Monday 10 February 2014

சிட்கோ (முதலிபாளையம்) கிளை பொதுகுழு






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளை பொதுகுழு  09.02.2014 அன்று மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர்அப்பாஸ் தலைமையில்,

ஷாஜஹான்  ..மாவட்ட துணை தலைவர்,அன்வர் அலி பாதுஷா ... மா.மருத்துவ அணி செயலாளர் மற்றும்  கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது... 


கீழ்கண்ட புதிய நிர்வாககுழு  தேர்வு செய்யப்பட்டது...


தலைவர் .......முபாரக்.............. 85089 91330
 செயலாளர் .... அப்பாஸ் ..........9894729033

பொருளாளர் ....
முத்து முஹம்மது     ........  97150 95022   
துணை தலைவர் ...... முஹம்மது அஸ்கர்  அலி ........... 77089 91659

துணைசெயலாளர் ....    ரமீஸ்ராஜா .......... 93644 47404

பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-02-2014 அன்று பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் குழு தஃவாவில் உள்ள பெண்கள் கலந்து கொண்டனர்.

முஃமினின் பண்புகள் _மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 10.02.2014 அன்று சகோ. தவ்பீக்  அவர்கள் "முஃமினின் பண்புகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

" குழு தஃவா செய்வது எப்படி?" _மங்கலம் கிளை பெண்கள் தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-02-2014 அன்று பெண்கள் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரி. மும்தாஜ் அவர்கள் " குழு தஃவா செய்வது எப்படி?" என்ற தலைப்பில் 
பயிற்சி அளித்தார்கள். பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

"இறைவன் உண்டு என்பதற்கு ஆதாரம் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளைசார்பில் 09.02.2014 அன்று சகோ.செய்யதுஅலி அவர்கள் "இறைவன் உண்டு என்பதற்கு ஆதாரம்  345"எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.