Showing posts with label நோட்டிஸ். Show all posts
Showing posts with label நோட்டிஸ். Show all posts

Tuesday, 9 January 2018

உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை

1.TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 05-01-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

2.TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 05-01-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு S V காலனி தெருமுனைக்கூட்டம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 6 January 2018

தெருனைக்கூட்டம் நோட்டீஸ் விநியோகம் - கோம்பைதோட்டம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,கோம்பைத்தோட்டம் கிளையின் 05/01/2018 அன்று s.v காலனியில் நடைபெற இருக்கும் தெருனைக்கூட்டம் சம்பந்தமாக நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!

Saturday, 30 December 2017

பிறமத தாவா புக் ஸ்டால் - தாராபுரம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 29/12/17 அன்று மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாத்தை அறிந்துக் கொள்ளும் விதமாக ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில்  மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் 1 நபர்களுக்கு கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 29/12/17 அன்று மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாத்தை அறிந்துக் கொள்ளும் விதமாக ஸ்டால் அமைக்கப்பட்டது.இதில் யார் இவர் ? மற்றும் ஒரிருக்கொள்கை ஆகிய இரண்டு தலைப்பில் 25 நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 26 August 2017

டெங்கு காய்ச்சல் விழிப்புனர்வு நோட்டீஸ் -


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 20-08-2017 அன்று ஜன்னத்துல் பிர்தவ்ஸ் நகர்,விக்னேஸ்வரா காலனி ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் விழிப்புனர்வு நோட்டீஸ் வழங்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டிஸ் -மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 20/08/17 அன்று மதரஸா மாணவர், மாணவிகள் வைத்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டிஸ் 100/ நூறுக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்


Thursday, 24 August 2017

டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் நிலவேம்பு கசாயம் காய்சி பொதுமக்களுக்கு விநியோகம் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 18:8:17 காலை பஜர் தொழுகைக்குப்பிறகு காமராஜர் நகர் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் நிலவேம்பு கசாயம் காய்சி  பொதுமக்களுக்கு 
விநியோகம் செய்யப்பட்டது. இதில் சுமார் 350துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.





டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோட்டீஸ் விநியோகம் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 17/08/2017 அன்று  சமூதாயபணியாக குமரன் காலனி பகுதியில்" டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோட்டீஸ் 500 கொடுக்க பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 15 August 2017

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நோட்டிஸ் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 13/08/2017 மாலை 3.00 மணிக்கு பெண்கள் குழு மூலமாக டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் வீடு விடாக பிரச்சாரம் செய்யப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, 2 August 2017

டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டிஸ் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 30/07/17 அன்று டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டிஸ் மங்கலம் பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் பேருந்துகளில் என்று 900/ தொழாயிரம் நோட்டிஸ் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்



Wednesday, 24 May 2017

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி விளம்பரம் நோட்டிஸ் - G.K கார்டன் கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக  19-05-2017 அன்று ஜும்ஆ விற்கு பிறகு   21.5.2017அன்று நடைபெறவிருந்த   இஸ்லாம் ஓர் எளிய  மார்க்கம் நிகழ்ச்சி விளம்பரம் நோட்டிஸ் 1600.சமுன்டிபுரம் பள்ளிவாசல் sap பள்ளீவாசல், ஆக்ஸா பள்ளிவாசல், காதர் பேட்டை பள்ளி வாசல் ஆகிய சுன்னத் ஜமாத் பள்ளிவாசல்களில்   வினியேகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 10 May 2017

மாணவரனி நிகழ்ச்சி நோட்டிஸ் வினியோகம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக  மதரஸா மாணவ மாணவியர் எங்கு படிக்கலாம்?என்ன படிக்கலாம்? நிகழ்ச்சிக்கான விளம்பர நோட்டீஸை விநியோகித்தனர்...அல்ஹம்துலில்லாஹ்


என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் நிகழ்ச்சி நோட்டிஸ் வினியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5-5-2017 அன்று என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் நிகழ்ச்சி  சம்பந்தமாக மக்களுக்கு  அறிவிப்பு செய்யும் வகையில் நோட்டிஸ் வினியோகம் செய்யபட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கோவை மாவட்ட மாநாடு நோட்டிஸ் வினியோகம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 05/05/2017 அன்று ஜும்மா விற்கு பிறகு மே7 நடைபெற இருக்கக்கூடிய கோவை மாவட்ட முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாநாட்டிற்காக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது...... அல்ஹம்துலில்லாஹ்.....        

