Thursday, 31 July 2014
Wednesday, 30 July 2014
55 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா _ வி.கே.பி. கிளை
திருப்பூர் மாவட்டம், வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக 28.07.14 அன்று நோன்பு பெருநாள் தர்மமான பித்ரா தொகையை வசூலித்து 54 ஏழைக் குடும்பங்களுக்கு ஃபித்ரா கொடுக்கப்பட்டது.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.250 மதிப்புள்ள பித்ரா பொருள் மற்றும் இறைச்சிக்காக ரூ.200 தனியாக வழங்கப்பட்டது.
மேலும் , கடைசியாக பித்ரா வந்ததால் இரண்டு ஏழைக் குடும்பக்களுக்கு பணமாக ருபாய் 1020 /- கொடுக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்
கிளை சார்பாக வசூலித்த மொத்த தொகை = ரூ .15320/-
மாவட்டத்திலிருந்து வந்த தொகை = ரூ .10000/-
மொத்த தொகை = ரூ.25320/-
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.250 மதிப்புள்ள பித்ரா பொருள் மற்றும் இறைச்சிக்காக ரூ.200 தனியாக வழங்கப்பட்டது.
மேலும் , கடைசியாக பித்ரா வந்ததால் இரண்டு ஏழைக் குடும்பக்களுக்கு பணமாக ருபாய் 1020 /- கொடுக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்
கிளை சார்பாக வசூலித்த மொத்த தொகை = ரூ .15320/-
மாவட்டத்திலிருந்து வந்த தொகை = ரூ .10000/-
மொத்த தொகை = ரூ.25320/-
நோன்பு பெருநாள் தொழுகை _ மடத்துக்குளம் கிளை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் ARM மண்டப திடலில் 29.07.14 காலை 8.30 மணிக்கு நபிவழியில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
தொடர்ந்து, சகோ.சபியுல்லாஹ் அவர்கள் சொர்க்கத்தை பெற?எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பெருவாரியான ஆண்களும், பெண்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
175 ஏழைகளுக்கு விநியோகம் _ மடத்துக்குளம் கிளை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 27.07.14 அன்று 175 ஏழைகளுக்கு ரூ.141 மதிப்புள்ள அரிசி உட்பட உணவுப் பொருள்கள் நபிவழியில் ரமலான் ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
கிளையில் வசூல் : ரூ. 4675 /-
மாவட்டம் வழங்கியது : ரூ.20000 /-
மொத்த வரவு : ரூ. 24675 /-
175 ஏழைகளுக்கு * ரூ.141 மதிப்புள்ள பொருள்கள்
அல்ஹம்துலில்லாஹ்....
190 ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் _ உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 27.07.2014 அன்று 190 ஏழைகளுக்கு ரூ.169/- மதிப்புள்ள அரிசி உட்பட உணவுப்பொருள்கள் + ரூ.1950/- நபிவழியில் ரமலான் பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
கிளை வசூல் : ரூ. 24060/-
மாவட்டம் வழங்கியது : ரூ.10000/-
மொத்த வரவு : ரூ. 34060/-
190ஏழைகளுக்கு* ரூ.169 : ரூ.32110/-
பணமாக வழங்கியது: ரூ. 1950/-
மொத்தம் பித்ரா விநியோகம் : ரூ.34060/=
அல்ஹம்துலில்லாஹ்
நோன்பு பெருநாள் தொழுகை _ உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் உடுமலை மஸ்ஜிதுத் தக்வா மர்கஸ் எதிரில் உள்ள தக்வா திடலில் 29.07.2014 காலை 8.15 மணிக்கு நபிவழியில் பெருநாள் தொழுகை நடை பெற்றது.
தொடர்ந்து சகோ. ஆஜம் அவர்கள் ரமலான் தரும் படிப்பினை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பெருவாரியான ஆண்களும், பெண்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
Tuesday, 29 July 2014
மார்க்கம் அறிவோம் : நோன்பு பெருநாள் சட்டங்கள்
நோன்பு பெருநாள் சட்டங்கள்
* காலையில் விரைவாக தொழுகையை நிறைவேற்றி விட வேண்டும்.
* ஏதாவதொன்றை சாப்பிட்டுவிட்டு தொழுகைக்கு செல்ல வேண்டும்.
* பள்ளிவாசலில் தொழாமல் திடலில் தொழ வேண்டும்.
* ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் தொழுகை திடலுக்கு செல்ல வேண்டும்.
* முன், பின் சுன்னத்துகள் பெருநாள் தொழுகைக்கு இல்லை.
* பாங்கோ இகாமத்தோ இல்லை.
* இரண்டு ரக்அத் தொழுகையில் முதல் ரக்அத்தில் கூடுதலாக 7 தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் கூடுதலாக 5 தக்பீர்களும் சொல்ல வேண்டும்.
* கூடுதல் தக்பீர்கள் சொல்லும் போது கைகளை உயர்த்துவதோ, அவிழ்த்து கட்டவோ கூடாது.
* தொழுகைக்குப் பிறகு இருக்கும் உரையில் கலந்து கொள்ள வேண்டும்.
* மிம்பரில் நின்று உரை நிகழ்த்தக் கூடாது.
* எந்த வழியில் தொழுகைக்கு சென்றோமோ அதற்கு மாற்றமான வழியில் வீடு திரும்ப வேண்டும்.
* பெருநாள் தினத்தன்று அல்லாஹ்வை அதிகம் அதிகமாக பெருமைப்படுத்த வேண்டும். துதிக்க வேண்டும். அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
Monday, 28 July 2014
Sunday, 27 July 2014
Subscribe to:
Posts (Atom)