Monday, 6 March 2017
கிளை சந்திப்பு ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

" முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்" தர்பியா நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

முஹமதுர் ரஸுலுல்லாஹ் ஸல் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 05/03/17 சுபுஹ் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் முஹமதுர் ரஸுலுல்லாஹ் ஸல் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் (குறிப்பு)போட்டோ எடுக்கவில்லை
ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

Subscribe to:
Posts (Atom)