Wednesday 7 March 2018

கிளை மசூரா - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை புதன் 28:2:18 அன்று இரவு கிளை உறுப்பினர் மசூரா நடைபெற்றது.இதில் எதிர்கால தாவாபணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்