Showing posts with label அனுப்பர்பாளையம். Show all posts
Showing posts with label அனுப்பர்பாளையம். Show all posts

Sunday, 30 June 2019

அனுப்பர்பாளையம் கிளை நிர்வாக சீரமைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு  30/06/2019 ஞாயிறு அன்று காலை 6.40 மணிக்கு கிளை மர்கஸில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் மாவட்ட துணைசெயலாளர்அனிபா அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.

நிர்வாக மற்றும் தாவா பணிகளை வீரியமாக செய்ய நிர்வாக சீரமைப்பு  நடைபெற்றது.


இதில் து.செயலாளராக முஹம்மது அலி (86190 67780) அவர்களும், மருத்துவரணி செயலாளராக நிஜாமுதீன் (74180 59415) அவர்களையும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும்  கிளை நிர்வாகப்பணிகள் மற்றும் பல்வேறு தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 9 January 2019

இணைவைப்பு கயிறு அகற்றம் _அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் 06/01/19, அன்று, சகோதரர் ஒருவரிடம் இணைவைப்பு பற்றிய தீமை பற்றி விளக்கம் வழங்கி அவர் கையில் கட்டியிருந்த இணைவைப்பு கயிறு அறுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 6 January 2019

அனுப்பர்பாளையம் கிளையில் இணைவைப்பு கயிறு அகற்றம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் 06/01/19, அன்று, மாற்று கொள்கை சகோரர் ஒருவரிடம் இணைவைப்பு கயிறு அறுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அனுப்பர்பாளையம் கிளையில் இணைவைப்பு கயிறு அகற்றம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் 06/01/19, அன்று, அஷ்ரப் என்ற மாற்று கொள்கை சகோரர் ஒருவரிடம் இணைவைப்பு கயிறு அறுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 15 December 2018

மதரஸா மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி -அனுப்பர்பாளையம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 15/12/2018, அன்று கிளையில் நடைபெறும் மதரஸா மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 21 November 2018

சகோதரர்.கண்ணன்அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 16/11/18, அன்று,   சகோதரர்.கண்ணன்அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம், அன்பளிப்பாக வழங்கப்பட்டு இஸ்லாம் பற்றிய அவரது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 20 November 2018

சகோதரர். விஜயகுமார் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு- அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 15/11/18, அன்று, விஜயகுமார் (சந்தை குத்தகைதாரர்) என்கிற  சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டு இஸ்லாம் பற்றிய அவரது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 4 November 2018

அவசர இரத்த தானம் -அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 03/11/2018 அன்று  ரேவதி மருத்துவக்கு அவசர தேவைக்காக O+ ரத்தம், பிரதீப் என்ற சகோதரர் மூலம் இரத்த தானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 3 November 2018

மது, மற்றும் புகை,ஒழிப்பு நோட்டீஸ் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக, 3/11/18அன்று  மது, மற்றும் புகை,ஒழிப்பு பிரச்சார நோட்டீஸ், 1000 , அடிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 29 October 2018

மது, புகையின் தீமைகள் பற்றி இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக, 28/10/18, அன்று,

 மது, மற்றும் புகையினால், ஏற்ப்படும் பாதிப்புகளை மையப்படுத்தி தெருமுனைப் பிரச்சாரம் இரண்டு இடங்களில் செய்யப்பட்டது. 

இதில் சகோதரரர் சுஜாஅலி, அவர்கள்

 உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 24 October 2018

காவல் ஆய்வாளர் வேலு அவர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம் அன்பளிப்பு -அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 23/10/2018, அன்று கிளையில் நடக்க இருக்கின்ற தெருமுனை பிரச்சாரத்திர்க்கு அனுமதி கோரி காவல் ஆய்வாளர் வேலு அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.
மேலும் அவருக்கு திருக்குரான் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கி ஜமாஅத்தின் பணிகள் பற்றி சிறு விளக்கம் அளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 21 October 2018

நேர்வழி _ அனுப்பர்பாளையம் கிளை பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 21/10/2018, ஞாயிறு காலை 10 மனியளவில், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பயான் நடைபெற்றது. 

இதில் நேர்வழி என்ற தலைப்பில் சகோதரர் ராஜா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்' அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 18 October 2018

அனுப்பர்பாளையம் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர்  மாவட்டம் சார்பாக  18/10/2018 அன்று  திருப்பூர் மாவட்ட செயலாளர் சகோ. ஜாகிர்அப்பாஸ் தலைமையில்மாவட்ட துணைச் செயலாளர் மாபுபாஷா,   முன்னிலையில்  அனுப்பர்பாளையம்  கிளை பொதுக்குழு     நடைபெற்றது. 

இதில் கிளையில் செய்யப்பட்ட பணிகள் மற்றும் வரவு செலவு வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.


தலைவர் : நூர்தீன் 8122574707
செயலாளர் : காஜாமைதீன் 9943527247.
பொருளாளர் : சர்புதீன். 9843720636.
துணைத் தலைவர் :ஜாபிர் 9790616737.
துணைச் செயலாளர் :பைசல் 8110075455 .
மருத்துவஅணி :முகம்மது அலி. 9663847977

ஆகியோர்  நிர்வாகிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

தாவா மற்றும் சமுதாய சேவைப் பணிகளை வீரியமாக செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Monday, 15 October 2018

கவின் டெக்ஸ் ஷோரூம் ஒனருக்கு, திருக்குர்ஆன் தமிழாக்கம் _அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக, 14/10/2018, அன்று 

கவின் டெக்ஸ் ஷோரூம் ஒனருக்கு, திருக்குரான் தமிழாக்கம், அன்பளிப்பாக வழங்கி இஸ்லாம் பற்றி அவரது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 20 August 2018

பெருநாள் தொழுகை போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக, 19/8/2018, அன்று பெருநாள் தொழுகை அறிவிப்பு போஸ்டர் 50, முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 13 August 2018

மரணத்திற்குப் பின்னால் _ பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பயான். -அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பில் 12/08/2018 அன்று காலை 10 மணியளவில் கிளை மர்கஸில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் இம்ரான் அவர்கள் மரணத்திற்குப் பின்னால் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு -திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12/08/2018 அன்று  



மாலை 5:00 முதல் 5:45 வரை அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு நடைபெற்றது.



நிர்வாக பணிகளை சிறப்பாக செய்வது பற்றியும்தாவா பணிகள்திருக்குர்ஆன் மாநாட்டுப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


Tuesday, 31 July 2018

கிளை தர்பியா - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்

அனுப்பர்பாளையம் கிளை சார்பில் 29/07/2018 அன்று காலை 10 மணியளவில்
கிளை மர்கஸில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் சையது இப்ராஹிம் அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 21 July 2018

ஆலோசனை கூட்டம் - அனுப்பர்பாளையம் கிளை
















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 20/7/2018 அன்று ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.                        

இதில் மாவட்டச் செயலாலர் சகோதரர் ஜாகீர் அப்பாஸ் அவர்கள் கலந்து கொன்டு திருக்குர்ஆன் மாநாடு பணிகள் மற்றும் தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆலோசனை வழங்கினார்கள்.

Thursday, 19 July 2018

பிறமத சகோதரருக்கு உணர்வு வார இதழ் அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் 18/7/2018 அன்று சரவணன் என்கின்ற மாற்று மத சகோதரருக்கு உணர்வு வார இதழ் வழங்கப்பட்டு இஸ்லாத்தை பற்றி அவரது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.