Thursday 30 March 2017

மருத்துவ உதவி - மங்கலம் கிளை

  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 24/03/17 ஜூம்ஆ வசூல் 3805_ ரூபாய் பெரிய பள்ளிவாசல் வீதியில் வசித்துவரும் சகோதரிக்கு மருத்துவ உதவிக்காக கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்