Showing posts with label காதர்பேட்டை. Show all posts
Showing posts with label காதர்பேட்டை. Show all posts

Saturday, 6 July 2019

காதர் பேட்டை கிளை சந்திப்பு 5-7-2019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக காதர் பேட்டை கிளை சந்திப்பு   5-7-2019 அன்று ஜும்மா தொழுகைக்கு பின் நடைபெற்றது.
    
இதில் மாவட்ட நிர்வாகிகள் ஜாஹிர் அப்பாஸ்,  மங்கலம் யாசர் அராபத்  கலந்து கொண்டு,

  கிளையின் தாவா செயல்பாடுகள் கேட்டறிந்து வருங்கால தாவா மற்றும் சமுதாய சேவைகளை வீரியமாக செயல்படுத்த  பல்வேறு  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  

Saturday, 16 February 2019

காதர் பேட்டை கிளை சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  சார்பாக 15-2-2019 இன்று ஜும்மா தொழுகைக்குப் பிறகு காதர் பேட்டை கிளைசந்திப்பு நடைபெற்றது.
இதில் மாவட்ட துணைத் தலைவர் மங்கலம் யாசர் அராபத் (காதர் பேட்டை கிளை பொருப்பாளர்) அவர்கள் கலந்து கொண்டு 
கிளையின் தாவா செயல்பாடுகள் பற்றி முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைகள் நடைபெற்றது
கிளையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 6 January 2019

குர்ஆன் மாநில மாநாடு பிளக்ஸ் போர்டு அமைத்தல் _ காதர் பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்ஷா அல்லாஹ் 27-1-2019 அன்று நடைபெற உள்ள திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான அறிவிப்பு பலகைகள் (பிளக்ஸ் போர்டு) 
காதர் பேட்டை கிளையின் சார்பாக பொதுமக்கள்  சந்திக்கும் பகுதிகளில் 15 இடங்களில் அமைக்கப்பட்டது.

காதர் பேட்டை கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  காதர் பேட்டை  கிளையின் சார்பாக 6-1-2019 இன்று அஸர் தொழுகைக்குப் பிறகு ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள மங்கலம் காம்பவுண்டில் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அழைப்பது  சம்பந்தமாக பெண்கள் பயான் நடைபெற்றது.

இலவச புக்ஸ்டால் -காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 6.1.2019 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.



பிறமத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி மற்றும் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான அழைப்பு நோட்டீசு வழங்கப்பட்டது.

Monday, 29 October 2018

இலவச புக்ஸ்டால் - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 28.10.2018 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.

பிறமத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கப்பட்டுள்ளது

மேலும் பொதுமக்கள் குடிப்பதற்காக குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டது.

Wednesday, 24 October 2018

திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் -காதர் பேட்டை கிளை



தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர் பேட்டை கிளை சார்பாக 23/10/2018 அன்று காதர் பேட்டை பகுதியில் பொதுமக்கள் கவனிக்கும் வகையில் திருக்குர்ஆன் வசனங்களுடன் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் நான்கு இடங்களில் செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 8 September 2018

திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு _ காதர்பேட்டை கிளை

*திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு*
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 5-9-2018 அன்று *ஜெபஸ்டின் என்கிற பிற மத நண்பருக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது*.

Tuesday, 4 September 2018

இலவச புக்ஸ்டால் _காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 2.09.2018 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.

பிறமத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் குடிப்பதற்காக குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டது.

Sunday, 26 August 2018

இலவச புக்ஸ்டால் _ காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 26.08.2018 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து பிரதி வாரம் ஞாயிற்றுக்கிழமை களில் இலவச புக்ஸ்டால் அமைத்து பிறமத மக்களுக்கு இஸ்லாம் பற்றிய விளக்க புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்படுகிறது.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 19 August 2018

சகோதரர். சூர்யா பிரகாஷ் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகம் _ காதர்பேட்டை கிளை



தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  காதர்பேட்டை கிளையின் சார்பாக 18.7.2018 அன்று சகோதரர். சூர்யா பிரகாஷ் அவர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய மார்க்க விளக்க புத்தகம் 4 அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 14 August 2018

இலவச புக்ஸ்டால் -காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 12.08.2018 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.

பிறமத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி 4 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

Tuesday, 31 July 2018

இலவச புக்ஸ்டால் _காதர்பேட்டை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 29.07.2018 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.
. பிறமத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி 1 திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் 8 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

Monday, 30 July 2018

காதர்பேட்டை கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோதரர். அறிவழகன்





தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையில் 28.7.2018 அன்று சகோதரர். அறிவழகன் என்பவர் இஸ்லாத்தை அறிந்து எவ்வித நிர்பந்தமும் இல்லாமல் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு கிளை நிர்வாகம் சார்பில்  திருக்குர்ஆன் தமிழாக்கம்   மற்றும் மறக்க விளக்க புத்தகங்கள்  வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 24 July 2018

இலவச புக் ஸ்டால் - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 22.07.2018 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் தாவா செய்யப்பட்டது.
இந்த புக் ஸ்டாலை பல பிறமத சகோதரர்கள் ஆர்வமாக பார்வையிட்டு இஸ்லாம் பற்றிய பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற்றனர்.
அவர்களுக்கு இஸ்லாம் மார்க்க விளக்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

Monday, 9 July 2018

புத்தக ஸ்டால் தாவா -காதர்பேட்டை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 8-7-2018 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு புத்தக தாவா ஸ்டால் மஹ்ரிப் வரை நடைபெற்றது

அதில் 6 பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது

Sunday, 8 July 2018

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 7-6-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

 அதில் அல் குர்ஆனில் 6 ஆவது அத்தியாயத்தில் 33 ஆவது வசனத்தில் இருந்து 37 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.

Friday, 6 July 2018

அறிவும் அமலும் - காதர்பேட்டை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 6-7-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் இறந்தவரைக் குளிப்பாட்டுதல்என்ற தலைப்பில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் இருந்து சகோ-இக்ரம் அவர்கள் விளக்கம் தந்தார்கள்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 5-6-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

 அதில் அல் குர்ஆனில் 6 ஆவது அத்தியாயத்தில் 27 ஆவது வசனத்தில் இருந்து 32 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 4-6-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

 அதில் அல் குர்ஆனில் 6 ஆவது அத்தியாயத்தில் 20 ஆவது வசனத்தில் இருந்து 26 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.