Showing posts with label கோம்பைதோட்டம். Show all posts
Showing posts with label கோம்பைதோட்டம். Show all posts

Saturday, 24 August 2019

கோம்பைத் தோட்டம் கிளை நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 23/08/2019 அன்று கோம்பைத் தோட்டம் கிளை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.

கிளையின் தாவா பணிகள் பற்றியும், நிறை குறைகள் பற்றியும் கருத்துக்கள் கேட்டு வருங்காலத்தில் தாவா பணிகளை வீரியப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 20 November 2018

திருக்குர்ஆன் கூரும் போதனைகள் கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 18/11/2018 அன்று கோம்பைத் தோட்டம் பழகுடோன் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ: இம்ரான் அவர்கள் திருக்குர்ஆன் கூரும் போதனைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 11 November 2018

கோம்பைத் தோட்டம் கிளை சகோதரர்கள் அவசர சிகிச்சைக்காக 3யூனிட் இரத்த தானம்

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 08/11/2018 அன்று   கிளை சகோதரர்கள் மூலம் அவசர சிகிச்சைக்காக 3யூனிட் இரத்த தானம் வழங்கப்பட்டது  

அல்ஹம்துலில்லாஹ்


Monday, 29 October 2018

கோம்பைத் தோட்டம் கிளை பொதுக்குழு கூட்டம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 28/10/2018 அன்று பொதுக்குழு கூட்டம் 

மாவட்ட நிர்வாகிகள் யாசர் அரஃபாத் மா.து.தலைவர்,
ஷேக் பரீத் மா.து.செயலாளர், இம்ரான் கான் மா.மா.அணி செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதலாவதாக இம்ரான் கான் அவர்கள் துவக்க உறை நிகழ்த்தினார் அதைதொடர்ந்து கிளை செயலாளர் சல்மான் அவர்கள் கிளையின் செயல்பாடு அறிக்கை சமர்பித்தார் மேலும் பொருலாளர் ஷாஜகான் அவர்கள் கிளையின் வரவு செலவு அறிக்கை சமர்பித்தார்.

அதைதொடர்ந்து கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

கீழ்க்கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்: பாபு +919043832610
செயலாளர்: அபுபக்கர் சித்திக் +919791972987
பொருலாளர்: ஷாஜகான் 9042979014
து.தலைவர்: முஹம்மது முஸ்தபா 7904899013
து.செயலாளர்: இத்ரீஸ் 9952265355
தொ.அணி செயலாளர் செய்யது முஷரஃப் +919003758870
ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 8 September 2018

கோம்பைத் தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் அப்துர்ரஷீத் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் 07/09/2018 இரவு 9:30 மணி முதல் நடைபெற்றது.








கிளை நிர்வாகிகளிடம் கிளை தாவாபணிகள், நிர்வாக பணிகள் விபரங்கள் கேட்டறியப்பட்டு, நிர்வாக பணிகள், வருங்கால தாவாப்பணிகள் வீரியமாக செய்யவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Sunday, 29 July 2018

சுவர் விளம்பரம் _ கோம்பைத் தோட்டம் கிளை









தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 25/07/2018 அன்று  மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பற்றி முக்கிய இடங்களில் சுமார் 1300 சதுர அடியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.

Saturday, 21 July 2018

சகோதரர். பாலசுந்தர் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் -கோம்பைத் தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 19/07/2018 அன்று, சகோதரர். பாலசுந்தர் க்கு 
திருக்குர்ஆன் தமிழாக்கம் 
தொழுகை சட்டங்கள்
மனனம் செய்வேம்
முஸ்லிம் தீவிரவாதி

ஆகிய புத்தகங்கள் அவர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அவருக்கு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 26 June 2018

ஃபித்ரா விநியோகம் - கோம்பைத்தோட்டம் கிளை


கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக இந்த வருடம் ரமலான் மாதத்தின் ஃபித்ரா தொகை வசூல் செய்யப்பட்டது. 


