Friday, 29 April 2016
மருத்துவ உதவி - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 22-04-2016 (ஜும்மா வசூல்) ரூ, 2050 மருத்துவ உதவியாக சகோ:செளகத்அலி(தாராபுரம்) அவர்களுக்கு கண் மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...
Thursday, 28 April 2016
சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் சார்பாக 26-04-2016 அன்று P.A.P நகரில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.மேலும் பொதுமக்களுக்கு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் பொன்மொழிகள் நோட்டீஸும் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்...
சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் சார்பாக 25-04-2016 அன்று K.N.P காலனியில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.மேலும் பொதுமக்களுக்கு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் பொன்மொழிகள் நோட்டீஸும் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்...
சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் சார்பாக 24-04-2016 அன்று D.S.K.மருத்துவமனை எதிரில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.மேலும் பொதுமக்களுக்கு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் பொன்மொழிகள் நோட்டீஸும் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்...
Wednesday, 27 April 2016
பிறமத தாவா - கோம்பைத்தோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 24-04-2016 அன்று நடைபெற்ற இரத்தான முகாமிற்கு வந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் (10 பேருக்கு) இஸ்லாம் கூறும் மனிதநேயம் பற்றி தஃவா செய்து அவர்களுக்கு ** மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ** அகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன ....அல்ஹம்துலில்லாஹ்.....
Subscribe to:
Posts (Atom)