Monday, 29 September 2014

மடத்துக்குளம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு _ 26.09.14

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 26.09.14 குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.செய்யது அலி அவர்கள் "தீமையில் பங்கெடுக்காதிருக்க பொய் சொல்லுதல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு _ 28.09.14 - பல்லடம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 28.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் இறந்தவர்கள் சார்பாக குர்பானி? என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

140 _ உணர்வு இதழ்கள் விற்பனை - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 26/9/14 அன்று 140 உணர்வு வார இதழ்கள்  விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இரத்ததானம் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 28-09-14 அன்று ஜோதிமணி எனும் சகோதரிக்கு O+  இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 28-09-14 அன்று ஜோதிமணி எனும் சகோதரிக்கு "இது தான் இஸ்லாம் "புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

Sunday, 28 September 2014

43_ முஸ்லிம்களின் எச்சரிக்கை போஸ்டர்கள் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக கடந்த 20.09.14 அன்று அல்காயிதா இயக்கத்தைக் கண்டித்து இந்திய முஸ்லிம்களின் எச்சரிக்கை எனும் தலைப்பில் தாராபுரம் பகுதிகளில் மொத்தம் 43 போஸ்டர்கள் ஒட்டபட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

1000 நோட்டீஸ் விநியோகம் - தாராபுரம் கிளை...


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 26-9-2014 வெள்ளி அன்று  "குர்பாணியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் 1000- நோட்டீஸ் தாராபுரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை..

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 27-09-14 அன்று ரம்யா எனும் சகோதரிக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

வார மற்றும் மாத இதழ்கள் விற்பனை - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக செப்டம்பர் மாதம் முழுவதும் 100 உணர்வுகள், 10 ஏகத்துவம், 10 தீன்குலப் பெண்மணி விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 28-09-14 அன்று. குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர். ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் " நபிவழி மிக முக்கியம்" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பிற மத தாஃவா

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 26-09-14 அன்று முஹம்மது கனி எனும் சகோதரருக்கு "இறைவனிடம் கையேந்துவோம்" புத்தகம் வழங்கி தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எஸ்.வி.காலனி சார்பாக இரத்த தானம்...

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி.காலனி சார்பாக கடந்த 25.09.14 அன்று B+ஒரு யூனிட் இரத்த தானம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பல்லடம் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 27.09.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் முஸ்லிம்களாக வாழ்வோம் முஸ்லிம்களாக மரணிப்போம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு _27.09.14 - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 27.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் குர்பானியின் தோல் ஏழைகளுக்குரியது எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, 27 September 2014

குர்ஆன் வகுப்பு _ 26.09.14 - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 26.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் குர்பானி பங்கில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 26-07-14 அன்று குரு எனும் பிற மத சகோதரருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

நான்கு சகோதரர்களுக்கு தனிநபர் தாஃவா - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 26.09.14 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தனி நபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், பள்ளிக்கூடத்தில் படிக்கும் நான்கு மாணவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்கள் எடுத்து சொல்லப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

20 உணர்வு வார இதழ்கள் விற்பனை - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 26.09.14 அன்று ஜும்ஆ விற்கு மொத்தம் 20 உணர்வு வார இதழ்கள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்த தானம்....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 26-09-14 அன்று சத்தியவானி எனும் சகோதரிக்கு B+ இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 2 யூனிட் இரத்தம் தானம்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 25-09-14 அன்று ஜோதிமணி எனும் பிற மத சகோதரிக்கு A+ இரத்தம் ஒரு யூனிட்டும், தெய்வானை எனும் சகோதரிக்கு B+ இரத்தம் ஒரு யூனிட்டும் தானமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.920 பள்ளிவாசல் கட்ட உதவி - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக கடந்த 21.09.14 அன்று யாசின் பாபு நகர் கிளை பள்ளிவாசலுக்காக ரூ.920 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

ரூ.2340 மருத்துவ உதவி - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 26-09-14 அன்று கனவாபீர் எனும் சகோதரருக்காக   மருத்துவ உதவியாக ரூ.2340  அவருடைய தந்தையிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா - ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக கடந்த 26.09.14 அன்று பிற மத சகோதரருக்கு தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 25-09-14 அன்று செல்வராஜ் எனும் சகோதரருக்கு  மனிதனுக்கேற்ற மார்க்கம் எனும் புத்தகமும், கலைமணி எனும் பிற மத சகோதரிக்கு "குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை” புத்தகமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

திருக்குர்ஆன் அன்பளிப்பு - பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் பெரிய தோட்டம் கிளையில் கடந்த 19.09.14 அன்று பரசுராம் என்பவர் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட சகோதரருக்கு குர்ஆன் அனபளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 25-09-14 அன்று மகேந்திரன் எனும் பிற மத சகோதரருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாத்தை தழுவிய சகோதரர் - பெரிய தோட்டம் கிளை

பெரிய தோட்டம் கிளையில் கடந்த 19.09.14 அன்று பரசுராம் என்பவர் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். தமது பெயரை அப்துல் ஹக்கீம் என்றும் மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை - தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-9-2014 அன்று  மக்ரிபிற்குப் பின் கோல்டன் டவரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ : அன்சர் கான் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

மங்கலம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 20-9-2014 அன்று  மக்ரிபிற்குப் பின் ஜகரிய்யா காமோண்டில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ : அன்சர் கான் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-8-2014 அன்று கிடங்குத் தோட்டம் என்ற பகுதியில் மக்ரிபிற்குப் பின் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ : அன்சர் கான் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 25-09-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "குர்ஆனும் நபிவழியும்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

2 யூனிட் இரத்தம் தானம் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 24-09-14 அன்று பூவ்வாய்யாள் எனும் பிற மதத்தை சேர்ந்த முதாட்டி ஒருவருக்கு B+ இரத்தம் ஒரு யூனிட்டும், அப்பாஸ் எனும் சகோதரருக்கு O+ இரத்தம் ஒரு யூனிட்டும் மொத்தம் 2 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

குறிப்பு : ஃபோட்டோ எடுக்க சம்மதிக்காததால் ஃபோட்டோ எடுக்க இயலவில்லை.

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்ததானம்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சர்பாக 23-09-14 அன்று  ஈஸ்வரி எனும் பிற மத சகோதரிக்கு O+ இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

குறிப்பு : ஃபோட்டோ எடுக்க மறுத்துவிட்டதால் ஃபோட்டோ எடுக்க இயலவில்லை.

இரு பிற மத சகோதரிகளுக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 24-09-14 அன்று பிற மத சகோதரிகள்  சுமதி, மகேஸ்வரி ஆகிய ஒவ்வொருவருக்கும் "இதுதான் இஸ்லாம்" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தொழுகைப் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-9-2014 அன்று மதரஸா மாணவர்களுக்கு தொழுகை பயிற்சி அளிக்கப்பட்டது. சகோ . அன்சர் கான் பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

Friday, 26 September 2014

அரபி இலக்கண வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  23-9-2014 அன்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை பெண்களுக்கான அரபி இலக்கண  வகுப்பு நடைபெற்றது . இதில் சகோ : அன்சர் கான் பயிற்சியளித்தார் .இதில் 10 மாணவிகள் கலந்துகொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

Thursday, 25 September 2014

பிற மத சகோதரிக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 23-09-14 அன்று ஈஸ்வரி  எனும் பிற மத சகோதரிக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

திருக்குர்ஆன் அன்பளிப்பு - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 23-09-14 அன்று 7 சிறுவர்களுக்கு அரபி குர்ஆன் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


அழைப்புப் பணி குறித்து பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  24-9-2014 அன்று மதியம் 2 மணி முதல் 3:30 மணி வரை பெண்களுக்கான அழைப்புப்பணி செய்யும் முறை; பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ .அன்சர் கான் பயிற்சியளித்தார். இதில் 10 மாணவிகள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - எம்.எஸ்.நகர் கிளை...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 23-09-14 அன்று. குர்ஆன் வகுப்பு. நடைபெற்றது. சகோதரர். ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "பிரார்த்தனை" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

திருப்பூர் மாவட்டப் பொதுக்குழு (நிர்வாக சீரமைப்பு)...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டப் பொதுக்குழு  (நிர்வாக சீரமைப்பு) 21.09.2014 அன்று மடத்துக்குளம் ARM ஹாலில் மாநிலப் பொருளாளர் சகோ. எம்.ஐ.சுலைமான் மற்றும் மாநில செயலாளர் சகோ. கோவை ரஹீம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 


திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ. நூர்தீன், மாவட்ட செயலாளர் சகோ. ஜாஹிர் அப்பாஸ், மாவட்டப் பொருளாளர் சகோ. A. முஹம்மது சலீம், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டத்தில் இருக்கும் 28 கிளைகளின் நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள் கலந்து கொண்ட இந்தப் பொதுக்குழு நடைபெற்றது. 


இப்பொதுகுழுவில் மாவட்ட நிர்வாகம் சீரமைக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்திற்கு துணைத் தலைவராக சகோ. S.M.ஆஸம் எம்.ஐ.எஸ்.சி அவர்களும்,  மாவட்ட துணைச் செயலாளராக சகோ. முஹம்மது பஷீர் அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள்.


இப்பொதுகுழுவில் மாவட்ட நிர்வாகத்தின் வரவு செலவு அறிக்கை மற்றும் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. 




 மாவட்டத்தில் நடைபெற்ற மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்து விரிவாக விளக்கப்பட்டது.


இப்பொதுக்குழுவின் இறுதியில் முக்கிய தீர்வாமானங்கள் எடுக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

















சீரமைக்கப்பட்ட  மாவட்ட நிர்வாகம் : 

தலைவர் :  M.நூர்தீன் - 91718 67107 

செயலாளர் : J.ஜாகிர்அப்பாஸ் - 91500 30398 

பொருளாளர் : A.முஹம்மதுசலீம் - 91504 81787 

துணைத் தலைவர் : S.M.ஆஸம் M.I.Sc., - 9150742870

துணை செயலாளர் : A.சேக்பரீத் - 91501 22377

துணை செயலாளர் : முஹம்மது பஷீர் - 89252 63949 

துணை செயலாளர் : A.அப்துர்ரஹ்மான் - 98430 86807 

மா. மருத்துவ அணி : அன்வர்அலி பாதுஷா - 92446 42002 

மா. மாணவரணி : முஹம்மதுசலீம் M.I.Sc., - 92454 60369 



பெண்கள் பயான் - தாராபுரம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 7-9-2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் ரஹ்மான் அவர்கள் ஸஹாபிய பெண்களின் தியாகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

திருக்குர்ஆன் அன்பளிப்பு - தாராபுரம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளை சார்பாக  23-9-2014 அன்று பிறமத சகோதரர் முருகேசன் அவர்களுக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...