               

Saturday, 6 May 2017

நோட்டிஸ் விநியோகம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  MS நகர் கிளை   சார்பாக  இன்று  30/04/17   காலை   ஃ பஜ்ர்  தொழுகைக்கு பிறகு வீடு, வீடாக  சென்று (இன்ஷா அல்லாஹ்)  மாவட்டம்  சார்பாக நடைபெற  உள்ள  மாவட்ட  மாணவரணி நிகழ்ச்சியின்  நோட்டிஸ்  கொடுத்து , அழைப்பும்  கொடுக்கபட்டது.
கோடை கால பயிற்சி முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
 திருப்பூர்  மாவட்டம் MSநகர் கிளை  சார்பாக  இன்று 30/04/17  காலை  ஃபஜ்ர்  தொழுகைக்கு பிறகு  நம்  மக்களை  வீடு,வீடாக  சந்தித்து  கிளையில்  நடைபெற உள்ள(இன்ஷா அல்லாஹ்)  கோடை கால பயிற்சி முகாம் சம்மந்தமான  நோட்டிஸ்  கொடுத்தும்,அழைப்பும் செய்யபட்டது.


அல்ஹம்லில்லாஹ்

Tuesday, 2 May 2017

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சி நோட்டிஸ் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு 3000நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Monday, 17 April 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு நோட்டிஸ் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 14-04-17 இன்று அவினாசி சுன்னத் ஜமாஅத் பள்ளி, ஜும்மாவிற்கு பிறகு சுமார் 200க்கும் மேற்ப்பட்ட  நோட்டீஸ் வாகணத்திலும் வைக்கப்பட்டு, மக்களிடமும் கொடுத்து முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு க்கு வரும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.      அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 12 April 2017

மாநாடு நோட்டீஸ் தாவா - M.S.நகர்


நோட்டீஸ் தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 01-04-17 மற்றும் 02-04-17 அன்று """மாநாட்டு செய்தி"""" உடன் 2000 நோட்டீஸ் மூலம் தாவா செய்யப்பட்டது.  900 நோட்டீஸ் தாவா முன்னரே பதிவு செய்யப்பட்டு விட்டது. மொத்தம்..3000 நோட்டீஸ்...                  

 அல்ஹம்துலில்லாஹ்

Friday, 7 April 2017

இஸ்லாம் குறித்து தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக  இரண்டாம் கட்டமாக 04-04-2017 அன்று குருவம் பாளையம் கிராமத்தில்  பெண்கள் இரண்டு குழுக்களாக சென்று அப்பகுதிவாழ் மக்களுக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம் மற்றும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டது,மொத்தம்.50 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 6 April 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு நோட்டிஸ் விநியோகம் - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 02-04-17 மதியம் 3மணியளவில், புளியம்பட்டி பகுதியில் வீடு மற்றும் கடைகளுக்கு சென்று நோட்டீஸ் கொடுத்து முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு க்கு அழைப்பு கொடுத்து. மாநாடு ஏன்?எதற்கு? என்ற கருத்தையும் பதிவு செய்து, டோர் ஸ்டிக்கரையும் அவர்கள் அனுமதியோடு ஒட்டி வந்தோம். வர கூடிய நபர்களின் போன் நம்பர் வாங்கப்பட்டது.      அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 21 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு நோட்டீஸ் வினியோகம் -கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 12-03-2017 அன்று பிலால் நகர் பகுதியில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு நோட்டீஸ்  வினியோகம் செய்து மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்