Saturday, 30 May 2015
Friday, 29 May 2015
பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்காக 2 பேனர்கள்_ மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக25.05.2015 அன்று இன்ஷா அல்லாஹ் வருகிற 31.5.2015 ஆம் தேதி சமுதாய விழிப்புணர்வு விளக்கக் பொதுக் கூட்டம் மற்றும் மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக 8x12 பேனர் பல்லடம் ரோடு பகுதியிலும், 8x12 பேனர் திருப்பூர் ரோடு பகுதியிலும் வைக்கப்பட்டது
தொழுகையின் அவசியம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 25.5..15 ஆம் தேதி ரம்யா கார்டன் பகுதியிலுள்ள மதரஸதுத் தக்வா பெண்கள் மதரஸாவில் பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரி ஜீன்த் அவர்கள் தொழுகையின் அவசியம் மற்றும் சகோதரி ஹாஜிரா அவர்கள் பொறாமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
Thursday, 28 May 2015
பாலசுப்பிரமணியம் என்ற சகோதரருக்கு புத்தகம் வழங்கி தாவா_ ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 28-05-15 அற்று O+ இரத்தம் கேட்டு தொடர்பு கொண்ட பாலசுப்பிரமணியம் என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் என வலியுறுத்தி அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகமும், இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றதா? என்ற நோட்டிஸ் அன்பளிப்பாக வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்
20 சுவர்களில், குர்ஆன், ஹதிஸ் வசனங்கள் _யாசின் பாபு நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 26.05.2015 அன்று
நகரின் முக்கிய பகுதி 20 சுவர்களில், குர்ஆன், ஹதிஸ் வசனங்கள் எளிதி பொதுமக்கள் கவனிக்கும் வகையில்அமைக்கப்பட்டது...
1.ஒரு கடவுள் கொள்கை
2.வட்டி
3.வரதட்சணை
4.பித்அத்
5.விபச்சாரம்
6.தீய சபைகளை புரக்கனித்தல்
7.படைப்பாளன்
8.இறைவன் ஒருவனே
9.இழிவானது
10.சூழ்ச்சி
11.மறுமை நாளில்
12.அசத்தியம் அழிந்தே தீரும்
13.யார் சிறந்த சமுதாயம்
14.உண்மை
15.நஷ்டவாளிகல் யார்
16.கட்டுப்படுதல்
17.முன்னோர்களை பின்பற்றுதல்
18.நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல்
19.பிரார்த்தனை
20.அற்புதம். ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டது
நகரின் முக்கிய பகுதி 20 சுவர்களில், குர்ஆன், ஹதிஸ் வசனங்கள் எளிதி பொதுமக்கள் கவனிக்கும் வகையில்அமைக்கப்பட்டது...
1.ஒரு கடவுள் கொள்கை
2.வட்டி
3.வரதட்சணை
4.பித்அத்
5.விபச்சாரம்
6.தீய சபைகளை புரக்கனித்தல்
7.படைப்பாளன்
8.இறைவன் ஒருவனே
9.இழிவானது
10.சூழ்ச்சி
11.மறுமை நாளில்
12.அசத்தியம் அழிந்தே தீரும்
13.யார் சிறந்த சமுதாயம்
14.உண்மை
15.நஷ்டவாளிகல் யார்
16.கட்டுப்படுதல்
17.முன்னோர்களை பின்பற்றுதல்
18.நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல்
19.பிரார்த்தனை
20.அற்புதம். ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டது
மருத்துவர் ஆனந்த் செவிலியர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்& புத்தகம்6 வழங்கி தாவா _ஜி.கே.கார்டன் கிளை
திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 28.05.2015 அன்று சாமுண்டிபுரம் பகுதியில் மருத்துவர் ஆனந்த் அவர்களுக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், முஸ்லிம் தீவிரவாதிகள். . ? புத்தகம், 4 மருத்துவ செவிலியர்களுக்கு தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம்4 . . புத்தகம் மற்றும் காவேரி மெடிக்கல்ஸ் உரிமையாளர் அவர்களுக்கு தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Wednesday, 27 May 2015
Subscribe to:
Posts (Atom)