Showing posts with label காலேஜ்ரோடு. Show all posts
Showing posts with label காலேஜ்ரோடு. Show all posts

Sunday, 14 July 2019

காலேஜ்ரோடு கிளை மாநில நிர்வாக சந்திப்பு


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/7/2019 அன்று மாலை காலேஜ்ரோடு கிளை மாநில நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளின் நிறை குறைகள் கேட்டறிந்தார்.
தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் அவசியம் பற்றி எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.
மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், சேக் பரீத், மருத்துவரணி ஜாகிர் மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 1 July 2019

காலேஜ் ரோடு கிளை பொதுக்குழு 30062019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு  கிளை பொதுக்குழு  30/06/2019 ஞாயிறு அன்று மாலை 7:15 மணிக்கு கிளை மர்கஸில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட துணைசெயலாளர் ரபீக், மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்தீக் அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.

நிர்வாக மற்றும் தாவா பணிகளை வீரியமாக செய்ய நிர்வாக சீரமைப்பு  நடைபெற்றது.

இதில் 
தலைவர்: ரபீக்ராஜா 9944640570

செயலாளர்: ஷேக் முஹம்மது 9092897671

பொருளாளர்: அப்துல்சலாம்  7010056299

துணைத்தலைவர்: உசேன் 9698484343

து.செயலாளர்: அப்துல் காதர் ஜெய்லானி 8946034986
அவர்களும், 
ஏகமனதாக கலந்து கொண்டவர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும்  கிளை நிர்வாகப்பணிகள் மற்றும் பல்வேறு தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 3 February 2019

காலேஜ்ரோடு கிளை பொதுக்குழு


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, காலேஜ்ரோடு கிளையில் 3:2:19 ஞாயிறு அன்று கிளை பொதுக்குழு மாவட்ட து. செயலாளர்கள் சகோ:vkp ரபீக் மற்றும் சகோ: மாபுபாஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் தாவா மற்றும் நிர்வாக பணிகளை வீரியமாக செய்ய, செயல்படுத்த கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
தலைவர்:முஜிபு ரஹ்மான் 9047722589
செயலாளர் :சிக்கந்தர் பாஷா 9092498911
பொருளாளர்: ரபீக்ராஜா 9944640570
து.தலைவர் :ஜமாலுதீன் 9787337025
து. செயலாளர்: ஷேக் முஹம்மது 9092897671
மருத்துவஅணி: அப்துல்காதர்ஜெய்லானி 8946034986
தொண்டரனி: உசேன் 9698484343
ஆகியவர்கள் தேர்தெடுக்கபட்டுள்ளார்கள்
.அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 16 January 2019

நன்மையை ஏவி தீமையை தடுப்போம் -காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (14/1/2019) அன்று இரவு 8.30 மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

அதில் நன்மையை ஏவி தீமையை தடுப்போம் என்ற தலைப்பின் கீழ் சகோ.இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 12 January 2019

எதுசத்தியம்? _ காலேஜ்ரோடு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 12:1:19 சனி அன்று கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரர் யாகூப் பாய் மகள் அவர்கள் எதுசத்தியம்? எனும் தலைப்பில் உரை ஆற்றினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர். திவாகர் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு _ காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (12/1/2019) அன்று சகோதரர். திவாகர் க்கு தூய மார்க்கத்தை எடுத்துச் சொல்லி திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Friday, 11 January 2019

முருகேசன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _ காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (10/1/2019) அன்று முருகேசன் என்ற சகோதரருக்கு ஓரிறைக்கொள்கையை எடுத்துச் சொல்லி திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நூல் ஆகியவை வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 8 January 2019

திருக்குர்ஆனில் அறிவியல் சான்றுகள் -காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (7/1/2019) அன்று இரவு 8.30 மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

அதில் திருக்குர்ஆன் மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கும் விதமாக திருக்குர்ஆனை பற்றியும் அதன் அறிவியல் சான்றுகள் பற்றியும் சகோ.ஹஸன் (மங்கலம்) அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 6 January 2019

