தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக பள்ளியில் 7/12/2018, அன்று மாலை பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் பெண்கள் இஜ்திமா ஏன் என்ற தலைப்பில் சகோதரி உறையாற்றினார். அல்ஹம்ந்துலில்லாஹ்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் மதரஸா மாணவிகள் ஹாஜரா பேகம் மற்றும் சலாமத் அவர்களின் அழகிய முறையில் அரபி எழுதும் படைப்புகள்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக வெள்ளிகிழமை (07-12-2018) அன்று ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு நடைபெற்றது.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் சகோ:அப்துல்ரஷீத் அவர்கள் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது.
கிளை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது.
*குர்ஆன் மாநாடு சம்பந்தமாகவும், பல்லடம் இஜ்திமா பற்றியும் தாவா பணிகளை செய்ய பல ஆலோசனை வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்