திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 28.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் சையது அலி அவர்கள் 345. இறைவன் உண்டு என்பதற்கு ஆதாரம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம்
செரங்காடு கிளை சார்பாக28/2/2015 அன்று United Arab Emirates (Sharjah) பிறமத சகோதரர்கள் 7,நபர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 27.02.2015 அன்று மக்ரிப்
தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc)
அவர்கள் காலடிகளால் கிடைக்கும நன்மையும், பாவமன்னிப்பும் எனும் தலைப்பில்
விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக இன்ஷாஅல்லாஹ் வருகிற 8.03.2015 நடைபெறுகிற பொது கூட்டம் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மங்கலம் பகுதி 3 கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்...
திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 27.02.2015 அன்று திருப்பூர் மெயின் ரோட்டில் இஸ்லாமிய மார்க்க தெருமுனை பிரசாரம் நடைபெற்றது , இதில் சகோதரர் ஆஜம் அவர்கள் நேர்வழி என்ற தலைப்பில் உரையாற்றினர் .
திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 27.02.2015 அன்று மதரசா குழந்தைகளுக்கு தர்பியா நடைபெற்றது
சகோதரர்.பசீர் அலி அவர்கள் குழந்தைகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி நடத்தினார்கள்...
அல்ஹம்துலில்லாஹ்........
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 27-2-2015 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. "வட்டி ஒரு பெரும் பாவம் " என்று தலைப்பில் சகோதர்.ஷபியுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்தினார்.
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 27.02.2015 அன்று வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இரத்ததான முகாம் குறித்து திருக்குர்ஆன் வசனங்களுடன் 7 பேனர்கள் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளையின் சார்பாக 27.02.2015 அன்று வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இரத்ததான முகாம் குறித்து திருக்குர்ஆன் வசனங்களுடன் 3000 நோட்டீசுகள் விநியோகம் செய்யப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 27.02.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் அல்லாஹ்வின் ஏட்டில் வருடத்திற்கு 12 மாதங்களே எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 28.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் அஜ்மல் கான் அவர்கள் 399. பாலைவனக் கப்பல் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-02-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .சகோ.அன்சர்கான் அவர்கள் "மறதிக்கான சஜ்தா " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 17.02.2015 அன்று பிறமதசகோதரர். ரகுராமன் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள், முஸ்லிம் தீவிரவாதிகள்..? ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் S V.காலனி கிளை சார்பாக 27.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடை பெற்றது. சகோ.பஷீர்அலி அவர்கள் "சஹாபாக்களை ஏன் பின் பற்றக்கூடாது" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து மார்க்க விளக்க கேள்வி கேட்கப்பட்டு சரியாக பதில் சொன்ன 2 பேருக்கு உணர்வு வார இதழ் பரிசு வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 27-02-2015 அன்று சூலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் G.k. கார்டன் கிளை சார்பாக 25.02.2015 அன்று G.k. கார்டன் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி. சபாமா அவர்கள் "வட்டி ஹராம் " என்ற தலைப்பில்
உரையாற்றினார்.
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 27-2-2015 அன்று முஸ்லிம் சகோதரர் ஒருவருக்கு "வட்டியினால் ஏற்படும் தீமைகள் ""சம்மந்தமாக. தனிநபர் தாவா செய்யபட்டது
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பாங்கின் நன்மைகள்"என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் M.Sநகர் கிளை சார்பாக 27-2-2015 அன்று பேருந்தில் வெளியூரிலிருந்து திரும்பும் போது பஸ் கன்டெக்டரிடம் புகையிலையால் ஏற்படும் பாதிப்பு , குறித்த நோட்டிஸ் வழங்கி தாவா செய்யப்பட்டது . மேலும் அவரின் அனுமதியோடு பயணிகள் ஏறும் பகுதியில் பார்க்கும் விதமாக இரு பகுதியிலும் புகையிலை பாதிப்பு குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் M.Sநகர் கிளை சார்பாக 27-2-2015 அன்று பேருந்தில்
வெளியூர் சென்ற போது பஸ் டிரைவரிடம் புகையிலையால் ஏற்படும் பாதிப்பு
குறித்த ஸ்டிக்கர் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் M.Sநகர் கிளை சார்பாக 27-2-2015 அன்று பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பிறமத சகோதரர். செந்தில் அவர்களுக்கு தனிநபர் தாவா
அவருக்கு புகையிலையால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் நோட்டிஸ் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் சார்பில் 27.02.2015 அன்று திருப்பூர் மாவட்டம் VSAநகர் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.13550/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 27.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு
நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 41. இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் தலைப்பில் விளக்கம் அளித்தார்...
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-02-15 அன்று ஒரு சகோதரரிடம்
இணைவைப்பு குறித்த தாவா செய்து அவரிடமிருந்து கயிறு அகற்றப்பட்டது
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "புகழுக்குரியவன் அல்லாஹ் மட்டுமே " என்ற தலைப்பில் உரையாற்றினார்