Showing posts with label கிளை நிர்வாக சந்திப்பு. Show all posts
Showing posts with label கிளை நிர்வாக சந்திப்பு. Show all posts

Saturday, 19 October 2019

வெங்கடேஸ்வரா நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 18/10/2019 அன்று வெங்கடேஸ்வரா நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.

  
கிளை சார்பாக இன்ஷாஅல்லாஹ் 20/10/2019 அன்று நடத்தவுள்ள கல்வி உதவி முகாம் பற்றி கருத்துக்கள் கேட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 24 August 2019

படையப்பா நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 23/08/2019 அன்று படையப்பா நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு மாவட்ட மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

கிளையின் தாவா பணிகள் பற்றியும், நிறை குறைகள் பற்றியும் கருத்துக்கள் கேட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

கோம்பைத் தோட்டம் கிளை நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 23/08/2019 அன்று கோம்பைத் தோட்டம் கிளை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.

கிளையின் தாவா பணிகள் பற்றியும், நிறை குறைகள் பற்றியும் கருத்துக்கள் கேட்டு வருங்காலத்தில் தாவா பணிகளை வீரியப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

ms நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 23/08/2019 அன்று ms நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.
ஜமாஅத் பற்றிய கிளையின் நிறை குறைகள் பற்றி கருத்துக்கள் கேட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 25 February 2019

பெரியதோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு -திருப்பூர் மாவட்ட

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெரியதோட்டம் கிளை  நிர்வாக சந்திப்பு  24/02/2019 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மர்கஸ் இடப்பற்றாக்குறை பற்றி ஆலோசிக்கப்பட்டு தீர்வுகள் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் தாவா பணிகள்  நிர்வாக பணிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 9 February 2019

GK கார்டன் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்
08/02/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

அதில் GK கார்டன் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது, 

கிளை மர்கஸ் கட்டுமானப்பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்.

MS நகர் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்
08/02/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

அதில் MS நகர் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது, 

மாவட்ட ஆம்புலன்ஸ் பராமரிப்பு சம்பந்தமாக கிளை நிர்வாகத்திற்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

பெரியதோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்
08/02/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
அதில் பெரியதோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது,

கிளை சார்பாக பல்வேறு தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 2 February 2019

ms நகர் கிளை நிர்வாக சந்திப்பு _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்
01/02/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

அதில் ms நகர் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது, 

மாவட்ட ஆம்புலன்ஸ் பராமரிப்பு பற்றியும் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.

தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றியும் ஆலோசனைகள் செய்யப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்