Showing posts with label மாவட்ட நிர்வாகம். Show all posts
Showing posts with label மாவட்ட நிர்வாகம். Show all posts

Monday, 15 October 2018

திருப்பூர் மாவட்ட பொதுக்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு 14/10/2018 அன்று காலை 10:30 மணிக்கு திருப்பூர் ரோஜா மஹாலில்  மாநில துணைப்பொதுச்செயலாளர் சகோ.அப்துர்ரஹீம் தலைமையில், மாநிலச் செயலாளர் சகோ.ஆவடி இப்ராஹிம்  அவர்கள் முன்னிலையில் துவங்கியது. 

ஆரம்பமாக மாநில துணைப் பொதுச்செயலாளர் சகோ.அப்துர்ரஹீம் அவர்கள்  நமது நோக்கமும் செயல்பாடும், எவ்வாறு இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கி 


தொடர்ந்து 1:30 மணி வரை பொதுக்குழு உறுப்பினர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கங்கள் வழங்கினார்கள்.



லுஹர் தொழுகை மற்றும் மதிய உணவிற்கு பிறகு இரண்டாம் அமர்வு 2:40 க்கு  ஆரம்பித்து



மாநில நிர்வாகிகள், மாநில நிர்வாக பொருளாதார பராமரிப்பு பற்றி காணொளி (டிவி)  மூலம் விளக்கம் வழங்கினார்கள். 



தொடர்ந்து 

மாவட்ட பொருளாளர் சகோ. சேக்பரீத் அவர்கள் வரவு செலவு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்..


மாவட்ட செயலாளர் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் செயல்பாட்டு அறிக்கை வாசித்தார்..


மாவட்ட துணைத்தலைவர்   சகோ.அப்துல்ரஹ்மான் கிளைகளின் தாவா மற்றும் சமுதாய சேவை செயல்பாடு 

மதிப்பீடு விவரங்கள்  அறிவித்தார்.

சிறப்பாக செயல்பட்ட கிளை நிர்வாகங்களுக்கு பரிசு ஷீல்டுகள் வழங்கி ஊக்கப்படுத்தப் பட்டது. 


தொடர்ந்து  புதிய நிர்வாக நிர்வாக தேர்வு நடைபெற்றது.. 


பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 


திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகிகள்


தலைவர்         :   நூர்தீன் (மங்கலம்)  8973374411



செயலாளர்    : ஜாஹிர் அப்பாஸ் (Ms நகர்) 9171114161



பொருளாளர் :  அப்துல் ரஹ்மான்  (உடுமலை) 9843086807



து.தலைவர்  :   

யாஸர் அரபாத்  (Rpநகர்) 93454 56363

து.செயலாளர்கள்


1  ரபீக்  (Vkp)  9943814137


2 அப்துர்ரஷீத்  (உடுமலை) 9443522534


3 ஹனீபா)(கோம்பைத்தோட்டம்)  9894210504


4 மாபுபாஷா (வெங்கடேஸ்வரா நகர்) 9360675883


ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



இறுதியாக மாநிலசெயலாளர்.  ஆவடி இப்ராஹிம் அவர்கள் "நிர்வாகம் செய்யும் முறைகளும், நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளும் "எனும் தலைப்பிலும்,  திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள்  வழங்கினார்கள் 


 பொதுக்குழுவை சிறப்பாக நடந்தி வைத்த இறைவனுக்கு நன்றி தெரித்து நிறைவு செய்தோம்... 


அல்ஹம்துலில்லாஹ்....


Sunday, 4 March 2018

திருப்பூர் மாவட்ட சீரமைப்பு- புதிய நிர்வாகிகள்


      திருப்பூர் மாவட்டத்தின் தாவாப் பணிகளை மாநிலப் பொருளாளர் சாதிக் அவர்களும், மாநிலச் செயலாளர் ஆவடி இப்ராஹீமும் 03/03/2018 அன்று கள ஆய்வு மேற்கொண்டு, 


மாவட்ட தலைவர் M.அப்துர்ரஹ்மான் (1) , 
மாவட்ட பொருளாளர் சேக் ஜீலானி (2) ,
மாவட்ட துணை செயலாளர் பசீர் அலி (3) , 
மாவட்ட மாணவரணி செயலாளர் சிராஜ் (4)  
ஆகியோரின் விலகலை மாநில நிர்வாகத்தால், ஏற்றுக் கொண்டு மாவட்ட நிர்வாகம் சீரமைக்கப்பட்டுள்ளதால், 


திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் 


தலைவர் : 

S.அப்துல் ரஷீத் 
70944 65550, 94435 22534 , 

செயலாளர் : 

J.ஜாஹிர் அப்பாஸ் 
70944 65551, 91500 30398, 
பொருளாளர் : 
A.ஷேக் ஃபரீத்,
70944 65552, 86103 27348

துணைத்தலைவர் : 

A.அப்துர் ரஹ்மான் 
70944 65553, 98430 86807

துணைச்செயலாளர் : 

A.யாசர் அரஃபாத்  7094465558, 93454 56363

துணைச்செயலாளர்: 

ரபீக் 7094465559, 99438 14137

மருத்துவ அணி செயலாளர் : 

B.ஜாகிர் 9244642002, 90434 93168

தொண்டர் அணி செயலாளர்: 

J.அப்பாஸ்   9042008313  

அல்ஹம்துலில்லாஹ்...


Monday, 20 February 2017

திருப்பூர் மாவட்ட பொதுக்குழு

TNTJ திருப்பூர் மாவட்ட பொதுக்குழு  கூட்டம் 19.02.2017 அன்று மாநில செயலாளர்கள் அப்துர் ரஹீம்  மற்றும் E. ஃபாரூக்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் 
தேர்ந்தெடுக்கப்பட்ட  புதிய நிர்வாகிகள் விபரம். 

தலைவர்   :அப்துர்ரஹ்மான்       99430 06103
⭐⭐⭐⭐⭐⭐⭐
செயலாளர்  :ஜாகீர் அப்பாஸ்       9171114161
⭐⭐⭐⭐⭐⭐⭐
பொருளாளர்  : ஷேக் ஜீலானி      72005 70804 
⭐⭐⭐⭐⭐⭐⭐
துணைத்தலைவர் : அப்துர்ரஹ்மான்  98430 86807
⭐⭐⭐⭐⭐⭐⭐
துணைச்செயலாளர்கள்
1.ஷேக் பரீத்    9150122377
💫💫💫💫💫💫💫
2.அப்துல் ரஷீத்   91505 90290
💫💫💫💫💫💫💫
3.முஹம்மது ஹீசைன்   99447 78660
💫💫💫💫💫💫💫
4.யாசர் அரபாத்   93454 56363
⭐⭐⭐⭐⭐⭐⭐
மாணவரணி  செயலாளர்
சிராஜ்  78718 88444

Saturday, 11 June 2016

மாவட்ட பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பாக 05-06-2016 அன்று மாவட்ட பொதுக்குழு மாவட்ட தலைமை மர்க்கஸ் கோம்பைத்தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மானில் வைத்து நடைபெற்றது..



இதில் மாநில நிர்வாகிகள் சகோ.இ.முஹம்மது மற்றும் அப்துர்ரஹீம் ஆகியோர் தலைமை வகித்தனர்,மேலும் சகோ.முஹம்மது ஹுசைன் அவர்கள் ஆண்டரிக்கை வாசித்தார்கள்,சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் ஓராண்டு வரவு செலவு கணக்கை சமர்பித்தார்,



சகோ.இ.முஹம்மது அவர்கள் முஹம்மது ரஸூலுல்லாஹ் பிரச்சாரம் ஏன் என்ற தலைப்பிலும் ,

சகோ.அப்துல்லாஹ் அவர்கள் எதிர்கால தாவா திட்டங்கள் பற்றியும் 
சகோ.அப்துர்ரஹீம் அவர்கள் நிர்வாகிகள் மற்றும் அழைப்பாளர்களின் பண்புகள் என்ற தலைப்பிலும் விளக்கமளித்தார்கள்,,,




மேலும் மாவட்ட துனைத்தலைவராக சகோ ..ஷாகிது ஒலி நியமிக்கப்பட்டார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......




Monday, 1 June 2015

திருப்பூர் மாவட்ட பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு 31.05.2015  அன்று திருப்பூர் ரோஜா மஹாலில்  மாநில பொதுச்செயலாளர் சகோ.முஹம்மது யூசுப் தலைமையில், மாநிலச் செயலாளர் சகோ.E.முஹம்மது  அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 



மாநிலச் செயலாளர்.E.முஹம்மது அவர்கள் "நமது இலக்கு" எனும் தலைப்பில் நமது நோக்கமும் செயல்பாடும், எவ்வாறு இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.. 





மாவட்ட பொருளாளர் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் வரவு செலவு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்..

