Tuesday 14 October 2014

பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 13-10-14 அன்று மலர் என்ற சகோதரிக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 13-10-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "முகமன் கூறுதல்”  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை....

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 13/10/14 அன்று 2வது வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ. சல்மான் அவர்கள் வீண்விரையம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...