Monday, 30 September 2013

திருப்பூர் S.V.காலனி கிளையில் இஸ்லாத்தினை ஏற்ற விஸ்வனாதன்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் திருப்பூர்  பகுதியை சேர்ந்த  பிறமத சகோதரர்.விஸ்வனாதன்   அவர்கள் 29.09.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை ரியாஸ் கான் என மாற்றிக்கொண்டார் .
 

அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் திருப்பூர் S.V.காலனி கிளை நிர்வாகிகள் தெளிவுபடுத்தினார்கள்.
 

அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 29 September 2013

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 29-09-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் யாசர் ஈமான் என்ற தலைப்பிலும் பிலால் மண்ணறை வாழ்க்கை என்ற தலைப்பிலும் சம்சுதீன் தனித்து விளங்கும் இஸ்லாம் என்ற தலைப்பிலும் இத்ரீஸ் எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்தும் என்ற தலைப்பிலும் மன்சூர் நபிகளாரை நேசிப்போம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்

பொருளாதாரம் ஒரு சோதனையே மங்கலம்கிளை பயான்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29-09-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பொருளாதாரம் ஒரு சோதனையே என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

பாவமன்னிப்பு மங்கலம் கிளைபயான்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

அல்லாஹ் விரும்பும் செயல்களும் வெறுக்கும் செயல்களும் மங்கலம் கிளை பயான்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 28-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் அல்லாஹ் விரும்பும் செயல்களும் வெறுக்கும் செயல்களும் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.

பொருளாதாரம் இறைவனின் அருட்கொடையே மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28-09-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பொருளாதாரம் இறைவனின் அருட்கொடையே என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

கஞ்சத்தனம் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27-09-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் கஞ்சத்தனம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

தஃவா _S.V.காலனி கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 28-09-2013 அன்று   06.10.2013 அன்று நடத்த இருக்கும் இரத்த வகை கண்டறிதல் மற்றும் இரத்ததான முகாமை பற்றி விளக்கம் கூறி அழைப்பு
கொடுத்தனர்

Saturday, 28 September 2013

மருத்துவ உதவி _S.V.காலனி கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 28.09.2013 அன்று திருப்பூர் சகோதரர்.பிஸ்மில்லா கான் அவர்களின் மருத்துவ உதவியாக 2000/- ரூபாய் வழங்கபட்டது

R.P.நகரில்நூலகத்திற்கு 2000 நிதியுதவி _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 28-09-2013 அன்று R.P.நகரில் புதிதாக துவங்கப்பட்ட நூலகத்திற்கு 2000 நிதியுதவி செய்யப்பட்டது

தனிநபர் தாவா _தட்டு தகடுகள் எடுத்து எறியப்பட்டது _தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளையின் சார்பில் 27.09.2013 அன்று சகோதரர் ஒருவரிடம் இணை வைப்பின் தீமைகள் குறித்து தஃவா செய்து வைத்திருந்த இணை வைப்பு பொருள்களான தட்டு தகடுகள் எடுத்து எறியப்பட்டது...

Thursday, 26 September 2013

செரங்காடு கிளையில் குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையில் 22.09.2013அன்றுகுர்ஆன்வகுப்பு நடைபெற்றது. 
இதில் சகோ. தவ்பீக் அவர்கள்குர்ஆன் விளக்கவுரைநிகழ்த்தினார்...

திருப்பூர் காலேஜ்ரோடு கிளையில் இஸ்லாத்தினை ஏற்ற லோகநாதன் .....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் திருப்பூர்  பகுதியை சேர்ந்த  பிறமத சகோதரர்.லோகநாதன்   என்பவர் 24.09.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை யாசர் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் திருப்பூர் மாவட்டநிர்வாகி
சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
 

அல்ஹம்துலில்லாஹ்

காங்கயம் கிளையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட சுவர் விளம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில்






 23.09.2013 அன்று காங்கயம்  பகுதி முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில்





ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான 
சுவர் விளம்பரம் 




 
முதல் கட்டமாக 3 இடங்களில் செய்யப்பட்டது

.

மன்னிப்பதே சிறந்த குணம் _மங்கலம் கிளைதெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 25-09-2013 அன்று ஸ்டார் கார்டன் முதல் வீதியில் மாலை 07:00 மணி முதல் 07:30 மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது.
 இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் மன்னிப்பதே சிறந்த குணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

"எளிமை மார்க்கமே இஸ்லாம்" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 24-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின்  "எளிமை மார்க்கமே இஸ்லாம் " என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

பாவமன்னிப்பு _மங்கலம் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 25-09-2013 அன்று ஸ்டார் கார்டன் இரண்டாவது வீதியில் மாலை 07:30 மணி முதல் 08:00 மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது 
இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்

"வட்டி" _மங்கலம் கிளைபெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 25-09-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது

இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "வட்டி" என்ற தலைப்பில் உரையாற்றினார்

மோசடி செய்யாதீர் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "மோசடி செய்யாதீர் " என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.

இறைவனின் விசாரணை _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 25-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின்  "இறைவனின் விசாரணை" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

Wednesday, 25 September 2013

"சமூக தீமைகள் " செரங்காடு கிளை தெரு முனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையில் 24.09.2013 அன்று தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோ..பஷீர் அவர்கள் சமூக தீமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் ..

அமல்களை பாலாக்கும் சின்னத்திரை -செரங்காடு கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையில் 22.09.2013அன்று
பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஷாஹித் ஒலி அவர்கள் "அமல்களை பாலாக்கும் சின்னத்திரை " எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டசுவர் விளம்பரம் _திருப்பூர் மாவட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்










23.09.2013 அன்று திருப்பூர் நகரின் பகுதி முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில்  





ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான முதல்கட்ட
சுவர் விளம்பரம்
 









மிகப்பெரியஅளவில்  12 இடங்களில் (7350 sq.ft) செய்யப்பட்டது.

சிறை செல்லும் போராட்டசுவர் விளம்பரம் S.V.காலனி கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 







23.09.2013 அன்று திருப்பூர் S.V.காலனி  பகுதி முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில்







 


 ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான 





 
சுவர் விளம்பரம் 5 இடங்களில் செய்யப்பட்டது.

Tuesday, 24 September 2013

74 வீடுகளுக்கு சென்று பெண்கள் குழு தஃவா _மங்கலம் கிளை

தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-09-2013 அன்று 
சகோதரி சுமையா அவர்களின் தலைமையில் ஐந்து பெண்கள்
ஒரு குழுவாகவும்,
சகோதரி ஃபாஜிலா அவர்களின் தலைமையில் ஐந்து பெண்கள்
ஒரு குழுவாகவும், கோல்டன் டவர் ஒன்னாவது மற்றும் இரண்டாவது வீதியில் இருக்கும் 74 வீடுகளுக்கு சென்று  (2) பெண்கள் குழு தஃவா செய்தனர்

பொறுமையே சிறந்த குணம் _மங்கலம் கிளைதெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 23-09-2013 அன்று கிடங்குத்தோட்டத்தில் மாலை 07:30 மணி முதல் 08:00 மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது 
இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் பொறுமையே சிறந்த குணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

அல்லாஹ்வின் ஏற்பாட்டில் குறை காண்போர் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "அல்லாஹ்வின் ஏற்பாட்டில் குறை காண்போர் " என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.

"நபிவழியில் நம் ஹஜ்" _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.தவ்பீக் அவர்கள் "நபிவழியில் நம் ஹஜ்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

தனிநபர் தாவா _தட்டு தகடுகள் எடுத்து எறியப்பட்டது _மடத்துக்குளம் கிளை


 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பில் 24.09.2013 அன்று சகோதரர் ஒருவரிடம் இணை வைப்பின் தீமைகள் குறித்து தஃவா செய்து அவரது கடையில் வைத்திருந்த இணை வைப்பு பொருள்களான தட்டு தகடுகள் எடுத்து எறியப்பட்டது...

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 22.09.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  பேச்சாளர் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது.
சகோ. சேக் பரீத் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

நல்வழியில் செலவிடுவோம் _மங்கலம் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 23-09-2013 அன்று கோல்டன் டவரில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் நல்வழியில் செலவிடுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

மஹசரில் மனிதனின் நிலை _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-09-2013 அன்று கிடங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி. ஹாஜிரா அவர்கள் "மஹசரில் மனிதனின் நிலை" என்ற தலைப்பிலும் 
சகோதரி. ஃபாஜிலா அவர்கள் "இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

நபியை நேசிப்போம் _காலேஜ்ரோடுகிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை யின் சார்பாக 23.09.2013அன்று சாதிக் பாட்சா நகர் பகுதியில்     தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ. சதாம்உசேன் அவர்கள் நபியை நேசிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

Monday, 23 September 2013

முஃமீன்களின் செயல்கள் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 22-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.தவ்பீக் அவர்கள் "முஃமீன்களின் செயல்கள் " என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

ஜனவரி சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _கோம்பைதோட்டம் கிளைமார்க்க விளக்க பொதுகூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்  கிளையின் சார்பாக 22.09.2013அன்று மார்க்க விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. 
  
இதில் மாநில பேச்சாளர் சகோ.அஹமத் கபீர் அவர்கள் "தவ்ஹீதை ஏன் எதிர்க்கிறீர்கள்" என்ற தலைப்பிலும்  



சகோ. ஜபருல்லாஹ்  அவர்கள் "ஜனவரி28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
பெருவாரியான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.