Showing posts with label வெங்கடேஸ்வரா நகர். Show all posts
Showing posts with label வெங்கடேஸ்வரா நகர். Show all posts

Saturday, 19 October 2019

வெங்கடேஸ்வரா நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 18/10/2019 அன்று வெங்கடேஸ்வரா நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.

  
கிளை சார்பாக இன்ஷாஅல்லாஹ் 20/10/2019 அன்று நடத்தவுள்ள கல்வி உதவி முகாம் பற்றி கருத்துக்கள் கேட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 14 July 2019

பெரிய கடை வீதி -வெங்கடேஸ்வரா நகர் கிளை மாநில நிர்வாக சந்திப்பு


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/7/2019 அன்று காலை மாவட்ட மர்கஸில் பெரிய கடை வீதி மற்றும் வெங்கடேஸ்வரா நகர் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளின் நிறை குறைகள் கேட்டறிந்தார்.

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் அவசியம் பற்றி எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.

மாவட்ட துணைத்தலைவர் யாசர் அராபாத், மாவட்ட துணை செயலாளர்கள் மாபுபாஷா, அனீபா மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 15 October 2018

சூனியம் என்பது பித்தலாட்டமே - வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம் வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக 14/10/2018 அன்று ஞாயிறு மாலை 5.10 மணிக்கு    கிளை அலுவலகம்  மதரஸுத் தக்வாவில் பெண்கள்  பயான் நடைபெற்றது   

சூனியம் என்பது பித்தலாட்டமே எனும் தலைப்பில் சகோதரி  ரீஸ்மா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் 

அல்ஹம்துலில்லாஹ்

Monday, 24 September 2018

வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம் வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக 23/9/18 அன்று  வாராந்திரபெண்கள் பயான் நடைபெற்றது 

 சகோ.சிஹாபுதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்...

Sunday, 16 September 2018

"ஆசூரா நோன்பின் பலன்" -வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக. வாராந்திர. பெண்கள் பயான் நிகழ்ச்சி
கிளை அலுவலகம் மதரஸத்துத் தக்வாவில் 16/9/18 ஞாயிறு மாலை 5.15 மணிக்கு நடைபெற்றது


சகோதரி. ரீஸ்மா (மதரஸத்துத் தக்வா ஆசிரியர்) அவர்கள் "ஆசூரா நோன்பின் பலன்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 4 September 2018

பாவ மன்னிப்பு- வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக 2/9/18 ஞாயிறு  மாலை 5.10 மணிக்கு வாராந்திர. பெண்கள்  பயான் நிகழ்ச்சி கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  நடைபெற்றது  

உரை சகோ.  முஹம்மது  ஹுசைன் அவர்கள் பாவ மன்னிப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.. 
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 25 August 2018

வெங்கடேஸ்வரா நகர் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக. 22/ 8/18 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நபி வழியில் நடைபெற்றது
சகோ. இம்ரான் அவர்கள் தியாகம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 6 August 2018

அழைப்புபணி _வெங்கடேஷ்வராநகர் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஷ்வராநகர் கிளையின் சார்பாக.. 5/8/2018.அன்று மாலை.5.00.மணியளவில் மதரஸத்து  தக்வாவில்  பெண்கள் பயான் நடைபெற்றது.

 சகோதரி ரீஸ்மா அவர்கள் அழைப்புபணி  என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார் 
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 1 August 2018

திருக்குர்ஆன் மாநில மாநாடு சுவர்விளம்பரம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை









திருப்பூர் மாவட்டத்தில் திருக்குர்ஆன் மாநாடு பணிகள் வீரியமாக....
சுவர்விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்த
22/07/2018 அன்று வெங்கடேஸ்வரா நகர் கிளையின் முக்கிய பகுதிகளில் மக்கள் பார்க்கும் படிக்கும் வகையில்  மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு
சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டது.

