Monday, 31 August 2015

"பெரியவர்களுக்கான"மக்தப் மதரஸா - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 26-08-2015 புதன்கிழமை முதல் ஃப்ஜ்ர் தொழுகைக்குப் பிறகு பெரியவர்களுக்கான குர் ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.v.காலனி கிளை சார்பாக. 27-08-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது "" சொர்க்கத்துக்கு உரியவர்கள் "" என்ற தலைப்பில் ,சகோ : பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார், அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 27-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு "" தொழுகையில் நாம் செய்யும் தவறுகள்""

 என்ற தலைப்பில், சகோ : அபூபக்கர் ஸித்திக் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 27-08015 அன்றுஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர் .அப்துல்லாஹ் அவர்கள்"" அல்லாஹ்வின் வார்த்தைகள்"" என்ற தலைப்பில் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 27-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "மக்காவின் பாதுகாப்பு"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபுநகர் கிளை


திருப்பூர் மாவட்டம். யாசின் பாபுநகர் கிளை  சார்பாக  ல் 27-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சிஹாபுத்தீன் அவர்கள்  " அநியாயக்காரர்கள் மட்டும் தான் அழிக்கப்படுவார்களா '  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ் ...


குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 27-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில் " நயவஞ்சகனின் நிலை '  என்ற தலைப்பில் விளக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ் ...


பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 26-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து  இரத்தம் கேட்டு அனுகிய செந்தில் என்ற பிறமத சகோதரருக்கு"" இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் "'என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு" முஸ்லிம் தீவிரவாதிகள்.. ? "மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 26-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து  இரத்தம் கேட்டு அனுகிய பிரபு என்ற பிறமத சகோதரருக்கு"" இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் "'என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு" முஸ்லிம் தீவிரவாதிகள்.. ? "மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

"" நபிமொழியை நாம் அறிவோம்"பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 26-08-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம்"' என்ற தொடரில்""தூங்கும் போது இறைவனின் நினைவு"" என்ற தலைப்பில் ,சகோ.பஷிர் அலி அவர்கள்  உரைநிகழ்தினர் ,அல்ஹம்துலில்லாஹ்...

" சிந்திக்க சில நொடிகள்"பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 26-08-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு" சிந்திக்க சில நொடிகள்" நிகழ்ச்சியில்""நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் அறிவுப்பூர்வமான வாதங்கள்"',  என்ற தலைப்பில்  சகோ-முஹம்மது சலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...

"சிந்திக்க சில நொடிகள்" பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை மர்கஸில் 26-08-2015 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு"சிந்திக்க சில நொடிகள்" என்ற நிகழ்ச்சியில்"' வேதத்தை மறுப்பவர்கள்.கழுதைக்கு சமமானவர்கள்"" என்ற தலைப்பில் சகோ.சிகாபுத்தீன் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

"நபிவழியில் விரலசைத்தல்"DTP ஜெராக்ஸ் - VKP.கிளை


திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை மாணவரனி சார்பாக 25.8.15 அன்று "'விரலசைத்தல் "'சம்மந்தமான DTP ஜெராக்ஸ் 40  ஊர் முழுவதும்  ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 26-08-15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.சகோதரி:சுமையா அவர்கள் , "'பிரார்த்தனை "'என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - G.K.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K.கார்டன் கிளையின் சார்பாக 26-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.சகோ.A..அப்துல் வஹாப்  அவர்கள் "'நேர்வழி காட்டும் குர்ஆன்""என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப் பிரச்சாரம் - G.K.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K.கார்டன் கிளையின் சார்பாக "வட்டிக்கு எதிராக தீவிரப் பிரச்சாரம் " இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.மங்களம் சலீம் அவர்கள்"' வட்டி வாங்கத் தடை"'என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்....

குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 26-08-15 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு.யசின்பாபு நகரில் உள்ள மக்களை சந்தித்து குழு தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் , மங்கலம் கிளை மர்கஸில். 26-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  "" உறவை பேணுவோம்"" எனும் தலைப்பில்  ,சகோ : அபூபக்கர் ஸித்திக்  அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 26-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள்.""குர்ஆன் கூறும் அத்தாட்சிகள்"' என்ற தொடரில் "ஜம்ஜம் நீர்"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 26-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  "" நரகத்தில் இருப்போர் யார்?'''  என்ற. தொடரில் "மறுமையை  நம்பாதவருக்கு  நரகம்" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.......

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,26-08-15 புதன்அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள்"தாய்,தந்தையை விரட்டாதே"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி  கிளை  சார்பாக 25-08-2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது, சகோதரர். அப்துல்லாஹ் MISC அவர்கள் " இறையச்சம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

''குர்ஆன், ஹதீஸ்" வகுப்பு - உடுமலைகிளை


திருப்பூர் மாவட்டம. உடுமலைகிளையில் 25-08-15 அன்று பெண்களுக்கான ''குர்ஆன், ஹதீஸ்" வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்....