மேலும் உணவு பொருட்கள் அடங்கிய பைகள் 150 ஏழை குடும்பங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.



Monday, 25 June 2018

கரும்பலகை தாவா - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 14/06/2018 அன்று கரும்பலகையில் பெருநாள் தொழுகை சம்பந்தமாக 2 கரும்பலகையில் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..!


போஸ்டர் - கோம்பைத்தோட்டம் கிளை


கோம்பைத் தோட்டம் கிளையின்  சார்பாக 14/06/2018அன்று பெருநாள் தொழுகை சம்பந்தமாக 20  போஸ்ட்டர் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!

ஃபித்ரா வசூல் - கோம்பைத்தோட்டம் கிளை


கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 10/06/2018 அன்று வீடு வீடாக சென்று ஃபித்ரா வசூல் செய்யப்பட்டது. மற்றும் ஃபித்ரா பொருள் வாங்குவதற்கு தகுதியானவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது.

Wednesday, 13 June 2018

ஃபித்ரா வசூல் செய்யப்பட்டது - கோம்பைத்தோட்டம் கிளை

கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக10/06/2018 அன்று வீடு வீடாக சென்று ஃபித்ரா வசூல் செய்யப்பட்டது. மற்றும் ஃபித்ரா பொருள் வாங்குவதற்கு தகுதியானவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது

Sunday, 10 June 2018

ஃபித்ரா சம்பந்தமாக 20 DTP போஸ்டர் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 04/06/2018 அன்று ஃபித்ரா சம்பந்தமாக 20 DTP கள் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..!

கரும்பலகை தாவா - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 03/06/2018 அன்று கரும்பலகையில் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..!

ஃபித்ரா சம்பந்தமான DTP - கோம்பைத்தோட்டம் கிளை


கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 04/06/2018 அன்று ஃபித்ரா சம்பந்தமான DTP 25 கோம்பைத் தோட்டம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது.

Saturday, 2 June 2018

இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் பயான் நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 28/05/2018 அன்று கிளை சார்பாக பொதுமக்களுக்கு இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மஃரிப் தொழுகையைக்குப்பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரர் ஜஃபருல்லாஹ் அவர்கள் "அழைப்பு பணியின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்


லாஹ்...!

Tuesday, 29 May 2018

கண்டன போஸ்டர் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 26/05/2018 அன்று இரவு கண்டன போஸ்டர் கோம்பைத்தோட்டம் பகுதிகளில் 20 போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..!


கிளையின் ஆலோசனைக்கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 24/05/2018 அன்று காலை கிளையின் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.இதில் காலியாக உள்ள துணை தலைவர் பொறுப்பிற்க்கு பொதுக்குழு நடைபெற்றது. இதில் சகோ அப்துர் ரஹ்மான் அவர்களை கிளையின் புதிய துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.மற்றும் தொண்டர் அணிக்கு சகோதரர் முஷ்ஃரப் அவர்களை நியமிக்கப்பட்டார். அல்ஹம்துலில்லாஹ்..!

Thursday, 24 May 2018

இஃப்தார் நிகழ்ச்சி - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத் தோட்டம் கிளையில் சார்பாக இந்த ரமலான் மாதத்தின் முதல் பத்து நாட்கள் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் இஃப்தார் பணிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

Monday, 21 May 2018

"கோடை கால பயிற்சி முகாம்" பரிசளிப்பு நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக ஏப்ரல் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை  "கோடை கால பயிற்சி முகாம்" நடைபெற்றது. இன்று 13/05/2018 காலை பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரர்:சபியுல்லாஹ் அவர்கள் "மார்க்க கல்வியின் முக்கியத்துவம்" என்ற தலைப்பிலும் சகோதரி:ஜுலைகா அவர்கள் "கோடை கால பயிற்சி முகாம் ஏன்? எதற்கு?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.இதில் மாணவிகளின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. மற்றும் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..!