Tuesday, 31 May 2016

ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 29-05-16 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "நோன்பின் சிறப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்....

அலங்கியம் கிளைக்கு மர்கஸ் இடம் வாங்க நிதியுதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 29-05-2016  அலங்கியம் கிளைக்கு மர்கஸ் இடம் வாங்க ஜும்ஆ வசூல் ரூ,5000( ஐந்தாயிரம்) வழங்கப்பட்டது. ...அல்ஹம்துலில்லாஹ்....

இஸ்லாத்தை ஏற்றவர் - குமரன் காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , குமரன் காலனி கிளை சார்பாக ரேணு குண்டான் என்ற சகோதரருக்கு இஸ்லாத்தைப்பற்றியும் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை பற்றியும் தாவா செய்து  27-05-2016 அன்று  மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள்  முன் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக குடும்பத்துடன்  ஏற்றுக் கொண்டு  தன் பெயரை இஸ்மாயில் என மாற்றிக் கொண்டார்.

முஸ்லிம் தீவிரவிதிகள்? பிறமத தாவா - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக மங்களம் காவல் நிலையம் ஆய்வாளர்  Mr. திருமுருகன் அவா்களுக்கு முஸ்லிம் தீவிரவிதிகள்? என்ற புத்தகம் வழங்கப்பட்டது மற்றும்  27-05-2016  நடத்தப்பட்ட எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்த  அனுமதி வழங்கப்பட்டதற்காகவும் பாதுகாப்பு  வழங்கப்பட்டதற்காகவும்  நன்றி தெரிவிக்கப்பட்டது.மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள்  புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

இஸ்லாம் ஓா் எளிய மாா்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27-05-2016 அன்று இஸ்லாம் ஓா் எளிய மாா்க்கம்  கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது..   இதில் மாநில தலைவா் M. A. ஃபக்கீா் முகமது அல்தாஃபி   அவர்கள்   கேள்விகளுக்கு  பதிலளித்தார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்...

மஸ்ஜிதுல் ஹுதா என்ற புதிய பள்ளிவாசல் ஜும்ஆ தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டது - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27-05-2016 அன்று   மஸ்ஜிதுல் ஹுதா என்ற புதிய பள்ளிவாசல் ஜும்ஆ தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டது...இதில் **  தொழுகையை தோழமையாக்குவோம் ** என்ற தலைப்பில்  இதில் மாநில தலைவா் M. A. ஃபக்கீா் முகமது அல்தாஃபி   அவர்கள்  உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28-05-2016 அன்று இஷா  தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ..இதில் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் **ரமலானின் சிறப்பு** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 29-05-2016 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .. இதில் ** பிர்அவ்னின் ஆணவம் ** என்ற தலைப்பில் சகோ - முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 28-05-2016 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .. இதில் ** அல் பாத்திஹா சூராவின் முக்கியத்துவம் ** என்ற தலைப்பில் சகோ - அபதுல் ஹமீது அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

Monday, 30 May 2016

நிதியுதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 27-05-2016 அன்று ரூ 1,150 மங்களம் கிளை பள்ளிவாசல் கட்டுமான பனிக்காக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

பிளக்ஸ் பேனர் - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 27-05-2016 அன்று பள்ளைவாசல் மற்றும் மதராஸா விளம்பர பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

இரத்ததானம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 27-05-2016 அன்று ரேவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  கார்மேகம் என்பவருக்கு அவசர இரத்ததானம் செய்யப்பட்டது.....அவசர இரத்தான கொடுத்தவர் பெயர் ஜாகீர் உசோன்,  இரத்த வாங்கியவர் பெயர் கார்மேகம்... அல்ஹம்துலில்லாஹ்...  

எளிய மார்க்கம் நிகழ்ச்சி போஸ்டர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 27-05-2016 அன்று மங்கலம் கோல்டன் டவர் கிளை எளிய மார்க்கம் நிகழ்ச்சிக்கான  போஸ்டர்கள் ஒட்டப்பட்டது...  அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 27-05-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ...இதில் சகோ - முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** மூஸா நபி அவர்கள் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 26-05-2016  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் அரசமரம் பகுதியில் நடைபெற்றது. சகோ:சேக்பரீத்   அவர்கள் "அருள்மிகு ரமலான்" என்ற தலைப்பில் உரையாற்றினார்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SVகாலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SVகாலனி கிளையின் சார்பாக  24-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் ** கண்கானிக்கும் வானவர்கள் ** என்ற  தலைப்பில் சகோ - பஷீர் அலி  அவர்கள்  விளக்கமளித்தார்கள்...    அல்ஹம்துலில்லாஹ்!..

பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  26-05-2016 அன்று  சுபுஹுக்குப்  பின்  பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா வகுப்பு நடைபெற்றது...அல்ஹம்துலில்லாஹ்....

"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" போஸ்டர் - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி  கிளையின் சார்பில்  26-05-2016 அன்று  சுபுஹ் தொழுகைக்குப்  பிறகு கோல்டன் டவர்  "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்"  நிகழ்ச்சிக்கான போஸ்டர் மற்றும் நோட்டீஸ் அவினாஷியின் பள்ளிவாசல், மார்கெட், முஸ்லிம் தெருக்களில் ஒட்டப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பில் 24-05-2016 அன்று பிரகாஷ் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து அவருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...

பொதுக்குழு - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 22-05-2016 அன்று மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில் காலை 11:00 மணிக்கு மாவட்டத்தலைவர் மற்றும் மாவட்டச்செயலாளர் முன்னிலையில்  பொதுக்குழு  நிர்வாகத் தேர்வு நடைபெற்றது.  இப்பொதுக்குழுவில் கீழ்கண்ட புதிய  நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்..... 
 நிர்வாகிகள் பெயர் விபரம்:
தலைவர்: சகோ-இம்ரான்கான்                                  --9952713578
செயலாளர்:சகோ-ஜமாலுதீன்                                   --9787337025
பொருளாளர் சகோ-ரபீக்ராஜா                                    --9944640570
துணைத்தலைவர் சகோ-முஜிபுர்ரஹ்மான்        --9047722589
துணைச்செயலாளர் சகோ-ஷேக்முஹம்மது   --9786961998
...அல்ஹம்துலில்லாஹ்...

Thursday, 26 May 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 26-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ -முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** அத்தியாயம் 20 தாஹா ** வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 25-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது....அல்ஹம்துலில்லாஹ்... 

பிறமத தாவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக தேர்தல் நேரத்தில் நம் அலுவலம் வந்த பல்லடம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் நடராஜன் அவர்களுக்கு திருக்குரான் ,மாமனிதர்,மணிதனுக்கேற்றமார்க்கம்,புத்தகங்கள் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 25-05-2016 அன்று பிறமத சகோதரிகள் இருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து ,அவர்களுக்கு   இஸ்லாமிய  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன....அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 25-05-2016 அன்று பிறமத சகோதர் கள் இருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து ,அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம்  மற்றும் இஸ்லாமிய  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன....அல்ஹம்துலில்லாஹ்....

கோடைகால பயிற்சி நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக கடந்த 02-05-2016 முதல் 14-05-2016 வரை பென்களுக்ககான கோடைகாலபயிற்ச்சி வகுப்புகளும் 14-05-2016 மதல் 24-05-2016 வரை மாணவருக்கான கோடைகால பயிற்ச்சி வகுப்புகளும் நடைபெற்றது .. இதில் மொத்தம் 115  மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

பிறமத தாவா - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பில் 23-05-2016 அன்று ஈஸ்வரி என்ற மாற்று பிறமத சகோதரிக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து திருக்குர்ஆன்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்....

உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  22-05-2016 அன்று உணர்வு பேப்பர் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேக்கரி, சலூன் கடை , சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும்  தனிநபர்கள் - 12  பேருக்கும்  மொத்தம்  - 15 உணர்வு பேப்பர்  இலவசமாக வழங்கப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்....

உணர்வு போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  22-05-2016 அன்று உணர்வு போஸ்டர் -10 வடுகன்காளிபாளையம் பகுதியில் ஒட்டப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....

தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் ,சமுதாயப்பணி - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன்  கிளையின் சார்பாக  25-05-2016  அன்று காலை 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் இலவசமாக((86)) மாணவ மாணவிகளுக்கு பிரிண்ட் அவுட் எடுத்து தரப்பட்டுள்ளது....அல்ஹம்துலில்லாஹ்....

