Showing posts with label பெரியதோட்டம். Show all posts
Showing posts with label பெரியதோட்டம். Show all posts

Monday, 25 February 2019

பெரியதோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு -திருப்பூர் மாவட்ட

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெரியதோட்டம் கிளை  நிர்வாக சந்திப்பு  24/02/2019 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மர்கஸ் இடப்பற்றாக்குறை பற்றி ஆலோசிக்கப்பட்டு தீர்வுகள் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் தாவா பணிகள்  நிர்வாக பணிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 24 February 2019

பெரியதோட்டம் கிளை பொதுக்குழு _ திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாகபெரியதோட்டம் கிளை  பொதுக்குழு 22/02/2019 வெள்ளி  அன்று மாவட்ட து.தலைவர் சகோ. யாசர் அரபாத் தலைமையில் மற்றும்  துணைசெயலாளர்  சகோ. மாபுபாஷா முன்னிலையில்  நடைபெற்றது.
இதில் கிளை சார்பில் தாவா மற்றும் நிர்வாக பணிகளை வீரியமாக செய்ய, செயல்படுத்த கீழ்க்கண்ட புதிய நிர்வாக பொறுப்பாளர்கள் கல்ந்துகொண்டவர்களால்  தேர்வு செய்யப்பட்டது.

பொறுப்பாளர்கள் 

முகமது ரபீக் 8015767456
அப்பாஸ்  9042644090
அப்துல் பாஸித் 9092711076
சையது 8438519665
அப்பாஸ் 8883450881

அல்ஹம்துலில்லாஹ் 


Saturday, 13 October 2018

பெரிய தோட்டம்கிளை பெண்கள் பயான்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரிய தோட்டம்கிளையின்சார்பாக12-10-2018அன்று மக்ரீப்தொழுகைக்குப்பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது.


இறுதியில்கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சகோதரிக்குப்பரிசாக இம்மாத ஏகத்துவம் வழங்கப்பட்டது

Saturday, 15 September 2018

பெண்கள்பயான் _ பெரிய தோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளையின் சார்பாக 14-9-2018அன்று மக்ரீப் தொழுகைக்குப்பிறகு பெண்கள்பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 26 August 2018

அழைப்புப்பணியின் அவசியம் _பெரியதோட்டம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியதோட்டம் கிளையின் சார்பா 26.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிமுதல் மதியம் 3:00 மணிவரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தர்பியா வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோதரர். அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் அழைப்புப்பணியின் அவசியம் எனும் தலைப்பிலும், சகோதரர். ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் சமுதாயப்பணிகள் என்ற தலைப்பிலும், சகோ ஷேக்பரீத் அவர்கள் கொள்கைக்காக பின்பற்றுவோம் என்ற தலைப்பிலும் தர்பியா நடத்தினார்கள்.
இதில் 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 30 July 2018

பெண்கள் பயான் - பெரியதோட்டம் கிளை










தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் பெரியதோட்டம் கிளையில் 27-07-18 மஃரிபிற்குப் பிறகு பெண்கள் பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.  
           சகோதரி இஸ்லாமிய பார்வையில் கேள்வி/பதில் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.                             அல்ஹம்துலில்லாஹ்...!

Tuesday, 24 July 2018

பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி - பெரியதோட்டம் கிளை




திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியதோட்டம் கிளை சார்பாக பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி 20/ 07 /18 வெள்ளிக்கிழமை பெரியதோட்டம் பள்ளியில் மகிரிபுக்கு பின் நடைப்பெற்றது.

இதில் : பயிற்சியளித்தவர் ரஹ்மத் பல்லடம் (ஆலிமா)

மரணத்திற்கு பின் என்ற தலைப்பில் பயானும் ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. 

இதில் ஏராாமான பெண்கள் கலந்துக் கொண்டனர் 
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 9 July 2018

பெரியதோட்டம் கிளையின் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் பொதுக்குழு 08.07.2018 அன்று மாவட்ட செயலாளர் சகோ. ஜாகிர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.

புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. 

 பொதுக்குழுவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் விபரங்கள் :
1.கிளைத் தலைவர் :
முகமது ரபீக்
8015767456
2.கிளை செயலாளர் :
ஷேக்பரீத்
9789184377
3.கிளைப் பொருளாளர் :
யாசர்
9003484179
4.கிளை து.தலைவர் :
சாதிக்
8508064926
5.கிளை து.செயலாளர்
இர்ஃபான்
9487230301
6.கிளை மாணவரணி
அப்துல் பாசித்
8608145899
7.கிளை மருத்துவ அணி 
முஹம்மது
9894024698
8.கிளை தொண்டரணி
யாசீக்
8438123185

Sunday, 8 July 2018

பெண்கள் பயான் பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 6/7/2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 4 July 2018

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 4/7/2018 அன்று இரவு 8:00 ம‌ணி‌க்கு பெரிய தோட்டம் 8 வது வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது 
இதில் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் நிலையான தர்மம் எனற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - பெரிய தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 3/7/2018 அன்று பள்ளிவாசலுக்கு வேலை செய்ய வந்த 3 பிறமத சகோதரர்களுக்கு தாவா செய்யப்பட்டு புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 1 July 2018

குர்ஆன் வகுப்பு - பெரிய தோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 1/7/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 30 June 2018

தெருமுனைபிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக  அன்று சில மாதங்கலாக நடைபெறாமல்  இருந்த தெருமுனைபிரச்சாரம் என்ற அந்த தாவாவை 28/6/2018 அன்று இரவு 8:00 ம‌ணி‌க்கு சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் சகோ ஷேக் பரித் IC அவர்கள் இஸ்லாம் கூறும் நல்லினக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 27 June 2018

உணர்வு விநியோகம் - பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 15 உணர்வு பத்திரிகை இலவசமாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 26 June 2018

கரும்பலகை தாவா - பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 15/6/2018 அன்று கரும்பலகை எழுதபட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

ஃபித்ரா விநியோகம் - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 50 நபருக்கு ஃபித்ரா வழங்கப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

இதர சேவைகள் - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம்

பெரிய தோட்டம் கிளை சார்பாக 14/6/2018 அன்று இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

Monday, 25 June 2018

இப்தார் நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 13/6/2018 அன்று இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

Monday, 11 June 2018

உணர்வு வார இதழ் விநியோகம் - பெரியதோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,பெரிய தோட்டம் கிளை சார்பாக 10 உணர்வு இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 10/6/2018 அன்று இஷா தொழுகைக்கு பின் மரணத்தின் பிடியில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் சகோ. ராஜா அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்