Showing posts with label மருத்துவ உதவி. Show all posts
Showing posts with label மருத்துவ உதவி. Show all posts
Sunday, 11 November 2018
திருப்பூர் மாவட்டம் சார்பாக மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 9/11/2018- அன்றைய மாவட்ட மர்கஸ் ஜூம்ஆ வசூல் ரூபாய் 13483/= திருப்பூர் காங்கயம் ரோடு டூம் லைட் பகுதியில் வசிக்கும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஹபீப் ரஹ்மான் என்ற சகோதரரின் மருத்துவ உதவிக்காக வசூல் செய்யப்பட்டு 11/11/2018 அன்று மாவட்ட மருத்துவரணி செயலாளர் மூலம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
Friday, 2 November 2018
Saturday, 30 June 2018
Wednesday, 27 June 2018
மருத்துவ உதவி -மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 22-6-2018
ஜும்மா வசூல்
ருபாய் : 5010
ஆட்டயம் பாளையம் பகுதியை சேர்ந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக
மருத்துவ உதவி
வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, 5 June 2018
மருத்துவ உதவி - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 1-6-2018
ஜும்மா வசூல்
ரூபாய் : 9130
தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட
மங்கலம் பகுதியை சேர்ந்த சகோதரருக்கு
மருத்துவ உதவியாக
வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Saturday, 2 June 2018
மருத்துவ உதவி - யாசின்பாபு நகர் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மருத்துவ உதவி 1710.ரூபாய்
வழங்கப்பட்டது
நாள்.27:5:18
மருத்துவ உதவி - G.K கார்டன் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையின் சார்பாக 26/5/2018அன்று செல்வம் என்ற சகோதரனின் தங்கைக்கு மருத்துவ உதவியாக ரூபாய்£500வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
Thursday, 24 May 2018
ஜூம்மா வசூல் மருத்துவ உதவி - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 18/5/18 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் ( TNTJ) மர்கஸில் ஜூம்மா வசூல் 2100/- தாராபுரத்தை சேர்ந்த சமையல்காரர் சகோதரர் அவர்களுக்கு மருத்துவ உதவிக்காக கெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Thursday, 17 May 2018
மனித நேய சேவையில் TNTJ திருப்பூர் குமரன் காலனி கிளை

திருப்பூர் குமரன் காலனி பகுதியில் வசிக்கும் பாத்திமா என்பவருடய மகள் அப்சானாவின் அவசர அறுவை சிகிச்சை செலவினங்களுக்கு,
மருத்துவ உதவியாக
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் மக்களிடம்
முதல் கட்டமாக அறுபது ஆயிரம் (60000) 08/05/2018 அன்று வசூலிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ செலவுக்காக திணறிக்கொண்டிருந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரன் காலனி கிளையின் முயற்சியால் பெற்ற இந்த பொருளாதார உதவிக்கு மிகவும் நன்றி தெரிவித்தனர்.
அல்லாஹ்விற்கே எல்லா புகழும் என கூறி, உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என இறைவனிடம் நம்பிக்கை வைத்து இறைவனிடமே பிரார்த்திக்க தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Saturday, 28 April 2018
மருத்துவ உதவி - உடுமலை கிளை
உடுமலை கிளையில் -26-04-18- அன்று எம் ஜாஹிர் உசேன் என்ற சகோதரருக்கு இருதய மருத்துவ சிகிச்சைக்காக ரூ, 5000( ஐந்தாயிரம்) மருத்துவ உதவி வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
Monday, 23 April 2018
மருத்துவ உதவி - அனுப்பர்பாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில், 20/4/2018, அன்று, அப்துர் ரஜாக் என்கிற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 600 வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
Wednesday, 4 April 2018
மருத்துவ உதவி - ஹவுசிங் யூனிட் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,ஹவ்சிங் யூனிட் கிளையில் 30/3/2018 அன்று வயதான பெண்மணிக்கு மருத்துவ உதவி ரூ 1500 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
Tuesday, 3 April 2018
மருத்துவ உதவி - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 30-3-2018 ஜும்மா வசூல் ருபாய் ₹ 5500 மங்கலம் பகுதியை சேர்ந்த சகோதரிக்கு வயிற்றில் கட்டியின் அறுவை சிகிச்சைக்காக மருத்துவ உதவி செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Monday, 2 April 2018
மருத்துவ உதவி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,
இந்தியன் நகர் கிளையின் சார்பாக /25/03/2018/ அன்று இக்பால் என்ற சகோதரருக்கு சாலையில் விபத்து ஏற்ப்பட்டதின் காரனம்மாக கை விரல் எலும்பு முறிவு ஏற்ப்பட்டதின் காரனம்மாக அவசர அறுவை சிக்கிச்சைக்காக ரூ= 14'500/ பதிநான்காயிரத்தி ஐநூறு மருத்துவ உதவியாக கொடுக்கப்பட்டது,(அல்ஹம்துலில்லாஹ்)
Sunday, 25 March 2018
Wednesday, 7 March 2018
Monday, 19 February 2018
Subscribe to:
Posts (Atom)