மாவட்ட துணைச்செயலாளர் சகோ.அப்துல்ரஹ்மான் அவர்கள் செயல்பாட்டு அறிக்கை வாசித்தார்..


மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சகோ.அன்வர் அலி பாதுஷா அவர்கள் மருத்துவ சேவை செயல்பாடுகளை விவரித்தார்..



தொடர்ந்து மாநில நிர்வாகம், கிளை நிர்வாகிகள் மற்றும்  பிரச்சாரகர்களிடம் இந்த மாவட்ட நிர்வாகக்குழு பற்றிய குறை நிறைகளை கேட்டனர்.. 

அவர்கள் குறிப்பிட்ட குறை நிறைகளுக்கு மாவட்ட தலைவர். சகோ.M.நூர்தீன், மாவட்டசெயலாளர் சகோ.ஜாகீர் அப்பாஸ், மற்றும்  மாவட்டப்பொருளாளர் சகோ.முஹம்மது சலீம் உட்பட நிர்வாகிகள் விளக்கம் வழங்கினர்.. 





தொடர்ந்து  புதிய நிர்வாக நிர்வாக தேர்வு நடைபெற்றது..

பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 

திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகிகள்

தலைவர்         :     S  அப்துல்லாஹ்  90035 33920

செயலாளர்    :      F.முஹம்மது ஹுசைன்  99447 78660

பொருளாளர் :      M .அப்துர்ரஹ்மான்     99430 06103

து.தலைவர்    :       M. முஹம்மது பிலால் 97877 70004

து.செயலாளர்கள்

1. M.அலாவுதீன் பாஷா  91503 00233

2. S.அப்துல் ரஷீத்       91505  90290

3. S.I.ஷேக் ஜீலானி       72005  70804 



இறுதியாக மாநில பொதுச்செயலாளர். முஹம்மது யூசுப் அவர்கள் "நிர்வாகம் செய்யும் முறைகளும், நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளும் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பொதுக்குழு வை இறைவனுக்கு நன்றி தெரித்து நிறைவு செய்தார்... 

அல்ஹம்துலில்லாஹ்....

Thursday, 25 September 2014

திருப்பூர் மாவட்டப் பொதுக்குழு (நிர்வாக சீரமைப்பு)...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டப் பொதுக்குழு  (நிர்வாக சீரமைப்பு) 21.09.2014 அன்று மடத்துக்குளம் ARM ஹாலில் மாநிலப் பொருளாளர் சகோ. எம்.ஐ.சுலைமான் மற்றும் மாநில செயலாளர் சகோ. கோவை ரஹீம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 


திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ. நூர்தீன், மாவட்ட செயலாளர் சகோ. ஜாஹிர் அப்பாஸ், மாவட்டப் பொருளாளர் சகோ. A. முஹம்மது சலீம், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டத்தில் இருக்கும் 28 கிளைகளின் நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள் கலந்து கொண்ட இந்தப் பொதுக்குழு நடைபெற்றது. 


இப்பொதுகுழுவில் மாவட்ட நிர்வாகம் சீரமைக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்திற்கு துணைத் தலைவராக சகோ. S.M.ஆஸம் எம்.ஐ.எஸ்.சி அவர்களும்,  மாவட்ட துணைச் செயலாளராக சகோ. முஹம்மது பஷீர் அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள்.


இப்பொதுகுழுவில் மாவட்ட நிர்வாகத்தின் வரவு செலவு அறிக்கை மற்றும் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. 




 மாவட்டத்தில் நடைபெற்ற மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்து விரிவாக விளக்கப்பட்டது.


இப்பொதுக்குழுவின் இறுதியில் முக்கிய தீர்வாமானங்கள் எடுக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

















சீரமைக்கப்பட்ட  மாவட்ட நிர்வாகம் : 

தலைவர் :  M.நூர்தீன் - 91718 67107 

செயலாளர் : J.ஜாகிர்அப்பாஸ் - 91500 30398 

பொருளாளர் : A.முஹம்மதுசலீம் - 91504 81787 

துணைத் தலைவர் : S.M.ஆஸம் M.I.Sc., - 9150742870

துணை செயலாளர் : A.சேக்பரீத் - 91501 22377

துணை செயலாளர் : முஹம்மது பஷீர் - 89252 63949 

துணை செயலாளர் : A.அப்துர்ரஹ்மான் - 98430 86807 

மா. மருத்துவ அணி : அன்வர்அலி பாதுஷா - 92446 42002 

மா. மாணவரணி : முஹம்மதுசலீம் M.I.Sc., - 92454 60369