Showing posts with label குர்ஆன் வகுப்பு. Show all posts
Showing posts with label குர்ஆன் வகுப்பு. Show all posts
Sunday, 8 July 2018
குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம்
யாசின் பாபு நகர் கிளை மர்கஸில் 7/7/2018 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது
மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா? எனும் தலைப்பில் திருமறை குர்ஆன் தமிழாக்கத்திலிருந்து விளக்கம் வழங்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 07/07/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
அதில் சூரா நஹ்ல் வசனம் (16: 14 லிருந்து 23 வரை ஓதி தமிழாக்கம் விளக்கப்பட்டது.
அதில் சூரா நஹ்ல் வசனம் (16: 14 லிருந்து 23 வரை ஓதி தமிழாக்கம் விளக்கப்பட்டது.
குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-7-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்
போட்டோ எடுக்க வில்லை
அல்ஹம்துலில்லாஹ்
போட்டோ எடுக்க வில்லை
குர்ஆன் வகுப்பு -மங்கலம்கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 5-7-2018பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 132, 133 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
(போட்டோ எடுக்கவில்லை)
(போட்டோ எடுக்கவில்லை)
குர்ஆன் வகுப்பு -செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 06/07/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
அதில் சூரா நஹ்ல் வசனம் (16: 1 லிருந்து 13 வரை ஓதி தமிழாக்கம் விளக்கப்பட்டது.
அதில் சூரா நஹ்ல் வசனம் (16: 1 லிருந்து 13 வரை ஓதி தமிழாக்கம் விளக்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)