Thursday 30 March 2017

உணர்வு வார இதழ் இலவச விநியோகம் - மங்கலம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 28/03/17 அன்று   உணர்வு வார இதழ் மளிகை கடைகள் .கட்சி அலுவலகம். பேக்கரிகள் மற்றும் காவல் நிலையம் மாற்று  கொள்கைகளைக்கொண்டவர்களுக்கும் 60 பேப்பர் இலவசமாக வழங்கபட்டது, அல்ஹம்துலில்லாஹ்.