Tuesday, 31 July 2018

மதரசா பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு - வெங்கடேஷ்வராநகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஷ்வராநகர் கிளையின் சார்பாக நடத்தப்படும் மதரஸத்துத் தக்வாவின் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி 29/07/2018 அன்று நடத்தப்பட்டது.
மதரசா சிறந்த முறையில் நடைபெற நல்ல ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 30 June 2018

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர்கிளை சார்பாக 27/6/18 புதன் இரவு  9.00 மணிக்கு தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்


தலைப்பு. திருக்குர் ஆனும்  முஸ்லீம்களின் நிலையும்
உரை சகோ.  சஜ்ஜாத்

Wednesday, 27 June 2018

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர்கிளையின் வாராந்திர. பெண்கள்  பயான்   கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்   24/6/18 ஞாயிறு மாலை  5.30 மணிக்கு  நடைபெற்றது   அல்ஹம்துலில்லாஹ்

தலைப்பு .ரமலானின்  படிப்பினை

உரை.சகோ  சேக்பரீத் Misc

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  வாராந்திர. பொது  மசூரா கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  21/6/18. இரவு  9.00 மணிக்கு  நடைபெற்றது     மசூராவிற்கு பின்   நிர்வாகிகள்  மற்றும்  உறுப்பினர்களுக்கு  புதிய. உறுப்பினர்  அட்டைக்கு  விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 26 June 2018

நோன்பு பெருநாள் தொழுகை - வெங்கடேஸ்வரா நகர் கிளை






தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்   திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா   நகர் கிளை சார்பாக. ஈதுல் ஃபித்ரு  தொழுகை  நபிவழி  அடிப்படையில்  வெங்கடேஸ்வரா  நகர்  5 வது  வீதியில்  அல்லாஹ்வின்  மகத்தான. கிருபையால்  இனிதே நடைபெற்றது
அல்ஹம்துலில்லாஹ்



நேரம் காலை  7.25
நாள் 16/6/18
இடம்  வெங்கடேஸ்வரா  நகர்
5. து வீதீ  
உரை சகோ.   ஜபருல்லாஹ்
தலைப்பு.  தர்மம்
திடல் தொழுகை  வசூல்  8431 ரூபாய்  
அல்ஹம்துலில்லாஹ்

அல்ஹம்துலில்லாஹ்

அல்ஹம்துலில்லாஹ்

ஃபித்ரா விநியோகம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


 தமிழ்நாடு   தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் ,

வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக. 100 குடும்பங்களுக்கு  15/6/18. காலை 5.30 மணிமுதல்  7.மணிவரை  விணியோகம்  செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Monday, 25 June 2018

போஸ்டர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்   திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக. இன்ஷா அல்லாஹ்  நடைபெறவுள்ள. நபிவழி  பெருநாள் தொழுகை போஸ்டர்கள்  13/6/18 இரவு ஒட்டப்பட்டது

,அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 11 June 2018

ஃபித்ரா வசூல் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக. 10/6/18 ஞாயிறு   அன்று  ஃபித்ரா  வசூல் செய்யப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம் வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக. 10/6/18 ஞாயிறு   மதியம்  சத்தியா நகர் வடக்கு பகுதியில்  மாற்று மத சகோதரர் ஒருவருக்கு  தாவா செய்யப்பட்டு      "திருக்குர் ஆன்" தமிழாக்கம் இலவசமாக கொடுத்து  தாவா செய்யப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்   10/6/18. ஞாயிறு மாலை 5.45 மணிக்கு பெண்கள்  பயான் நடைபெற்றது   அல்ஹம்துலில்லாஹ்


தலைப்பு  ரமலானின் சிறப்புகள்
உரை சகோதரி. சுலைஹா

இப்தார் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வரா நகர் கிளை


 தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  10/6/18.   ஞாயிறு மாலை  நடைபெற்ற.  பெண்கள் பயானுக்கு   பிறகு  நடைபெற்ற இப்தார்  நிகழ்வில் ஏராளமான பெண்கள் கலந்துகொணடார்கள்