டப்பட்டன.. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - குர்ஆன் வழங்கியது - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பில் 22-09-2016  அன்று  சங்கர் என்ற பிறமத  சகோதரருக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்... 

பெண்கள் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


 திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 22-08-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  சகோதரி - ஹஸ்மத் ஷகினா அவர்கள்  ** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.. அல்ஹமதுலில்லாஹ்...

பெண்கள் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

 திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 20-08-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  சகோதரி - சுமையயா அவர்கள்  ** கியாமத் நாளின் அடையாளங்கள் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.. அல்ஹமதுலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக கிளை மர்கஸில்  22-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் " மனிதன் விந்துத்துளியான் படைக்கப்பட்டான்" என்ற தலைப்பில் சகோ- M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..