Monday, 25 March 2013
தவ்ஹீத் ஜமாத்தில்ஏன் இருக்கின்றோம் _கிளை நிர்வாகிகளுக்கு தர்பியா _உடுமலை _24032013
தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 24.03.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில் உடுமலை, மடத்துக்குளம்,ஆண்டியகவுண்டனூர் "கிளை நிர்வாகிகளுக்கு தர்பியா" நடைபெற்றது.

ஏராளமான கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அவசர சிகிச்சை இரத்ததேவைக்கு _இரத்ததானம் _நல்லூர் _24032013

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில்
திருப்பூர் ரேவதி மருத்துவமனையில்
அவசர சிகிச்சை பெற்று வரும் சகோதர சகோதரிகளின்

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை TNTJ மருத்துவ சேவை அணி
மூலமாக சகோதரர்.செய்யது பாஷா அவர்களின் O+ இரத்தம் ஒரு யூனிட்,
சகோதரர்.சித்தீக் அவர்களின் B+ இரத்தம் ஒரு யூனிட்,
சகோதரர்.மயூனுத்தீன் அவர்களின் A1+ இரத்தம் ஒரு யூனிட்

இரத்ததானம் வழங்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)