Saturday 22 April 2017

அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

T N T J  அனுப்பர்பாளையம் கிளையில்   21-4-17 அன்று  பஜ்ரு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அதனைத்தொடர்து அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் "தொழுகையில் சூரத்துல் பாத்திஹா ஓதுவது" வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்                        

இரத்ததானம் முகம்,உணர்வு போஸ்டர் - குமரன் காலனி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் குமரன்காலனி கிளையின் சார்பாக 21/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் இன்ஷாஅல்லாஹ் ஏப்ரல் 13 ஊத்துக்குளி கிளையின் சார்பாக நடைபெறவிருக்கும்  இரத்ததானம் முகம்,உணர்வு போஸ்டர்ஒட்டப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்


அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்      

                 

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( பொறுமையாளர் களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்) என்பதை பற்றி விளக்கம் அழித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

நபிவழியில் திருமணம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 20-04-17- அன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட இர்ஃபான்( விஷ்ணு), அனீஸா( ப்ரீத்தி) ஆகியோருக்கு நபிவழியில் திருமணம் நடந்தது , மாவட்ட துணைச் செயலாளர் -சேக்பரீத் நடத்திவைத்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்"எனும் நிகழ்ச்சி - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 21/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "அறிவும்,அமலும்"எனும் நிகழ்ச்சியில் "கடமையான குளிப்பு " எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.அல்ஹம்து லில்லாஹ்...

"அறிவும்,அமலும்"எனும் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 21/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "அறிவும்,அமலும்"எனும் நிகழ்ச்சியில் "ஜூமுஆவும்,குளிப்பு கடமையும்" எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாடு நிதியுதவி - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாநாட்டிற்காக வசூல் செய்து செலவினங்கள் போக மீதிதொகையை ரூபாய் 17568 மாவட்டத்திடம் முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாநாட்டின் செலவினங்களுக்காக கொடுக்கப்பட்டது......

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 20/04/17அன்று இரவு 8-30மணிக்கு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் "ஏகத்துவ பிரச்சாரத்தின் மீது அவதூறு கூறிய போலி அறிஞர்களே! ஏகத்துவவாதிகளின் அறைகூவலை ஏற்கத் தயாரா?"எனும் தலைப்பில் சகோ-சதாம்உசேன் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

ஹதீஸ் வகுப்பு -யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 20-04-2017 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு நாழும் ஒரு நபிமொழி வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்