Tuesday, 29 September 2015

குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,  கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  26-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் படிப்பினை தரும் பொதுமறை என்ற தொடரில்

" வரம்பு மீறியவர்களை நாம் குரங்குகளாக மாற்றினோம் '' என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன்அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,VSA நகர் கிளையின் சார்பாக 26- 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,  S.v.காலனி கிளையின் சார்பாக 26-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்? என்ற தொடரில் கெட்டுப்போகத பானம் “”என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலிஅவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 26-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""அல்லாஹ் தேவையற்றவன்"”” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 26- 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக   26-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""இறைநம்பிக்கை"”” என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன்அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

கிறிஸ்தவ மதபோதகர்களுடன் கலந்துரையாடல் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளையின் சார்பாக 25-09-2015 ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு இரண்டு கிறிஸ்தவ மதபோதகர்களுடன் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது,இதில் கிறிஸ்தவம் சம்பந்தமாக உள்ள குறைகளை சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் அழகான முறையில்  சுட்டிக்காட்டினார்கள் மேலும் அவர்களுக்கு “மாமனிதர் நபிகள் நாயகம்,இயேசு சிலுவையில் அறையப்படவில்லை,இயேசு இறைமகனா” போன்ற புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...


தனி நபர் தாவா - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளையின் சார்பாக 25-09-2015 ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு இரண்டு சகோதரர்களுக்கு ஏகத்துவம் குறித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது,அவர்களுக்கு உணர்வு வார இதழ் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை பொதுக்கூட்ட விளம்பர கலர் பிரிண்டவுட் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்ட கிளையின் சார்பாக இன்ஷாஅல்லாஹ் 11-10-2015 அன்று நடைபெறவிருக்கின்ற பொதுக்கூட்டத்திற்க்கான  (A3 size)  விளம்பரஅட்டை கோம்பைத்தோட்டம் மாவட்ட  மர்க்கஸ்,செரங்காடு,VSA நகர்,பல்லடம்,மங்கலம்,VKP,GK கார்டன்,காலேஜ்ரோடு  கிளைகளில் உள்ள பள்ளிவாசல்களில் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....
மேலும்..
 அவினாசி, அனுப்பர்பாளையம் ,,தாராபுரம் ,அலங்கியம்,மடத்துக்குளம், உடுமலை,ஆண்டியகவுண்டனூர் கிளைகளிலும் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழநி கிளை கீரனூர்,ஆயக்குடி பள்ளிகளில் ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைப்பிரச்சாரம் - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பாக  20-09-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ.சைய்யது இப்ராஹீம்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


Monday, 28 September 2015

பிறமத தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர்மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக 24-09-2015 அன்று ஐந்து பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து  அவர்களுக்கு “”மாமனிதர் நபிகள் நாயகம். அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும். முஸ்லிம் தீவிரவாதிகள்” ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்... 

காவல்துறை உயர்அதிகாரிக்கு புத்தகங்கள் வழங்கியது -S.v.காலனி கிளை

திருப்பூர்மாவட்டம் S.v.காலனி கிளை சார்பாக 24-09-2015 அன்று பெருநாள் திடல் தொழுகைக்கு பாதுகாப்புக்கு வந்த காவல் துறை உயர்அதிகாரிக்கு "" மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்,,  இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்,,  மாமனிதர் நபிகள் நாயகம்,,   ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக

வழங்கபட்டது அல்ஹம்துல்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 25-09- 015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்...


””ஷிர்க் ஒழிப்பு மாநாடு”” சுவர் விளம்பரம் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 23-09-2015 அன்று ””ஷிர்க் ஒழிப்பு மாநாடு”” சம்பந்தமாக  சுவர் விளம்பரம்  எழுதப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்...


ஆறுதல் பரிசு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 24-09-2015 அன்று "" ஐம்பது நாட்களில் குர்ஆன் ஒதி பழகிய "" மூன்று சகோதரர்களுக்கு அவர்களை ஊக்க படுத்தும் விதமாக "" குர்ஆன் "" பரிசாக வழங்கபட்டது அல்ஹம்துல்லாஹ்


பெருநாள் தின சிறப்பு நிகழ்ச்சிகள் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 24-09-15 அன்று தாராபுரம் ஜின்னாமைதானம் திடலில் மக்தப் மதரஸா குழந்தைகளுக்கான பெருநாள் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது,இதில் கிராத் ஒதுவது,பயான் நிகழ்ச்சிகள்,விழிப்புணர்வு நாடகங்கள். போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.இறுதியில் மாணவ ,மாணவிகளுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,  S.v.காலனி கிளையின் சார்பாக 24-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்?என்ற தொடரில்"சொர்க்கவாசிகளுக்கு நிலையான உணவு வழங்கப்படும்"என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…



குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 24-09- 015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளையின் சார்பாக   23-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "எச்சரிக்கை செய்பவர்கள் வரவில்லையா?"  என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையின் சார்பாக 23 - 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்...


தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளையின் சார்பாக  22-09-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "இணைவைப்பு" என்ற தலைப்பில் சகோ.ஷபியுல்லா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K.கார்டன் கிளையின் சார்பாக   23-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""பிரார்த்தனை"”” என்ற தலைப்பில் சகோ.சஜ்ஜாத். அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

””நபி வழி நடப்பதன் நன்மைகள்”” பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக. 23-09-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது                      
””நபி வழி நடப்பதன் நன்மைகள்””எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துல்லாஹ்....

வாழ்வாதார உதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக 23-09-15 அன்று சுரேஷ் என்ற பிறமத சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூ 7,000 ம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

””ஷிர்க் ஒழிப்பு மாநாடு”” பிளக்ஸ் பேனர் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 23-09-2015 அன்று””ஷிர்க் ஒழிப்பு மாநாடு”” சம்பந்தமாக விளம்பர பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...


அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக ஜனனி என்ற பிற மத சகோதரிக்கு A1(-ve) இரத்தம் குமரன் மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக   23-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""அல்லாஹ் நாடியது தவிர"”” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னாஅவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை



திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 23 - 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக23 - 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் “’இப்ராஹீம்(அலை) அவர்கள் ஓர் இறைத்தூதர் சம்பந்தமாக” விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

Sunday, 27 September 2015

தர்பியா நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 20-09-15 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.பஷிர் அலி அவர்கள் "கொள்கை விளக்கம்" என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 22-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்?    என்ற தொடரில்"இறைவனை அஞ்சக்கூடியவர்களுக்கு இரண்டு சொர்க்கம் "என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளையின் சார்பாக  21-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் நிகழ்ச்சியில்"" குர்பானி  சட்டங்கள் ஒரு தொகுப்பு””என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


மருத்துவமனை தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 20-09-15 அன்று  திருப்பூர் குமரன்  மருத்துவமனையிலிருந்து இரத்தம் கேட்டு அனுகிய பழனிச்சாமி   என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு ””முஸ்லிம் தீவிரவாதிகள்.. ? மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்”’ புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...


அவசர இரத்ததானம் - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 22-09-15 அன்று சுசிலா என்ற பிறமத சகோதரியின் கற்பப்பை அறுவை சிகிச்சைக்காக B+ இரத்தம் 1 யூனிட் திருப்பூர் குமரன் மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்பட்டது...

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக  22-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  சிந்திக்க சில நொடிகள் தொடர் நிகழ்ச்சியில்"அறுத்துப் பலியிடுவதில் உள்ள தவறான நம்பிக்கைகள்"என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - Sv காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், Sv காலனி கிளையின் சார்பாக 22-09-2015 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "கொள்கை விளக்கம்  "என்ற தலைப்பில் சகோ. பஷீர் அலிஅவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,VSA  நகர் கிளையின் சார்பாக 22- 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, ,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளையின் சார்பாக 22- 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, ,அல்ஹம்துலில்லாஹ்...



குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர்  கிளையின் சார்பாக 22-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "சுலைமான் நபியின் ஏகத்துவ பிரச்சாரம் "என்ற தலைப்பில் சகோ. அப்துர் ரஹ்மான்அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர்  கிளையின் சார்பாக 21-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "தொழுகையின் அவசியம் "என்ற தலைப்பில் சகோ. அப்துர் ரஹ்மான்அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 22-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"சுருங்கும்,இதயம்"என்ற தலைப்பில் சகோ. கலாம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர்கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர்கிளையின் சார்பாக 22-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"இறைநேசம்"என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன்.அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வராநகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 20-09-2015 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில்  ""இணைவைத்தல் "" என்ற தலைப்பில் சகோ :  அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 22- 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, ,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 22-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"ஹாஜிகள் நோன்பு நோற்க வேண்டுமா?"என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


ஜனவரி 31-ஷிர்க் ஒழிப்பு மாநாடு-சுவர் விளம்பரம் -வெங்கடேஸ்வராநகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக””ஜனவரி 31-ஷிர்க் ஒழிப்பு மாநாடு”” சம்பந்தமாக மூன்று இடங்களில் சுவர் விளம்பரம் .அல்ஹம்துலில்லாஹ்...


பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக  21-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  சிந்திக்க சில நொடிகள் தொடர் நிகழ்ச்சியில்"அறுத்துப் பலியிடும் முன் கவனிக்க வேண்டிய சட்டங்கள்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,  S.v.காலனி கிளையின் சார்பாக 21-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்?    என்ற தொடரில்"சொர்க்கவாசிகளின் முகம் மலர்ந்திருக்கும்"என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு  கிளையின் சார்பாக   21-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"நரகவாசிகளுக்கு, இரும்பு சம்மட்டியால் அடி"  என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக   21-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""அல்லாஹ்வின் பெயரால் அறுப்பது"”” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

தர்பியா நிகழ்ச்சி - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக 20-09-2015அன்று  மதரசா மாணவ ,மாணவிகளின் பெற்றோருக்கான தர்பியா நடை பெற்றது இதில் சகோதரர்.பஷீர் அலி அவர்கள் "பெற்றோர்களுக்காக" என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்.