தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளையின் சார்பில் 12.04.2014 அன்று பிறமதசகோதரி.உமா அவர்களின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி தஃவா செய்து ஏசு இறை மகனா = 1 அர்த்தமுள்ள கேள்விகளும், அறிவுபூர்வமான பதில்களும்=1 ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Saturday, 12 April 2014
"பெற்றோரை பேணுதல் " மடத்துக்குளம் கிளை 2 தெருமுனை பிரச்சாரம்

அல்ஹம்துலில்லாஹ்
அதிமுக ஆதரவு வாபஸ் ஏன்? _20140412
அதிமுக ஆதரவு வாபஸ் ஏன்? - முழுமையான விளக்க வீடியோ
அதிமுகவுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கி கொள்வதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.
இதுக்குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில்....பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத்திற்குஅதிமுக அரசு இட ஒதுக்கீட்டுக்காக கடிதம் எழுதிய காரணத்தினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரித்தது.
அதேசமையம் பிஜேபி குறித்தும், மோடி குறித்தும் அதிமுக ஆதரவு நிலை எடுத்து வந்த ஒரே காரணத்தினால் அதிமுகவுக்கு கொடுத்து வந்த ஆதரவை TNTJ முழுமையாக வாபஸ் பெறுகிறது.
மேலும் அடுத்து என்ன நிலைபாடு எடுப்பது என்பது குறித்து வருகின்ற திங்கள் கிழமை ஆலோசித்து அறிவிப்பது என முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது...
"நபிவழி தொழுகையும்,அதன் நன்மைகளும்" _தாராபுரம் 6வது வார்டு கிளைதெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6வது வார்டு கிளை யின் சார்பாக 11.04.2014 அன்று சின்னபள்ளிவாசல் அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சல்மான் அவர்கள் "நபிவழி தொழுகையும்,அதன் நன்மைகளும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
"பாகப்பிரிவினையில் ஆண்,பெண் வேறுபாடு _உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு

Subscribe to:
Posts (Atom)