""பெரியவர்களுக்கான மதரஸா ஆரம்பம் "" - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 24-08-2015 அன்று ""பெரியவர்களுக்கான மதரஸா ஆரம்பம் "" விளம்பர ஃபிளக்ஸ் பேனர் S.v.காலனி சுற்றுவட்டார பகுதியில் ஆறு இடங்களில் வைக்கபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனை பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 25-08-15 அன்று  தெருமுனை பிரச்சாரம் சொர்னபுரி லே அவுட் 3 வீதியில் நடைபெற்றது, சகோ : சதாம் ஹுசைன்அவர்கள் "இணைவைத்தல் என்றால் என்ன?" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....

மருத்துவ உதவி - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பாக 23-08-15ஹைதர்அலி என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 12308/- வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்....

"" குர்ஆன், ஹதீஸ் "'வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 24-08-15 அன்று மகளிர்க்கான"" குர்ஆன், ஹதீஸ் "'வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்.....

இணைவைப்பு கயிறு அகற்றம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம, உடுமலை கிளையின் பெண்கள் தாவா குழு சார்பாக  24-08-15 அன்று  ""இணைவைப்பு கயிறு அகற்றம்"' அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்  , காலேஜ்ரோடு கிளை சார்பாக 24-08-15 திங்கள் அன்று சாதிக்பாட்சா நகர் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் "இறைவனிடம் கையேந்துங்கள்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 29-08-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு பயான் நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்"' மலக்குமார்கள் நற்ச்செய்தியை கொண்டு வருவார்கள் "" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28-08-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு பயான் நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்"' வானவர்கள் நமக்கு பாவமன்னிப்பு தேடுவார்கள்"" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27-08-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு பயான் நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்"' மலக்குமார்கள் பரிந்துரை செய்வார்கள்"" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளை சார்பாக 26-08-2015 அன்று இரவு பள்ளிவாசல் தெரு மற்றும் காயிதே மில்லத் நகர் ஆகிய பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்  ஆஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் " வட்டி ஒரு பெரும்பாவம்  " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

Sunday, 30 August 2015

""மகளிர்க்கான"'குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 24-08-15 அன்று பெண்கள் தாவா குழு சார்பாக "குர்ஆன் வகுப்பு" மற்றும் தாவா பணி வீரியமாக செய்வது பற்றி ஆலோசனை கூட்டம், நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் குழு தாவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 20-08-15 அன்று  பெண்கள் தாவா குழு சார்பாக  மங்கலம் சின்னவர் தோட்டப்பகுதியில் "'இணைவைப்புக்கு''' எதிராக தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....


"'அழைப்பு பணி"' தாவா குழு ஆலோசனை கூட்டம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 19-08-15 அன்று  பெண்கள் தாவா குழு சார்பாக "'அழைப்பு பணி"' சம்பந்தமாக  ஆலோசனை கூட்டம், நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

 திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-08-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "'இணைவைத்தவர்களுக்கு பிரார்த்தனை செய்யக்கூடாது "" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 21-08-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "'மறுமையில் யாரும் பரிந்துறை செய்ய முடியாது"" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

"" நபிமொழியை நாம் அறிவோம்"' பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 25-8-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம்"' என்ற தொடரில்"தூங்கும் போது ஒளு செய்ய வேண்டும்"என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர் ,அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப் பிரச்சாரம் - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் பல்லடம்  கிளையில் 23-08-2015 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. சகோ: முஹம்மது சலிம் அவர்கள் "'தொழுகையை பேனுவோம்"' என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் , Ms நகர் கிளை சார்பாக 25-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள். ""குர்ஆன் கூறும் அத்தாட்சிகள் ""என்ற தொடரில் "நூஹ் நபியின் கப்பல்"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம்


திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை  சார்பாக 23-08-2015 அன்று  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, சகோ. ஷாஹித் ஒலி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 25-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது   "" நரகத்தில் இருப்போர் யார்?"  என்ற தொடரில் "இரட்டை வேடம்  போடுபவருக்கு  நரகம்"எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....

Saturday, 29 August 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 25-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோதரர். அப்துல்லாஹ் அவர்கள் "'மறுமையில் விசாரணை "' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக, 25-08-15 செவ்வாய் அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள் "மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 25-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில்" இறைமறுப்பாளர்களே மூடர்கள் '  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 25-08-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "'ஹஜ் ,உம்ரா''சம்பந்தமான வசனங்கள் வாசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 24-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "' இறுதித்தூதர் "'என்ற தலைப்பில் விளக்கமளித்தார் ,அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப் பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம்

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம்  கிளைசார்பாக  23-08-2015 அன்று  வடுகன்காளிபாளையம்  ஈதுகா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் .சஜ்ஜாத் அவர்கள் "  இணைவைப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார்.  அல்ஹம்துலில்லாஹ்...

" புகை பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு "ஃப்ளெக்ஸ் பேனர் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை மருத்துவரணி சார்பாக 23-8-2015 அன்று" புகை பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு "என்பதை விளக்கும் வகையில் "குர்ஆன் வசனங்கள் "அடங்கிய ஃப்ளெக்ஸ் பேனர்   மக்கள் அதிகம் கூடக்கூடிய  இடங்களில் வைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....