Saturday, 31 October 2015
Friday, 30 October 2015
குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை
திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 29-10-2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்தியாயம் 36 யாஸீன் வசனங்கள் விளக்கமளிக்க பட்டது அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை
திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் 28-10-2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்தியாயம் 47 முஹம்மத் இறுதித் தூதரின் பெயர் விளக்கமளிக்க பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.....
Thursday, 29 October 2015
குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை
திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் 27-10-2015 குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்தியாயம் அல் அன்ஃபால் வசனங்கள் வாசித்து விளக்கமளிக்கபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
Wednesday, 28 October 2015
நிதி உதவி - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,திருப்பூர் மாவட்ட நிர்வாக செலவினங்களுக்கு ரூ 520 தாராபுரம் கிளை சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...
வாழ்வாதார உதவிகள் - மடத்துக்குளம் கிளை
திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையில் சார்பில் 26.10.2015 அன்று கனியூரை சார்ந்த லியாகத் அலி அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 4000 வழங்கப்பட்டது. மேலும் மடத்துக்குளத்தை சார்ந்த அப்துல் ஜப்பார் அவர்களுக்கு ரூபாய் 3000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் ....
பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை
திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 18-10-2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இறைவனால் காப்பாற்றப் பட்ட மூஸா (அலை) என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்......
Subscribe to:
Posts (Atom)