Wednesday 7 March 2018

மருத்துவ உதவி - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  26/2/18 அன்று கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட  ஷாஜிதா என்ற பெண்மணிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 9000/- கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்