திருக்குர்ஆன் மாநாடுக்கு மக்களுக்கு அழைப்பு -காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (6/1/2018) அன்று திருக்குர்ஆன் மாநாடுக்கு ம்க்களை அழைப்பதற்காக இரண்டாம் கட்டமாக செல்லப்பட்டது

அதில் 50.மேற்பட்ட வீடுகளுக்கு சென்று அழைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 2 January 2019

புத்தாண்டு கொண்டாடுவது ஒரு வழிகேடு - காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (31/12/2018) அன்று இரவு 8.30. மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது

அதில் புத்தாண்டு கொண்டாடுவது ஒரு வழிகேடு என்ற தலைப்பில் சகோ.இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 27 December 2018

திருக்குர்ஆன் மாநாடு ஏன்?எதற்கு? -காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (26/12/2018) அன்று இரவு 8.30 மணியளவில் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

அதில் திருக்குர்ஆன் மாநாடு ஏன்.எதற்கு என்ற தலைப்பில் சகோ.இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 18 December 2018

"பின்பற்ற தகுதிஉடையவர் யார்" காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பாக17:12:18திங்கள் அன்று சாதிக்பாஷா நகர்பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 

இதில் சகோ:அப்துல்வஹாப் அவர்கள் "பின்பற்ற தகுதிஉடையவர் யார்" எனும் தலைப்பில் உரையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 11 December 2018

நாங்கள் சொல்வது என்ன -காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (10/12/2018) அன்று இரவு 8.30 மணியளவில் ஸ்டேட் பேங்க் காலனியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

அதில் நாங்கள் சொல்வது என்ன என்ற தலைப்பில் சகோ.இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 21 November 2018

தனிமையில் இறை அச்சம் -காலேஜ்ரோடு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 17:11:18 சனியன்று பெண்கள்  பயான் நடைபெற்றது. 


இதில் சகோதரி:சுலைஹா அவர்கள்  "தனிமையில் இறை அச்சம் " எனும் தலைப்பில் உரையாற்றினார் 
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 6 November 2018

பிறமத கலாச்சாரத்தை புறக்கணிப்போம் காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக( 5/11/2018) அன்று இரவு.8.30 மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

அதில் பிறமத கலாச்சாரத்தை புறக்கணிப்போம் என்ற தலைப்பில் தீபாவளி பட்டாசின் தீமைகளை பற்றி சகோ.இம்ரான் அவர்கள் விளக்கி உரை ஆற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 29 October 2018

இலவச புக் ஸ்டால் -காலேஜ்ரோடு கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (28/10/2018) அன்று காலை.9.30.மணிமுதல் 12.30 மணிவரை கல்லம்பாளையம் பாலம் அருகில் இலவச புக் ஸ்டால் அமைக்கப்பட்டது .
அதில் ஆர்வமாக பார்வையிட்டு இஸ்லாம் பற்றி விளக்கம் கேட்ட மக்களுக்கு 30.புத்தகங்கள் ஒரு திருக்குர்ஆன் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 27 October 2018

திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் - காலேஜ்ரோடு கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 26/10/2018 அன்று இன்ஷாஅல்லாஹ் வரக்கூடிய ஜனவரி27 (2019) திருக்குர்ஆன் மாநில மாநாடு சம்பந்தமான சுவர் விளம்பரம் மூன்று இடங்களில் சுமார் 800.ஸ்கொயர்பிட் அளவுக்கு எழுதப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 24 October 2018

மாநபியை நேசிப்போம் - காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (22/10/2018) அன்று இரவு 8.30 மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

அதில் மாநபியை நேசிப்போம் என்ற தலைப்பில் சகோ.சஜ்ஜாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 18 October 2018

பிறமத சகோதரர் முருகன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (17/10/2018) அன்று முருகன் என்ற பிறமத சகோதரரின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி
திருக்குர்ஆன் தமிழாக்கம்,, இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், மணிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 16 October 2018

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு _காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை சார்பாக (15/10/2018)அன்று இரவு 8.30.மணியளவில் சாதிக்பாட்சா நகரில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது

அதில் இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்றதலைப்பின் கீழ் சகோ.இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்