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-052016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் சகோ - தவ்பிக் அவர்கள் * பராஅத் இரவு * என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 23-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு  தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் **பராஅத் ஒரு பித்அத்** என்ற தலைப்பில் சகோ -  பஷீர் அலி அவர்கள்  உரைநிகழ்த்தினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்....

தர்பியா நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 22-05-2016 அன்று   வாரந்தோறும் நடைபெறும் தனி நபர் தாவாவிற்கான  வாராந்திர  தர்பியா           நடைபெற்றது இதில் "நல்லறங்களை பேனுவோம் " என்ற தலைப்பில் சகோதரர் - பஷீர் அலி அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  22-05-2016 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது.இதில் ** இறை கட்டளை ** என்ற தலைப்பில் சகோ - பஷீர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்!..

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  21-05-2016 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது.இதில் ** பிறர் செய்யும் செயலில் நீ புகழை விரும்பாதே** என்ற தலைப்பில் சகோ - பஷீர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்!..

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 24-05-2016 அன்று மருத்துவமனை தாவாக  ராணி    என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாம் குறித்து தஃவா செய்து  அர்த்தமுள்ள இஸ்லாம்  புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...


பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 24-05-2016 அன்று  ஆனந்த்  தவசிமணி , சுரேஷ் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாம் குறித்து தஃவா செய்து  அர்த்தமுள்ள இஸ்லாம்  புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 24-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ்  அவர்கள் " யூசுப் நபியின் உடன்பிறந்த சகோதரர் வருகை "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 22-052016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது.சகோ: அப்துல்ஹமீத் அவர்கள் "பராஅத்தும் பித்அத்தும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, 25 May 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 23-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்   அவர்கள் " யூசுப் நபி தன் சகோதரர்களிடம் விதித்த நிபந்தனை "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 23-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா   அவர்கள் "  பரிந்துரை"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 23-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிகாபுத்தீன்   அவர்கள் "  உறுதியான நம்பிக்கை "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

 திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 21-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்** கண்டெடுக்கப்பட்ட பொருளின் சட்டம் ** என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

நிதியுதவி - செரங்காடு கிளை

 திருப்பூர் மாவட்டம் ,மஸ்ஜிதுஸ்ஸலாம் செரங்காடு கிளையின் சார்பாக 22-05-2016 அன்று 06-05-2016 அன்றைய ஜும்ஆ வசூல் 3520 ரூபாய் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளையின் கட்டிட நிதிக்காக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

ஆம்புலன்ஸ் சேவை மற்றும் விபத்து விழிப்புணர்வு நாடகம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 22-05-2016 அன்று   அனைத்து சமுதாய மக்களும் குறைந்த சலுகை கட்டணத்தில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில்" ஆம்புலன்ஸ் " அர்ப்பணிப்பு நிகழ்ச்சியும், அதோடு்" ... இந்த பிரச்சாரம் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் உட்பட கிட்டத்தட்ட 7 முக்கிய இடங்களில் நடைபெற்றது. ஏராளமான மக்கள் இந்த பிரச்சாரத்தை பார்த்து பயன்பெற்றனர் ... மாவட்ட பேச்சாளர்கள் அப்துர்ரஹ்மான் மற்றும் பஷீர் அலி ஆகியோர் பிரச்சாரத்தின் போது உரை நிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்........ 

தர்பியா நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், மஸ்ஜிதுஸ்ஸலாம் செரங்காடு  கிளையில் 22-05-2016 அன்று   ஆண்களுக்கான தர்பியா (நல்லொழுக்கப்பயிற்சி) நடைபெற்றது. தலைப்பு - அழைப்பு பணியின் அவசியம், பயிற்சி நடத்தியவர் - முஹம்மது பிலால் அவர்கள்..அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 22-05-2016 அன்று  பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில்   ** பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் குர்ஆன் வார்த்தை ** என்ற தலைப்பில் சகோ - அப்துல் ஹமீது விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....

கோடைகால பயிற்சி முகாம் - வாவிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் படையப்பபா நகர் கிளையில் மாணவ,மாணவிகளுக்கான 10 நாள் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது,அதன் நிறைவாக 15-05-2016 அன்று கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது,