Friday, 28 June 2013

தர்கா போட்டோ அகற்றப்பட்டது _கோம்பை தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக 28.06.2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து,  ஒரு வீட்டில் இருந்த தர்கா போட்டோ அகற்றப்பட்டது

"இதுதான் இஸ்லாம்" உடுமலை கிளை சார்பில் உள்ளூர் கேபிள் டி.வி தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் உள்ளூர் கேபிள் டி.வி (அன்னை டி.வி) யில் தினமும் இரவு 9.00முதல் 10.00 வரை- 1மணி நேரம்  தூயஇஸ்லாமிய மார்க்கவிளக்க நிகழ்ச்சிகள்  "இதுதான் இஸ்லாம்" எனும் தலைப்பில் ஒளிபரப்புசெய்யப்பட்டு  தாவா செய்யப்படுகிறது.

  • உள்ளூர் கேபிள் டி.வி. தாவா ஜூன் 2013 ஒளிபரப்பிய நிகழ்ச்சிகள்
  • NO. தேதி உரை தலைப்பு
  • 1 -01.06.2013 M.I.சுலைமான் -இஸ்லாம் கூறும் நாகரீகம்
  • 2 கோவை ரஹமத்துல்லாஹ் -அற்புதங்கள் நிறைந்த அல்குர்ஆன் 6
  • 3 02.06.2013 அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி -மாநபி வழியா? மத்கப் வழியா?
  • 4 03.06.2013 அல்தாபி -ஏகத்துவம்
  • 5 04.06.2013 அல்தாபி -உறுதியான நம்பிக்கை
  • 6 கோவை ரஹமத்துல்லாஹ் -அவசரம் அவசியம்
  • 7 05.06.2013 P.ஜைனுல்ஆபிதீன் -இஸ்லாத்தில் துறவறம் இல்லை
  • 8 06.06.2013 அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி -பெரும்பாவங்கள்
  • 9 07.06.2013 உடுமலை அப்துர்ரஹ்மான் -மனிதநேயம்
  • 10 08.06.2013 M.I.சுலைமான் -ரமலானை வரவேற்போம்
  • 11 09.06.2013 M.s.சுலைமான் -மஹ்ஷரில் மனிதனின் நிலை
  • 12 10.06.2013 அல்தாபி -ஏகத்துவத்தின் பக்கம் வாருங்கள்
  • 13 11.06.2013 கோவை ரஹமத்துல்லாஹ் -பிரிவுகள் ஏன்?
  • 14 12.06.2013 ளுகா -திருமணம்
  • 15 13.06.2013 P.ஜைனுல்ஆபிதீன் -மனிதனுக்கு கடவுள் தன்மை இல்லை
  • 16 14.06.2013 சேக்பரீத் - பள்ளியின் ஒழுங்குகள்
  • 17 15.06.2013 அப்துந்நாசர் -கடந்து வந்த பாதை
  • 18 16.06.2013 அல்தாபி -ஏகத்துவம்
  • 19 17.06.2013 அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி -மவ்லூத்
  • 20 18.06.2013 அஹமது கபீர் -பராஅத்
  • 21 19.06.2013 குர்ஷித் ஆலிமா -இறை அச்சம்
  • 22 20.06.2013 P.ஜைனுல்ஆபிதீன் -உலகமே திரும்பிப் பார்க்கும் இஸ்லாம்
  • 23 21.06.2013 பழனி சேக் மைதீன் - பித்-அத்
  • 24 22.06.2013 P.ஜைனுல்ஆபிதீன் -எளிய மார்க்கம்
  • 25 23.06.2013 M.I.சுலைமான் -நபிவழியே நம்வழி
  • 26 24.06.2013 அஹமது கபீர் -பராஅத்
  • 27 25.06.2013 கோவை ரஹமத்துல்லாஹ் - பொருளாதாரம்
  • 28 26.06.2013 P.ஜைனுல்ஆபிதீன் -அழைப்புப்பணியின் அவசியம்
  • 29 27.06.2013 அல்தாபி -நாங்கள் சொல்வது என்ன?
  • 30 28.06.2013 பழனி சேக் மைதீன் -உடுமலை ஜும்மாஹ்
  • 31 29.06.2013 சகோதரி சுமையா -தவ்ஹீத் என்றால் என்ன?
  • 32 30.06.2013 அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி -சத்தியத்தை சொல்வோம்

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் _கோம்பை தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக 27.06.2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து, ஒரு சகோதரரின் தாயத்து கயிறுகள் அறுத்து எரியப்பட்டது….....

Thursday, 27 June 2013

தொழுகை முறை பேனர் _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 26-06-2013 அன்று பள்ளியில் தொழுகை முறை பேனர் வைக்கப்பட்டது (பேனரின் அளவு 6*4)=24 சதுரடி

இஸ்லாம் முந்தய மார்க்கத்தை மாற்றும் _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "இஸ்லாம் முந்தய மார்க்கத்தை மாற்றும்" என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

நோன்பு அனைவரின் மீதும் கடமை _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.06.2013 அன்றுஇஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "நோன்பு அனைவரின் மீதும் கடமை " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

Wednesday, 26 June 2013

இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் " இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்" என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

பராஅத்தும் மத்ஹப்களும் _நோட்டிஸ் தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P கிளையின் சார்பாக 23-06-2013 அன்று  வீடுகளில் சென்று  பராஅத்தும் மத்ஹப்களும் என்ற நோட்டிஸ் 400 விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது

" வேண்டாம் தர்ஹா வழிபாடு " _V.K.P கிளை ப்ளக்ஸ்தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P கிளையின் சார்பாக 23.06.2013 அன்று" வேண்டாம் தர்ஹா வழிபாடு " என்ற ப்ளக்ஸ்அடித்து கடைவீதியில் வைக்கப்பட்டு தாவா பணி செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் ...

Tuesday, 25 June 2013

கேள்வி - பதில் நிகழ்ச்சி _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 24.06.2013 அன்று கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றது 

பள்ளியில் கேள்வி கேட்பதற்கான பெட்டி வைக்கப் பட்டுள்ளது. இதில் மார்க்க சந்தேகங்களை கேட்டு பொது மக்கள் கேள்வி எழுதி போடுவார்கள், அதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் வாரம் தோறும் திங்கள் கிழமை பதில் அளிக்கப்பட்டது.

"இஸ்லாத்தின் பெயரால் நுழைந்துவிட்ட தீமைகள்" _தாராபுரம்கிளை தெருமுனைகூட்டம்

 
TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை யின் சார்பாக 23.06.2013அன்று அலங்கியம் பகுதியில் தெருமுனைகூட்டம் நடைபெற்றது. அதில் சகோதரர்.அஹமது கபீர் அவர்கள் "இஸ்லாத்தின் பெயரால் நுழைந்துவிட்ட தீமைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்லாஹ்விற்கு மார்க்கத்தை கற்றுத் தருபவர்கள் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "அல்லாஹ்விற்கு மார்க்கத்தை கற்றுத் தருபவர்கள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

பராஅத்( சுன்னத் ஜமாஅத் )நோட்டிசுக்கு மறுப்பு _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24.06.2013 அன்றுஇஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "பராஅத்( சுன்னத் ஜமாஅத் )நோட்டிசுக்கு மறுப்பு " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது

நரகவாசிகளின் புலம்பல் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23.06.2013 அன்றுஇஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "நரகவாசிகளின் புலம்பல் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது

பராஅத்தும் மத்ஹப்களும் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-06-2013 அன்று மங்கலம்  பகுதி வீடுகளில் சென்று  பராஅத்தும் மத்ஹப்களும் என்ற நோட்டிஸ் 500 விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது

வரதட்சணைக்கு எதிராக 18இடங்களில் தொடர் மெகாபோன் பிரச்சாரம் _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23.06.2013 அன்று காலை முதல் மாலை வரை வரதட்சணைக்கு எதிராக 18இடங்களில் தொடர் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.

அந்த இடங்கள்
1.       சின்னவர் தோட்டம் 4 வது வீதி

2.       சின்னவர் தோட்டம் 3 வது வீதி

3.       சின்னவர் தோட்டம் 2 வது வீதி

4.       சின்னவர் தோட்டம் 1 வது வீதி

5.       சின்னவர் தோட்டம் பிரிவு

6.       இந்தியன் நகர் 1 வது வீதி

7.       இந்தியன் நகர் 2 வது வீதி

8.       இந்தியன் நகர் 3 வது வீதி

9.       ரம்யா கார்டன் 1 வது வீதி

10.   ரம்யா கார்டன் 2 வது வீதி

11.   ரம்யா கார்டன் 3 வது வீதி

12.   கிடங்க்குத்தோட்டம் 1 வது வீதி

13.   கிடங்க்குத்தோட்டம் 2 வது வீதி

14.   கிடங்க்குத்தோட்டம் 3 வது வீதி

15.   கோல்டன் டவர் 1 வது வீதி

16.   கோல்டன் டவர் 2 வது வீதி

17.   ஸ்டார் கார்டன் 1 வது வீதி

18.   ஸ்டார் கார்டன் 2 வது வீதி

Monday, 24 June 2013

மெகா24 tv யில் இதுதான் இஸ்லாம் "நிகழ்ச்சி பற்றி ப்ளெக்ஸ் பேனர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 24.06.2013 அன்று "மெகா24 tv யில் இதுதான் இஸ்லாம் "நிகழ்ச்சி பற்றி ப்ளெக்ஸ் பேனர் ,மற்றும் இரத்த தானத்தை வலியுறுத்தி அல்குர்ஆன் வசனத்துடன்  பேனர் அமைத்து தஃவா செய்யப்பட்டது...


"பராஅத் இரவு-இஸ்லாத்தில் இல்லை " _செரங்காடுகிளை தெருமுனைப்பிரச்சாரம்



TNTJ திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை யின் சார்பாக 23.06.2013அன்று திருப்பூர்  செரங்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர்.சதாம் அவர்கள் "பராஅத் இரவு-இஸ்லாத்தில் இல்லை  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"வரதட்சணை ஒழிப்பு" நோட்டீஸ் 500 _குழுதாவா _கோம்பை தோட்டம்கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்கிளை யின் சார்பாக 23.06.2013அன்று திருப்பூர்  கோம்பை தோட்டம் பகுதியில் உள்ள வீடுகளில் கிளை சகோதரர்கள் குழுவாக சென்று  "வரதட்சணை ஒழிப்பு"  நோட்டீஸ் 500 வழங்கி தாவா செய்தனர்.

பாவியாக்கும் பராஅத் இரவு _செரங்காடுகிளை தெருமுனைப்பிரச்சாரம்



TNTJ திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை யின் சார்பாக 21.06.2013அன்று திருப்பூர்  செரங்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர்.ராஜாஅவர்கள் "பாவியாக்கும் பராஅத் இரவு " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை யின் சார்பாக 23.06.2013 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
மாவட்ட துணைசெயலாளர் சகோதரர்.சேக்பரீத் அவர்கள் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு பயிற்சிவழங்கினார்.



"தவ்ஹீத் என்றால் என்ன ?" உடுமலை கிளை பெண்கள்பயான்


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில்
23.06.2013அன்று பெண்கள்பயான் நடைபெற்றது.  சகோதரி சுமையா அவர்கள் "தவ்ஹீத் என்றால் என்ன ?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.பெருவாரியான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

ப்ளெக்ஸ் பேனர் தஃவா 368 sq.ft - உடுமலை கிளை -





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 23.06.2013 அன்று அல்குர்ஆன் ஹதீஸ் வாசகங்கள் உள்ள ப்ளெக்ஸ் பேனர்  அமைத்து தஃவா செய்யப்பட்டது.....

"வரதட்சணை" _கோம்பை தோட்டம்கிளை தெருமுனைப்பிரச்சாரம்



TNTJ திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்கிளை யின் சார்பாக 23.06.2013அன்று திருப்பூர்  கோம்பை தோட்டம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் ஜபருல்லாஹ் அவர்கள் "வரதட்சணை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பிறமத ஏழை பெண்ணுக்கு கல்வி உதவி _M.S.நகர் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 
22.06.2013 அன்று நந்திதா எனும் பிறமத ஏழை பெண்ணுக்கு கல்வி உதவித்தொகை யாக ரு.1800 வழங்கப்பட்டது

துஆக்களின் முக்கியத்துவம் _M.S.நகர்கிளை தர்பியா



TNTJ திருப்பூர் மாவட்டம் M.S.நகர்கிளை சார்பாக 23.06.2013 அன்று M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில்  தர்பியா வகுப்பு நடைபெற்றது. மாநில பேச்சாளர் அகமது கபீர் அவர்கள்  "துஆக்களின் முக்கியத்துவம்" எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்கள். கிளை சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

நபித் தோழியர்கள் வரலாறு _வெங்கடேஸ்வராநகர்கிளை பெண்கள்பயான்


திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்கிளை சார்பில்
23.06.2013அன்று வெங்கடேஸ்வராநகர் மதரசுதுத்தக்வாவில் பெண்கள்பயான் நடைபெற்றது. அதில் " நபித் தோழியர்கள் வரலாறு "எனும் தலைப்பில் சகோ.சலீம் அவர்கள் உரை நிகழ்த்தினார். பெருவாரியான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

பராஅத் - யாஸீன் ஓதுவது தவறே _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 22.06.2013 அன்றுஇஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "பராஅத் - யாஸீன் ஓதுவது தவறே " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

உடுமலை கிளை ஸ்டிக்கர் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 22.06.2013 அன்று அல்குர்ஆன் ஹதீஸ் வாசகங்கள் உள்ள ஸ்டிக்கர்   500 வீடு,கடை களின் கதவுகளில் ஒட்டி தஃவா செய்யப்பட்டது.....

Saturday, 22 June 2013

பராஅத் ஓர் ஆய்வு _நோட்டீஸ்விநியோகம் _உடுமலை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 21.06.2013 அன்று பராஅத் இரவு என்பது இஸ்லாத்தில் இல்லாதது என்று மக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் பராஅத் ஓர் ஆய்வு எனும் நோட்டீஸ் 2000 விநியோகம் செய்யப்பட்டது.

கணியூர் பிறமத சகோதரி.கார்த்திகாவிற்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் ,வழங்கி தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
மடத்துக்குளம் கிளை
 சார்பில் 
 19.06.2013 அன்று  கணியூர் பிறமத சகோதரி.கார்த்திகா அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்குதிருக்குர்ஆன்தமிழாக்கம் ,வழங்கி இஸ்லாம் குறித்த தாவாசெய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

"வரதட்சணை" மங்கலம் கிளை பெண்கள் பயான் _19062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.06.2013 அன்று மங்கலம்கிடங்குத்தோட்டம் பகுதியில்பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுமையா அவர்கள் "வரதட்சணை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இஸ்லாமே சிறந்த மார்க்கம் _மங்கலம் கிளை பயான் _22062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 22.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "இஸ்லாமே சிறந்த மார்க்கம் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

Friday, 21 June 2013

"வரதட்சணைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது எப்படி? _பெண் தாயிகளுக்கான தர்பியா _திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 21.06.2013 அன்று திருப்பூர் பெரியகடைவீதி மதரசதுல்தவ்ஹீத் வளாகத்தில் பெண் தாயிகளுக்கான  தர்பியா நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமில் சகோ.M.I.சுலைமான் அவர்கள் "வரதட்சணைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது எப்படி? என்று பயிற்சி வழங்கினார்.

மடத்துக்குளம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற விக்னேஷ் _ஆதீஸ் ..ஆக_21062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
மடத்துக்குளம் கிளை
 சார்பில் சகோதரர். விக்னேஷ் என்பவர் 21.05.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை 
ஆதீஸ் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த 
விளக்கங்கள் கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

தாராபுரம் கிளை ஆம்புலன்ஸ் பணிகளுக்காக ரூ.5000/= நிதியுதவி _உடுமலை கிளை _19062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளைசார்பாக 19.06.2013 அன்று தாராபுரம்  கிளை  ஆம்புலன்ஸ் பணிகளுக்காக ரூ.5000/= நிதியுதவி செய்யப்பட்டது.

Thursday, 20 June 2013

நல்லூர் முரளி க்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் _நல்லூர் கிளை 19062013



தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 19.06.2013 அன்று  பிறமத சகோதரர். முரளி  அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்குதிருக்குர்ஆன்தமிழாக்கம் ,வழங்கி இஸ்லாம் குறித்த தாவாசெய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

நல்லூர் சபரீஸ்வரன் க்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் _நல்லூர் கிளை 18062013


தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  நல்லூர் கிளை சார்பில் 18.06.2013 அன்று  பிறமத சகோதரர். சபரீஸ்வரன் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்குதிருக்குர்ஆன்தமிழாக்கம் ,வழங்கி இஸ்லாம் குறித்த தாவாசெய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.