
மதுவினால் ஏற்படும் விபத்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது.

மேலும் மதுவை பற்றிய மொத்தம் 2000 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து மதுவை குறித்து உரை நிகழ்த்தப்பட்டது.
நிகழ்ச்சிப் பற்றிய விபரம் :
1. அறிவொளி நகர் மெயின் ரோடு
உரை : சகோ.அஹ்மது கபீர்
2. புதூர் பிரிவு
உரை : சகோ.பஷீர் அலீ
3. கோம்பைத் தோட்டம் மெயின் வீதி
உரை : சகோ. சதாம் உசேன்
