தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 30/01/2015 அன்று மஸ்ஜிதுல் மாளிகுள் முல்க் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் செய்து இப்ராஹீம் அவர்கள் கொள்கை உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 29-01-2015 அன்று அற்புதங்கள் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என நிரூபித்தால் ஒரு கோடி பரிசு என்ற போஸ்டர் 45 இடங்களில் ஒட்டப்பட்டது. குறிப்பாக சர்ச்சுகளின் முன்பு ஒட்டப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின்
சார்பாக 29-01-2015 அன்று மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் முப்பது மினி
போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 29/01/2015 அன்று அரசினர் மேல் நிலைப் பள்ளி அருகில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில்
சகோதரி பாத்திமா அவர்கள் இறையச்சம் என்ற
தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 30/1/15 அன்று, பிற மத சகோதரர் குமார் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்?.... என்ற புத்தகம் வழங்கி இஸ்லாம் பற்றியும், நபிகள் நாயகத்தை பற்றியும் தாவா செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை பொதுக்குழு 30/1/15 ஜும்மா விற்கு பிறகு மாவட்ட துணை செயலாளர்.அப்துர்ரஹ்மான், மாவட்ட தொண்டர்அணி.யாஸர் அரபாத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டு, தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.. தாராபுரம் நகர கிளை புதிய நிர்வாககுழு தலைவர் :அப்துல்லா 9150355518 செயலாளர்:சேக் அப்துல்லா 9150412262 பொருளாளர்:முபாரக்அலி 9344887352 து.தலைவர் :முகமது பாரூக் 9865258603
திருப்பூர் மாவட்டம் சிட்கோ கிளை சார்பாக 29/01/2015 அன்று மூன்று பிறமத சகோதரர்களுக்கு தனித்தனியாக தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள்...... (3)புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் சார்பாக 29/01/2015 அன்று ரூ.1 கோடி வெல்லப் போவது யார்? எனும் சமுதாய விழிப்புணர்வு போஸ்டர் 1000 திருப்பூர் மாவட்ட பகுதிகளில் ஓட்ட விநியோகிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பாக 30-1-2015 அன்று பேருந்தில் தன்னுடன் பயணித்த ரஹ்மதுல்லாஹ் என்ற சகோதரருக்கு கொள்கை உறுதி குறித்து தாவா செய்து அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. மேலும் அவர் முஸ்லிமல்லாத ஒரு சகோதரருக்கு தாவா செய்வதற்காகவேண்டி அவர் கேட்ட அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற புத்தகம் அவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று பிறமத சகோதரர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று மோகன்அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 30.01.2015 அன்று மாணவி.சவ்மியா அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்......புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 30.01.2015 அன்று மாணவி.ப்ரித்தி அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்......புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 30.01.2015 அன்று மாணவி.ஹர்ஷினி அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்......புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 30.01.2015 அன்று மாணவர்.திருக்குமரன் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்......புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று பனியன் கம்பெனி உரிமையாளர் தமிழ் செல்வி அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று பெம் ஸ்கூல் மாணவிக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று சாவடி பாளையம் ஆரம்ப சுகாதார மையத்தின்5 மருத்துவ ஊழியர் களுக்கு தனிதனியாக தாவா செய்து மாமனிதர் நபிகள் நாயகம் (5), மனிதனுக்கேற்ற மார்க்கம்(5) ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று விவேக் பர்னிச்சர் உரிமையாளர் விவேகானந்தர் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று பெம்ஸ் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கு மானிதர் நபிகள் நாயகம், ஏசு இறை மகனா? ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று சாவடி பாளையம் ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவர்.சதிஸ் குமார்அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 29/01/2015அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. சகோ. உசேன் அவர்கள் "குர்ஆனின் சவால்"தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 29.01.2015 அன்று காவலர்.ஆனந்த் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்......புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 27.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.செய்யதுஅலி அவர்கள் 94. அசைக்க முடியாத கொள்கைஉறுதிஎன்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 29-01-15 அன்று மஹரிப்
தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள்
"உறுதியான நம்பிக்கை "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 29.01.2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி குர்ஷித் பானு ஆலிமா அவர்கள் நபித்தோழிகளின் தியாகம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்தப் பயானில் அதிகளவில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 29.01.2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் பாவங்களை அழித்து அந்தஸ்தை உயர்த்தும் உளூ எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 29.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் நிலத்தடிநீர் பற்றிய முன்னறிவிப்பு எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்பெரியகடை வீதி கிளை சார்பாக 29.01.2015 அன்றுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோதரர்.ரஹ்மத்துல்லாஹ் பாகவி அவர்கள் "அருட்கொடை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்........
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 29-01-15 அன்று மாலை மதரஸா மாணவர்களுக்கு வாராந்திர தர்பியா நடைப்பெற்றது. இதில் இஸ்லாம் கூறும் உபதேசங்கள் என்ற தலைப்பில் உறை நிகழ்த்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 21/1/15 அன்று தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பிளக்ஸ் மக்கள் அதிகம் கூடும் இடங்கலில் வைக்கப்பட்டது. 10×6, 6×4, மற்றும் 8×5 ல் 2பிளக்ஸ் என்ற அளவுகலில் 4 பிளக்ஸ் வைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் S.vகாலனி கிளையின் சார்பாக 29.01.2015 அன்று பிறமதசகோதரர். மாரிமுத்து அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்......புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 27/1/15 அன்று ராஜிவ் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ: அன்சர்கான் அவர்கல் சீரளிக்கும் சினிமா என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்.
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 29-01-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது இதில் சகோ.அன்சர்கான் அவர்கள் "உடல் உறுப்புகள் சாட்சியளிக்கும் நாள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 29.01.2015 அன்று அரசு பள்ளி ஆசிரியை. விஜயலட்சுமி அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்......புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 29-1-2015 அன்று மர்கஸ் பயான் பஜ்ருக்கு பின் கிளை மர்கசில் நடைபெற்றது. இதில் சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் “ முஹய்யிதீன் மவ்லிதில் உள்ள இணைவைப்பு வரிகள் “ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் கலந்துகொண்டனர் .அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 28/01/2015 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.பஷீர் அவர்கள்வட்டிஎன்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.