Sunday 1 April 2018

குர்ஆன் வகுப்பு - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 26-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் அர்ரூம்  30-வது அத்தியாயம் 47 முதல் 60 வரை வசனங்கள் வாசிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 25-03-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு "" அல்லாஹ்வின் சோதனை"" என்னும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.ஈஸா பாய் அவர்கள் விளக்கம் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-26-03-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்மாயிதா வசனங்கள்-7-8- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா மற்றும் பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர் கிளையில் 25:3:18 ஞாயிறு மாலை அஸ்ர் தொழுகைக்கு பிறகு பள்ளியில் ஆண்களுக்கான தர்பியாவும் அதே நேரத்தில் செரங்காடு சாதிக் பாய் வீட்டில் பெண்களுக்கான பயானும் நடைபெற்றது

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  26/03/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 80 லிருந்து 93 வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.அனுப்பர்பாளையம் கிளையில் 26/3/2018, குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 17, வசனம் 41 முதல் 52 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  24/03/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 73 லிருந்து 80 வரைக்கும் ஓதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 24-3-2018அன்று மக்தப் மதரஸாவில் குர்ஆன் ஓதக்கூடிய மாணவிகளுக்கு பெண்கள் பேன கூடிய ஒழுக்கங்கள் என்ற தலைப்பில் தர்பியா வகுப்பு நடைபெற்றது.    அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 24-3-2018அன்று மக்தப் மதரஸா மாணவிகளுக்கு பேச்சியின் ஒழுக்கங்கள் என்ற தலைப்பில்  தர்பியா வகுப்பு நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 24-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும்  வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-25-03-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது, சூரா அல்மாயிதா வசனம் -6- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கிளை தர்பியா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 25/03/18 (ஞாயிறு) ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பள்ளியில் ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது.

தலைப்பு - பயானின் சிறப்புகள், தர்பியா நடத்தியவர் - சகோ.அப்துல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 25 /3/2018, காலை 9.30 மனியளவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் கொள்கை உறுதி என்ற தலைப்பில் யாசின் பாபு நகர் கிளை சகோதரர் சிகா புதீன் அவர்களின் மனைவி உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (25-03-2018 ஞாயிற்றுக்கிழமை) அன்று முஸ்லிம் ஆண்கள் பல பெண்களை மணக்கலாம் என்றால் முஸ்லிம் பெண்கள் பல ஆண்களை மணமுடித்தால் என்ன?

என்ற கேள்விக்கு

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில்

P.ஜைனுல் ஆபிதீன்
அவர்கள் அளித்த பதில் 

பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.

_அல்ஹம்து லில்லாஹ்.!

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


tntj vkp கிளையில் 25.3.18 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகொ சையது இப்ராஹிம் உரையாற்றினார்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 25-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாறு  பற்றி  சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார்.

வசனம்: அல்-யூஸுஃப் (12) : 30-32 அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 25-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 2 : 45, 2:46 ),அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,R.P. நகர் கிளை  சார்பாக 25-03-2018 அன்று 1 யூனிட்   "B" positive வகை இரத்தம் கெய்ஸர் என்ற சகோதரர் மூலம் செல்வலக்ஷ்மி என்ற   மாற்று மத  சகோதரிக்கு அறுவை சிகிச்சைக்காக  ரேவதி மருத்துவமனையில் அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 25/3/2018 அன்று கார்த்திகேயன் என்ற மாற்று மத சகோதரர் அவர்களிடம் தனிநபர் தாவா செய்யப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் உணர்வு வார இதழ் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கயம் கிளை சார்பாக (25/03/18)காலை 8 மணியளவில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் 17அத்தியாயம் 4வசனத்திற்க்கு விளக்கமளிக்கப்பட்டது.

புக் ஸ்டால் - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 25/3/2018, மாலை புக் ஸ்டால் போடப்பட்டது, இதில் மனிதனுக்கேற்ற மார்க்கம் மாற்று மத சகோதரர்கள் 7 நபர்களுக்கு கொடுத்து தாவா செய்யப்பட்டது, மேலும் மாற்று கொள்கையில் உள்ள சகோதரர் ஒருவருக்கு நபி வழியில் தொழுகைச் சட்டங்கள் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தர்பியா - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,s.v காலனி கிளையின் சார்பாக       நடக்கும் கோல்டன் நகர் மதரசாவில் 23:3:2018.  ஒருநாள் இஸ்லாமிய.கொள்கைப்பாடம்  நடத்தப்பட்டது, ஆசிரியர் -சிராஜ்  அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/03/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் கிளாஸ்  நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ,63:அத்தியாயம்  11.வசனம் . வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /25/03/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல் குர்ஆன் :  பெரியவர்களுக்கு ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது,

 அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் முரண்பாடற்ற இறைவேதம் நோட்டீஸ் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-25-03-18- அன்று திருக்குர்ஆன் முரண்பாடற்ற இறைவேதம் நோட்டீஸ்வீடுகளிலும் கடைகளிலும் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்


இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட குடும்பம் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 25-03-2018 அன்று Ms நகர் பள்ளியில் பிற மதத்தினை சேர்ந்த குடும்பத்திற்கு இஸ்லாம் பற்றி தாவா செய்யப்பட்டது.  
1- தமிழ் குர்ஆன் 
2- தொழுகை சட்டங்கள் 
3- துவாக்களின் தொகுப்பு 4- மனனம் செய்வோம் 
ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. 
அவர்கள் இஸ்லாத்தினை தங்கள் வாழ்க்கை நெறியாக மாற்றிக்கொண்டார்கள்.
அவர்கள் தங்கள் பெயரினை
சுந்தர்-சுல்தான்
உமா-மர்யம்
பவஸ்ரீ-பாத்திமா
மாற்றிக்கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத், பல்லடம்"கிளையிவ் 25:3:18 மஃரிப் தொழுகைக்குப்பிறகு மர்கஸ்  பயான்"நடைபெற்றது.

  சகோ -ராஜா அவர்கள் சுலைமான் நபியின் வரலாறு எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்.   அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 25:3:18ஞாயிறு  மஃரிப் தொழுகைக்குப்பின் ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ: யாசர் அரபாத் அவர்கள் " மார்க்க பணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் " எனும்  தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளை வாராந்திர. பெண்கள் பயான்  25/3/2018. ஞாயிறு மாலை 5.15 மணிக்கு கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ்

தலைப்பு. மூமின்களின் பண்பு
உரை சகோ. சிஹாபுதீன்

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 25-03-2018 இன்று மக்ரிபிற்குப் பிறகு     தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ் 

உரை: VKP சையது இப்ராஹிம், 
தலைப்பு: திருக்குர்ஆன் ஓர் அற்புதம்

பெண்கள் பயான் - செரங்காடு கிளை


 திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளை சார்பாக  25/03/18 அன்று மாலை 07:00 மணிக்கு PAP நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் "நாவைப் பேணுவோம் " எனும் தலைப்பில் சகோதரி சுமையா உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம்,கிளை சார்பில் 25-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு பேப்பர் விற்பனை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 25-3-2018அன்று 40 உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது மேலும் 40 உணர்வு பேப்பர் போலீஸ் ஸ்டேஷன், கட்சி அலுவலகங்கள், சலூன் கடைகள் போன்ற இடங்களுக்கு இலவசமாக போடப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

வாராந்திர கிளை மசூரா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 25 / 3 / 2018 , ப ஜருக்குப் பிறகு வாராந்திர கிளை மசூரா நடைப்பெற்றது.

நிர்வாக கூட்டம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இஷா தொழுகைக்கு பிறகு நிர்வாக கூட்டம் நடந்தது இதில் நிர்வாக பணி குறித்தும் கிளை தாவா பணி குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது 

நாள்.24:3:2018

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,

 தலைப்பு:கெட்ட தங்குமிடம் 
பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.24:3:2018

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது .தலைப்பு:நன்மையின் கூலி சுவர்க்கம் 
பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.25:3:2018

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அனுப்பர்பாளையம் கிளையில் 25/3/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 17, வசனம் 28 முதல் 40 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  23/03/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 61லிருந்து 72 வரைக்கும் ஓதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையில்24-3-18 சனி அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது ,உரை  சகோ உடுமலை அப்துல்லாஹ், தலைப்பு மனித குல வழிகாட்டி திருக்குரான், அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-24-03-18- அன்று பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி ஆபிதா அவர்கள் அண்டை வீட்டாரின் உரிமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர். பிரபு திருக்குர்ஆன் அன்பளிப்பு - உடுமலை கிளை


மனித குல வழிகாட்டி திருகுர்ஆன் ஐ படிக்க ஆர்வமாக உள்ளது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையை தொடர்பு கொண்டு கேட்ட திருப்பூர் மாவட்டம் உடுமலை சகோதரர். பிரபு அவர்களை 24-03-18- அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடுமலை கிளையின் சார்பில் நிர்வாகிகள் அவரின் அலுவலகம் சென்று சந்தித்து அவரின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில் 24:3:18சனி அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் "குர்ஆனும் விஞ்ஞானமும் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளை  சார்பாக 24-03-2018 அன்று 1 யூனிட்   "AB" positive வகை இரத்தம் அக்பர் என்ற சகோதரர் மூலம் வள்ளியம்மாள் என்ற   மாற்று மத  சகோதரிக்கு மூட்டு அறுவை சிகிச்சைக்காக  ரேவதி மருத்துவமனையில் அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 24-3-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 35 ஆவது வசனத்தில் இருந்து 42 ஆவது வசனம் வரையில் சகோ- இக்ரம்  விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

இரத்ததானம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  24/3/18 அன்று ஆசிக் என்ற சகோதரர் மூலம் சின்னத்தாய் என்ற சகோதரிக்கு B+ ஒரு யூனிட் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  24/3/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 24-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 5 : 90 ),அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 24-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாறு  பற்றி  சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார்.

வசனம்: அல்-யூஸுஃப் (12) : 24-29, அல்ஹம்துலில்லாஹ்