Sunday, 28 April 2013
மழை தொழுகை _தாராபுரம் அலங்கியம் _27042013

தாராபுரம் அலங்கியம் மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க வல்ல இறைவன் மழை வழங்கி அருள் செய்ய
பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தொழுகை மற்றும் பிரார்த்தனை செய்தனர்.சகோதரர்.திருப்பூர் சதாம் அவர்கள் தொழுகை நடத்தினார்கள் .
Subscribe to:
Posts (Atom)